மன்னிப்பு கடிதம்! காத்திருக்கும் அழகிரி ஆதரவாளர்கள்!
Nakkheeran|November 02-05,2024
தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சித் தலைமைக்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்ததால் கலைஞரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அண்ணல்
மன்னிப்பு கடிதம்! காத்திருக்கும் அழகிரி ஆதரவாளர்கள்!

கலைஞரின் மரணத்துக்கு பிறகு மீண்டும் கட்சியில் இணைய அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத சூழலில், அவரை நம்பி அவர் பின்னால் அணிவகுத்து, தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட தி.மு.க. நிர்வாகிகளும் மீண்டும் கட்சியில் இணைவதற்காக பல்வேறு பல்வேறு வழிகளில் முயன்றுவருகிறார்கள்.

2021ஆம் ஆண்டில் பாண்டி கோவிலருகேயுள்ள திருமண மண்டபத்தில், மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் நடத் திய ஆலோசனைக் கூட்டத்தில், "ஸ்டாலின் எப்போதும் முதல்வராக வரமுடியாது, நான் என்ன முடிவெடுத்தாலும் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், எதையும் சந்திக்கத் தயாராக இருங்கள்” என்று மு.க.அழகிரி பரபரப்பாகப் பேசினார். அதையும் கட்சித்தலைமை கண்டுகொள்ளவில்லை.

2021 தேர்தலின்போது பா.ஜ.க.வினர் அழகிரியை வளைக்க முயன்றபோது, "உங்கள் சித்தாந்தம் வேறு, எங்கள்

சித்தாந்தம் வேறு. நான் கலைஞர் மகன்... என்னால் வரமுடி யாது" என்று கோப மாக மறுத்தவர், தனது ஆதரவாளர் களை, "நீங்கள் வேண்டுமானால் கட்சியில் சேர்ந்துகொள்ளுங்கள்" என்றார்.

அவரின் ஆதரவாளர்களோ, "என்றாவது கட்சி உங்களை ஒருநாள் சேர்த்துக் கொள்ளும். நாங்கள் உங்களோடுதான் போவோம்" என்று பிடிவாதம் பிடித்தனர்.

This story is from the November 02-05,2024 edition of Nakkheeran.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 02-05,2024 edition of Nakkheeran.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM NAKKHEERANView All
எடப்பாடியின் வெளிநாட்டு முதலீடுகள்!
Nakkheeran

எடப்பாடியின் வெளிநாட்டு முதலீடுகள்!

\"எடப்பாடிக்கு புதிதாக சிக்கல்கள் வரும்போல் தெரிகிறதே?\"

time-read
2 mins  |
December 11-13, 2024
கட்டுக்கட்டாகப் பணம்! காங்கிரஸ் சீனியருக்குப் பொறிவைக்கும் பா.ஜ.க.!
Nakkheeran

கட்டுக்கட்டாகப் பணம்! காங்கிரஸ் சீனியருக்குப் பொறிவைக்கும் பா.ஜ.க.!

ஹலோ தலைவரே, தமிழக அமைச்சர் ஒருவரைப் பற்றி வந்திருக்கும் தகவல் ஆட்சி மேலி டத்தை அதிரவைத்திருக்கிறது.\"

time-read
2 mins  |
December 11-13, 2024
மாணவியிடம் அத்துமீறிய சப்-இன்ஸ்பெக்டர்! -அருப்புக்கோட்டை அவலம்!
Nakkheeran

மாணவியிடம் அத்துமீறிய சப்-இன்ஸ்பெக்டர்! -அருப்புக்கோட்டை அவலம்!

அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவி காணாமல் போனார்.

time-read
2 mins  |
December 11-13, 2024
சேலம் உருக்காலை தேர்தல்! தி.மு.க.வோடு மல்லுக்கட்டிய கம்யூனிஸ்ட்!
Nakkheeran

சேலம் உருக்காலை தேர்தல்! தி.மு.க.வோடு மல்லுக்கட்டிய கம்யூனிஸ்ட்!

