அது தேர்வுக்கு தயார் செய்தவாக இருந்தாலும் சரி அல்லது அலுவலக வேலையாக இருந்தாலும் சரி மூளையையும், மனதையும் ஒரு முகப்படுத்தி செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நம்மை நாமே ஒரு முகப்படுத்த சில எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. அவை என்ன என்பதை பார்ப்போம்:
நினைவாற்றல் தியானம்
நினைவாற்றல் தியானம் என்பது தற்போது பிரபலமடைந்து வரும் ஒரு வகையான தியானம் ஆகும். இந்த தியானத்தில் ஈடுபட்டால் நம்மை நாம் எளிதாக ஒருமுகப்படுத்தலாம். அதோடு நமது மன அழுத்தமும் குறையும். இந்த தியானத்தை செய்வதற்கு நாம் மூச்சு விடுவதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.
நினைவாற்றல் தியானத்தை செய்வதற்கு முதலில் ஒரு அமைதியான இடத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அங்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லாத வகையில் நன்றாக, வசதியாக அமர்ந்து கொள்ள வேண்டும். இப்போது கண்களை மூடி, மெதுவாக ஆழமாக மூச்சு விட வேண்டும். அப்போது நமது கவனம் முழுவதும் மூச்சுவிடுவதின் மீதே இருக்க வேண்டும். நாம் உள்ளிழுத்து விடும் மூச்சானது நமது உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்வதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஒருவேளை நமது கவனம் சிதறினாலும், மீண்டும் தியானத்திற்குள் வந்துவிட வேண்டும்.
This story is from the October 01, 2023 edition of Kungumam Doctor.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 01, 2023 edition of Kungumam Doctor.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்
ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பருவத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல்கட்டம், பூப்பெய்தும் வரை. அடுத்தது, குழந்தைப்பேறு அடையும் பருவம்.
எளிய மருத்துவம்!
வேப்பம் பூ ரத்தத்தை சுத்தப்படுத்தும். பித்த நோய்களை குணப்படுத்தும்.
பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்
சில வாரங்களுக்கு முன், நன்றாக படித்த, பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண், தன் மகனைக் கொலை செய்து விட்டார் என்று செய்தித்தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் பார்க்க முடிந்தது.
ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!
உடலில் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால்தான் உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.
உலர்திராட்சையின் நன்மைகள்!
ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை.
சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!
வலி சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை.
இரைப்பை புற்றுநோய் அறிவோம்!
ஆனால், ஜப்பானைவிட இந்தியாவில் குறைவாகதான் காணப்படுகிறது.
குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!
நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்தால் வகிப்பது கீரைகள்.
சுத்திகரிப்பின் சூட்சுமம்
கோடையின் மாலை வேளையில் நீங்கள் வீடு திரும் | புகிறீர்கள், உடல் சோர்வும், களைப்பும் நிறைந்து இருக்கிறது. எனினும் வீட்டில் உங்களை சந்திக்க முக்கிய மான ஒருவர் வருவதாக சொல்லியிருக்கிறார்.
கழுத்து வலி காணாமல் போக...
மத்திய வயதுள்ளவர்களுக்கு இன்று அதிகம் தொல்லை தருவது கழுத்துவலி.'செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டிஸ்' (Cervical Spondylitis) என்று மருத்து வர்கள் இதை அழைக்கிறார்கள்.