குழந்தைகளுக்கான காது பராமரிப்பு
Kungumam Doctor|June 01, 2023
குழந்தைகளின் காதிலுள்ள மெழுகை `அழுக்கு’ என்று தவறாக நினைத்துக்கொண்டு அகற்றக் கூடாது.
சரஸ்
குழந்தைகளுக்கான காது பராமரிப்பு
  • குழந்தைகளைக் குளிப்பாட்டியதும், காதைத் துணியால் சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • காதிலுள்ள மெழுகு என்பது இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை. அது, காதில் சேரும் அழுக்கை வெளியேற்ற உதவக்கூடியது. எனவே, அதை அகற்றக் கூடாது.
  • சில குழந்தைகளின் காதில் நீர் கோத்துக்கொள்ளும். இதனால் காது கேட்காமல் போக வாய்ப்பிருக்கிறது. நன்றாகப் படிக்கும் குழந்தையால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இதற்கு, மூக்கின் பின்புறமுள்ள `அடினாய்டு’ (Adenoid) சதை வளர்ச்சியே முக்கியக் காரணம். இதன் அறிகுறியாக, குழந்தைகள் தூங்கும்போது குறட்டைவிடுவார்கள் அல்லது வாயைத் திறந்தபடி தூங்குவார்கள். இதை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுக்க வேண்டும்.
பிறந்த குழந்தையை சத்தங்கள் பாதிக்குமா?
 
குழந்தைகளைச் சிறு சிறு சத்தங்கள் பாதிக்காது. அவர்களுக்கு சத்தம் கேட்பதுதான் நல்லது. ஆனால், பலத்த சத்தங்கள் குழந்தைகளை பாதிக்கும். சத்தமாகச் சண்டை போடுவது, அதிகச் சத்தத்தில் மியூசிக் சிஸ்டம் பயன்படுத்துவது, டி.வி பார்ப்பது குழந்தைகளின் காதுகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களின் காதுகளையும் பாதிக்கும். எனவே, மெல்லிய ஒலியில் பயன்படுத்துவதே நல்லது. அது குழந்தைகளின் காதுகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களின் காதுகளுக்கும் கெடுதல் தராது.

காதில் எண்ணெய்விடலாமா?

Diese Geschichte stammt aus der June 01, 2023-Ausgabe von Kungumam Doctor.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der June 01, 2023-Ausgabe von Kungumam Doctor.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS KUNGUMAM DOCTORAlle anzeigen
லைப்போமா அறிவோம்!
Kungumam Doctor

லைப்போமா அறிவோம்!

லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.

time-read
3 Minuten  |
July 01, 2024
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
Kungumam Doctor

சில்லுன்னு ஜஸ் தெரப்பி!

வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.

time-read
1 min  |
July 01, 2024
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
Kungumam Doctor

எப்போதும் கேட்கும் ஒலிகள்!

ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).

time-read
1 min  |
July 01, 2024
மாதுளையின் மருத்துவம்!
Kungumam Doctor

மாதுளையின் மருத்துவம்!

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.

time-read
1 min  |
July 01, 2024
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
Kungumam Doctor

கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை

பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.

time-read
1 min  |
July 01, 2024
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
Kungumam Doctor

ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!

அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.

time-read
2 Minuten  |
July 01, 2024
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
Kungumam Doctor

சர்க்கரை கசக்கிற சர்க்கரை

இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.

time-read
5 Minuten  |
July 01, 2024
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
Kungumam Doctor

அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!

அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.

time-read
2 Minuten  |
July 01, 2024
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
Kungumam Doctor

ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!

இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.

time-read
3 Minuten  |
July 01, 2024
கவனிக்கும் கலை
Kungumam Doctor

கவனிக்கும் கலை

ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை  ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.

time-read
3 Minuten  |
July 01, 2024