‘திருவின் குரல்' படம் மூலமாக வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக தனது நடிப்பில் இன்னொரு பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கும் அருள்நிதிக்கு அடுத்தடுத்து ‘கழுவேர்த்தி மூர்க்கன்', ‘டிமாண்டி காலனி 2' என்று ரிலீஸுக்குப் படங்கள் கியூ கட்டி நிற்கின்றன.
‘அந்திமழை'க்காக பேட்டி என்றதும் ‘அப்பாயின்ட்மெண்ட் கேக்குற அளவுக்கு நான் அவ்வளவு பெரிய நடிகன்லாம் இல்ல. நினைச்ச நேரத்துக்கு கிளம்பி வாங்க சார்' என்கிறார்.
உரையாடல், சுமார் 6 மாத காலத்துக்குள் தொடர்ந்து அடுத்தடுத்து 6 படங்கள் ரிலீஸானது குறித்து ஆரம்பமாகிறது.
‘என்னடா இந்த அருள்நிதி ஓவர் சுறுசுறுப்பாகி, வரிசையா படங்கள் நடிச்சுத்தள்ளிக்கிட்டேயிருக்கானேன்னுதானே நினைக்கிறீங்க. அதெல்லாம் ஒண்ணும் இல்லை. இதுல 4 படங்கள் கொரோனாவுக்கு முந்தி ஆரம்பிச்சது. அப்படியே பெண்டிங்ல கிடந்து இப்ப வரிசையா ரிலீஸாகுது' என்றவர் தனது தொடக்ககால பயணத்துக்குப் போனார்.
‘நான் சினிமாத் துறைக்குள் வருவேன். அதிலயும் நடிகனாக வருவேன்னு என் குடும்பத்துல யாருமே எதிர்பார்க்கலை. குறிப்பா அப்பாவுக்கு பயங்கர ஷாக். ‘நடிகனா ஜெயிக்கிறது சாதாரண விஷயம்னு நினைக்கிறியா? உன் மேல நம்பிக்கை இருக்கு. ஆனாலும், சமாளிப்பியா?'ன்னுதான் முதல்ல கேட்டார். அந்தக் கேள்வியில என் மேல இருக்கிற சந்தேகத்தை விட அக்கறைதான் அதிகம் இருக்கிறதைப் புரிஞ்சிக்கிட்டேன்.
This story is from the May 2023 edition of Andhimazhai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 2023 edition of Andhimazhai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.