பாலையா பவர்ஃபுல்...மகேஷ்பாபு ஃபேமிலி மேன்...பவன் டிவைன்...
Kungumam|17-11-2023
‘‘இந்தப் படத்தில் ஸ்ரீலீலா எனக்கு மகளாக நடிச்சிருக்காங்க. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் முழுவதும் ‘மாமா... மாமா...’ என என்னை அழைத்து வந்தார். அடுத்த படத்தில் இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
ஷாலினி நியூட்டன்
பாலையா பவர்ஃபுல்...மகேஷ்பாபு ஃபேமிலி மேன்...பவன் டிவைன்...

இந்த விருப்பத்தை என் மனைவி மற்றும் மகனிடம் சொல்லும்போது என் மகன் மோஷாக்னா ‘அப்பா, நல்லாவே இருக்காது.

ஸ்ரீலீலாவுடன் நான்தான் ஜோடி போட்டு நடிக்கப் போகிறேன்’ என்றார்....’’ இப்படி சீனியர் மாஸ் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவே ‘பகவந்த் கேசரி’ பட விழாவில் வெளிப்படையாகப் பேசி ஸ்ரீலீலாவைப் புகழ்ந்தார்.

‘தொரக்க தொரக்க தொரகிந்திதலுக்கு சிலகா இதி..!’

‘பெல்லி சந்தத்’ படத்தின் ‘மதுரா நகரிலோ...’ என்னும் பாடலுக்கு மெல்லிய இடையை சடக் சடக் என வெட்டி ஸ்ரீகாந்த் மேகாவின் மகன் ரோஷனுடன் நடனம் ஆடிய மங்கை ஸ்ரீலீலா. 

 அன்று இணைய டிரெண்ட் ஆனவர் இன்று தெலுங்கு சினிமா உலகின் இதய டிரெண்ட் ஆகியிருக்கிறார். ரவிதேஜா, மகேஷ் பாபு, பவன் கல்யாண்... என இருக்கும் அத்தனை மாஸ் நடிகர்களின் ஃபேவரைட் ஜோடி, தயாரிப்பாளர்களுக்கு லக்கி சார்ம் என பொண்ணு இப்போ தெலுங்கில் டாப்.

தமிழிலும், மற்ற மொழிகளிலும் கூட மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன.

யார் இந்த லீலா..?

கர்நாடகா பெங்களூருதான் சொந்த ஊர் எனக்கு. தெலுங்கு குடும்பம். எங்க குடும்பமே செம படிப்ஸ் குடும்பம். அம்மா சுவர்ணலதா கைனகாலஜிஸ்ட், அப்பா இண்டஸ்ட்ரியலிஸ்ட் சுரபாநேனி சுபகர ராவ், நான் இப்ப எம்பிபிஎஸ் முடிச்சாச்சு. விரைவில் டாக்டர் ஸ்ரீலீலான்னு பெயர் வரும்.  

ஆனாலும் நான் நடிப்பு, சினிமா அப்படின்னு சொல்லும் போது வீட்டில் ரொம்ப பெரிய சப்போர்ட் கிடைச்சது. ஆரம்பத்தில் சிவப்புக் கொடி வந்தது. காரணம், படிச்சிட்டு இருந்தேன். ஆனால், அவங்க கனவான படிப்பை சரியா முடிச்சிட்டேன். அதனால் இப்ப அவங்க ஹேப்பி.

முதல் பட வாய்ப்பு எப்படி அமைந்தது?

この記事は Kungumam の 17-11-2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Kungumam の 17-11-2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。

KUNGUMAMのその他の記事すべて表示
ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
Kungumam

ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

1979ம் ஆண்டில் ஈரானிய மக்கள் அங்கே ஒரு சம்பவம் செய்தார்கள்.

time-read
1 min  |
07-06-2024
ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!
Kungumam

ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!

இருப்பதிலேயே மிகப்பெரும் சவாலான ஒன்று குழந்தைகளுக்காக, குழந்தைகளைக் கொண்டு ஒரு கதை சொல்லி படமெடுப்பதுதான்.

time-read
2 分  |
07-06-2024
ஆதிக்க பசி
Kungumam

ஆதிக்க பசி

இன்னும் கொஞ்சம் அகலமாக சிரித்திருக்க வேண்டும்.

time-read
3 分  |
07-06-2024
தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!
Kungumam

தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!

உலகம் முழுவதும் அதிகமாக விற்பனையாகும் வெப்ப மண்டல பழங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பழம், அவகேடோ.

time-read
2 分  |
07-06-2024
மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!
Kungumam

மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!

சிறப்புக் குழந்தைகள் என்றாலே துறுதுறுவென ஆர்ப்பாட்டம் செய்துகொண்டும், கூச்சலிட்டபடியும் இருப்பார்கள் என்ற நினைப்பே நம்மில் பலருக்கும் இருக்கும்.

time-read
2 分  |
07-06-2024
Polycule...காதலில் இது எந்த வகை!
Kungumam

Polycule...காதலில் இது எந்த வகை!

ஒருவனுக்கு ஒருத்தி என்று இல்லாமல் கணவனும் மனைவியும் பல்வேறு நபர்களுடன் காதல் உறவில் இருப்பதற்குப் பெயர் Polyamory.

time-read
3 分  |
07-06-2024
அயோத்திக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பில்லை!
Kungumam

அயோத்திக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பில்லை!

அமரர் ஊர்தி ஓட்டுநரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'போகுமிடம் வெகு தூரமில்லை'.

time-read
3 分  |
07-06-2024
ஓடுங்க... ஓடுங்க...
Kungumam

ஓடுங்க... ஓடுங்க...

மனிதன் தோன்றியது முதல் அவனுடன் கூடவே பிறந்ததுதான் அவனது புலப்பெயர்வும்.

time-read
1 min  |
07-06-2024
வீட்டுச் சாப்பாடு சாப்பிடாதீங்க!
Kungumam

வீட்டுச் சாப்பாடு சாப்பிடாதீங்க!

“ஹோட்டல்ல சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காத. வீட்டுச் சாப்பாடுதான் உடம்புக்கு நல்லது...”

time-read
1 min  |
07-06-2024
2 வருடங்கள்...300 உடைகள்...
Kungumam

2 வருடங்கள்...300 உடைகள்...

பாலிவுட் பிரம்மாண்ட இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது ‘ஹீராமண்டி: த டைமண்ட் பஜார்’ வெப் சீரிஸ்.

time-read
4 分  |
07-06-2024