சேலம் உருக்காலையில் நடந்த தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யூ. தொழிற்சங் கம், அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் களமிறங்கி யதை வைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணிக்கு மார்க் சிஸ்ட் கம்யூ. கட்சி தாவப் போவதாக பரபரப்பு கிளம்பி யுள்ளது. சேலத்தின் அடையாள மான சேலம் உருக்காலையில் 591 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.

time-read
2 mins  |
December 11-13, 2024
கார்ப்பரேட்டுகள் வசமாகும் ஏரி, குளங்கள்! -போராட்டத்தில் விவசாயிகள்!
Nakkheeran

கார்ப்பரேட்டுகள் வசமாகும் ஏரி, குளங்கள்! -போராட்டத்தில் விவசாயிகள்!

சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப் பட்டு, அந்தத் திட் டங்களை நிறைவேற்றுவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலம் எடுப்பதை எளிதாக்கும் வகையில் 'தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்டம்' என்ற சட்டம் கடந்த 2023, ஏப்ரல் 21ஆம் தேதி சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டது. கடந்த ஆகஸ்டில் தமிழக கவர்னரும் ஒப்புதலளித்தார். விவசாயிகள் நலனுக்கு எதிரான இந்த சட்டத்தை கம்யூனிஸ்ட், பா.ம.க. உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில், திடீரென கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

time-read
2 mins  |
December 11-13, 2024
வக்பு வாரிய ஊழல்! போராட்டத்தில் இஸ்லாமியர்கள்!
Nakkheeran

வக்பு வாரிய ஊழல்! போராட்டத்தில் இஸ்லாமியர்கள்!

ஒன்றிய அரசு பாராளுமன்றத் தில் தாக்கல் செய்த வக்பு வாரியத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்க்கும் நிலையில், தமிழகத்தில் வக்பு வாரியத்தில் ஊழல் அதிகமாக நடப்பதாக பகீர் புகார்கள் கிளம்பியிருக்கிறது.

time-read
3 mins  |
December 11-13, 2024
என்.ஆர்.ஐ.சான்றிதழ் மோசடி! சிக்கும் மருத்துவ மாணவர்கள்!
Nakkheeran

என்.ஆர்.ஐ.சான்றிதழ் மோசடி! சிக்கும் மருத்துவ மாணவர்கள்!

இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான என்.ஆர்.ஐ. கோட்டாவில் மோசடி நடப்பது புதுச்சேரி மாநிலத்தில் கண்டறியப்பட்டு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது புகார் தரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுபோல் மோசடி நடந்திருக்குமென்பதால், இதனை சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

time-read
2 mins  |
December 11-13, 2024
வி.சி.க.வை உடைக்கும் விஜய்-ஆதவ் கூட்டணி! அதிரடி காட்டிய திருமா!
Nakkheeran

வி.சி.க.வை உடைக்கும் விஜய்-ஆதவ் கூட்டணி! அதிரடி காட்டிய திருமா!

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய்யும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அர்ஜுன் ரெட்டியும் போட்டி போட்டுக்கொண்டு தி.மு.க.வை தாக்கிய சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை.

time-read
4 mins  |
December 11-13, 2024
போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க்கில் காக்கிகள்! அதிரவைக்கும் உண்மை!
Nakkheeran

போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க்கில் காக்கிகள்! அதிரவைக்கும் உண்மை!

தமிழகத்தில் புழக்கத்திலி ருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளைக் கட்டுப்படுத்துவது தமிழக அரசிற்கு பெரும் சவாலான முயற்சியாக உள்ளது.

time-read
2 mins  |
December 11-13, 2024
எடப்பாடியை நெரிக்கும் கொடநாடு!
Nakkheeran

எடப்பாடியை நெரிக்கும் கொடநாடு!

'கொடநாடு வழக்கில் எனக்கும் அந்தக் கொலை கொள்ளைக்கும் சம்மந்தமில்லை.

time-read
2 mins  |
December 11-13, 2024