ஆகஸ்ட் 27-ந்தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர், 17 நாட்கள் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தங்கியிருந்து 18 தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தமிழகத்திற்கு 7,616 கோடி. ரூபாய் முதலீடுகளை கொண்டுவந்திருக்கிறார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய முதல்வர் ஸ்டலினுக்கு இந்தியாவின் சான்பிரான்சிஸ்கோ துணை தூதர் ஸ்ரீகா்ரெட்டி, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமெரிக்கவாழ் தமிழர்கள் என பலரும் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
செம்மொழியாம் தமிழ் மொழியாம், ஸ்டா லின் தான் வர்றாரு ஆகிய பாடல்களை இசைத்தும் நடனமாடியும் தமிழர்கள் வரவேற்றது உணர்வுபூர்வமாக இருந்தது. சிகாகோ தமிழ் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டி ரந்த அமெரிக்கவாழ் தமிழர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு அவர்களுடன் தமிழகத்தின் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார் ஸ்டாலின்.
இந்தச் சந்திப்பில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர். இனமொழி உணர்வுடன் அவர்களிடம் அளவளாவிய ஸ்டாலின், திராவி। மாடல் ஆட்சியின் நோக்கங்களையும், சாதனைகளையும் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
அதேபோல, தி.மு.க. ஆட்சியின் திட்டங்களைப் பாராட்டி, ஸ்டாலினை மகிழ்ச்சிப்படுத்தினர் த.மிழர்கள்.
This story is from the September 18 - 20, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 18 - 20, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
த.வெ.க.வுக்கு வலைவீசும் பா.ஜ.க.!
'எனக்கு யாரும் சாயம் பூச முடியாது' என்ற விஜய், பா.ஜ.க. பின்புலத் தில் புதிய கட்சியைத் தொடங்கவில்லை என மாநாட்டில் அறிவித்தார்.
தேர்தல் வியூகம்! விஜய்க்கு பஞ்ச் கொடுத்த ஸ்டாலின்!
சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க.வினரை தயார்படுத்தும் வகையில் மூன்று மாதங்களுக்கு முன்பு கே.என்.நேரு தலைமையில் ஒருங்கிணைப் புக் குழுவை அமைத்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தக் குழு பல்வேறுகட்ட ஆலோசனைகளை நடத்தியது.
போர்க் களம் - இது ஓர் ஒரிஜினல் தர்மயுத்தம்!
எம்.ஜி.ஆருக்கு எதிராக டெல்லியில் ஜெ. போட்ட திட்டம்!
பா.ஜ.க. அவுட்! த.வெ.க.இன்! புதுச்சேரி முதல்வரின் புது ரூட்!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. இணைந்து கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதலமைச்சராக ரங்கசாமியும், சபாநாயகராக செல்வம், உள்துறை அமைச்சராக நமச்சிவாயம் ஆகியோர் உள்ளனர்.
மன்னிப்பு கடிதம்! காத்திருக்கும் அழகிரி ஆதரவாளர்கள்!
தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சித் தலைமைக்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்ததால் கலைஞரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
மூதறிஞர் ராஜாஜியின் கவலை!
1962. பேரறிஞர் அண்ணா அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட் டத்துக்கு மூதறிஞர் ராஜாஜி வந்திருந்தார்.
மீண்டும் கள்ளச்சாராயம்! பொங்கியெழுந்த பெண்கள்!
கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகளைத் தொடர்ந்து வழக்கு, கைது என அதிரடி காட்டிவந்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மீண்டும் வழக்கம்போல் சைலண்ட் மோடுக்குப் போனதால் ஆங்காங்கே கள்ளச்சாரயமும், கஞ்சா விற்பனையும் கொடிகட்டிப் பறப்பதாக மீனவ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறை! ஊழல் அதிகாரிக மிரட்டி பணவசூல்!
கடுமையாக உழைத்துச் சம்பாதித்து முன்னேறுவதெல்லாம் நடைமுறைக்குச் சரிவராது. கொஞ்சம் மாற்றி யோசித்தால், அதையும் கிரிமினல்தனமாகச் செயல்படுத்தினால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்ற கெட்ட சிந்தனையுடன், தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் பணத்தைக் குவித்துவருகிறது, சட்டத்தின் நுட்பங்களை நன்கறிந்த ஒரு கும்பல்.
வறட்சி நிவாரண மோசடி!
விவசாயிகளுக்கு வழங்கிய அலுவலக இளநிலை உதவி நிவாரணத்தை வட்டாட்சியர் யாளரே தனது வங்கிக் கணக்கு மூலம் திருடியது புதுக்கோட்டை மாவட்டத்தையே பரபரப்பாக்கியுள்ளது.
நீட் பயிற்சி! கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள்!
\"தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபிறகு, அரசுப் பள்ளி மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை பின்னுக்குத் தள்ளி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பிரபலம் பெற்றுள்ளன.