குடும்பத் தலைவி + பிசினஸ் வுமன் = சூப்பர் வுமன்!
Kungumam|26-05-2023
சமூக வலைத்தளங்களிலும், பிசினஸ் பத்திரிகைகளிலும் வைரலாகிக் கொண்டிருக்கும் ஒரு பெயர், சங்கீதா பாண்டே. எந்தவித பின்புலமும் இல்லாமல் வெறும் 1,500 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து, கோடிகளில் டர்ன் ஓவர் செய்யும் ஒரு பிசினஸை நடத்தி வரும் தொழில் அதிபர் இவர். தன்னுடைய சாதனைக்காக 2020ம் வருடம் ‘சூப்பர் வுமன்’ என்ற விருதை தன்வசமாக்கியுள்ளார் சங்கீதா.
த.சக்திவேல்
குடும்பத் தலைவி + பிசினஸ் வுமன் = சூப்பர் வுமன்!

யார் இந்த சூப்பர் வுமன்?

உத்தரப்பிரதேசத்திலுள்ள கோரக்பூர் நகரைச் சேர்ந்தவர் சங்கீதா பாண்டே. இவரது கணவர் டிராஃபிக் கான்ஸ்டபிளாக வேலை செய்து வருகிறார். பத்து வருடங்களுக்கு முன்பு குடும்பத்தின் பொருளாதாரச் சூழலை மேம்படுத்துவதற்காக வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

மாதச் சம்பளம் 4000 ரூபாய். அப்போது அவருக்கு பிறந்து ஒன்பது மாதமே ஆன ஒரு மகள் இருந்தாள். அதனால் மகளைத் தூக்கிக் கொண்டே முதல் நாள் வேலைக்குச் சென்றார் சங்கீதா.

குழந்தையை வைத்துக்கொண்டு வேலையைப் பார்க்க முடியாது என்று உடன் வேலை செய்தவர்கள் சங்கீதாவிடம் சொல்லியிருக்கின்றனர். அடுத்த நாள் குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு வேலைக்கு வந்திருக்கிறார். குழந்தையின் எதிர்காலத்துக்காகத்தான் வேலைக்கு வந்திருக்கிறோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், குழந்தையைக் கவனித்துக்கொள்ளாமல் வேலைக்கு வந்தது சங்கீதாவுக்குள் குற்ற உணர்வைக் கொடுத்தது. இரண்டாம் நாளே வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

This story is from the 26-05-2023 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the 26-05-2023 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAMView All
விபீஷணனாக விஜய் சேதுபதி?
Kungumam

விபீஷணனாக விஜய் சேதுபதி?

எஸ். அப்படித்தான் பேச்சு அடிபடுகிறது. இந்தி வெப்சீரீஸ் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க...

time-read
1 min  |
23-02-2024
ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் இடம் பிடித்த இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளர்!
Kungumam

ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் இடம் பிடித்த இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளர்!

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.

time-read
1 min  |
23-02-2024
சாண்டில்யன் பேரன்...இசையின் காதலன்!
Kungumam

சாண்டில்யன் பேரன்...இசையின் காதலன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன்‌. இவர் பிரபல எழுத்தாளர் சாண்டில்யன் பேரன். ‘தல கோதும்...’, ‘நான் காலி...’ உட்பட பல ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களால் அதிகம் அறியப்படும் இவர் இப்போது ‘லவ்வர்’ படம் செய்திருக்கிறார். அதில் இடம்பெற்ற ‘தேன் சுடரே...’ பாடல் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் இருக்கிறது.

time-read
1 min  |
23-02-2024
முற்பிறவியின் கதை!
Kungumam

முற்பிறவியின் கதை!

‘‘ஆரோக்கியமான வழியில் குழந்தைப் பேறு கொடுக்கக்கூடிய ஒரு கிராமம்... அதைத் தேடி வருகிற ஒரு தம்பதி...’’

time-read
1 min  |
23-02-2024
மன்னர் சார்லஸுக்கு Cancer!
Kungumam

மன்னர் சார்லஸுக்கு Cancer!

இங்கிலாந்து மக்களில் இரண்டில் ஒருவருக்கு அவர்களது வாழ்நாளில் ஏதாவது ஒருவித புற்றுநோய் உண்டாவதாக அங்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ள நேரத்தில்தான் இப்படியொரு செய்தி.

time-read
1 min  |
23-02-2024
நான் அப்பல்லோ பேத்தி...
Kungumam

நான் அப்பல்லோ பேத்தி...

உபாசனா காமினேனி Open Talk

time-read
1 min  |
23-02-2024
அண்ணா, பெரியாரின் ஒரு லட்சம் புகைப்படங்களில் கலைஞரின்' கொலாஜ் வரைந்த சினிமா இயக்குநர்!
Kungumam

அண்ணா, பெரியாரின் ஒரு லட்சம் புகைப்படங்களில் கலைஞரின்' கொலாஜ் வரைந்த சினிமா இயக்குநர்!

‘‘உலகம் முழுவதும் கொலாஜ் ஆர்ட் வொர்க்கை பலர் பண்றாங்க. ஆனா, இதுமாதிரி யாரும் செய்திருப்பாங்களானு தெரியல. இது போர்ட்ரைட் கொலாஜ்.

time-read
1 min  |
23-02-2024
விஜய் கட்சி துவங்கியது எனக்கு வருத்தம்தான் !
Kungumam

விஜய் கட்சி துவங்கியது எனக்கு வருத்தம்தான் !

சுருள் சுருளான முடி, சொக்க வைக்கும் அழகு, கண்ணாடி முன் கதிகலங்கி நிற்கும் கேமரா காதலியாக ‘அஸ்வின்ஸ்’ படத்தில் அவரும் அரண்டு நம்மையும் அரட்டி  இருப்பார் நடிகை மெலினா.

time-read
1 min  |
23-02-2024
PayTm என்ன பிரச்னை?
Kungumam

PayTm என்ன பிரச்னை?

டீக்கடை தொடங்கி மின்சாரக் கட்டணம், சினிமா டிக்கெட், மொபைல் ரீசார்ஜ் உட்பட அனைத்துக்கும் ஸ்மார்ட்போன் மூலம் பணம் செலுத்த பயன்படுத்தப்பட்ட பேடிஎம் ஆப் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது ரிசர்வ் வங்கி.

time-read
1 min  |
23-02-2024
விஜய் கடைசிப் படம்?
Kungumam

விஜய் கடைசிப் படம்?

விஜய், தமிழக வெற்றி[க்] கழகம் கட்சியை தொடங்கியிருப்பதன் வழியாக அரசியலில் அடியெடுத்து வைத்துவிட்டார். தற்போது நடிக்கும் கோட் (GOAT - The Greatest of all Time), அடுத்து ஒரு படம் அவ்வளவுதான்.

time-read
1 min  |
23-02-2024