தங்க மங்கை தீபிகா
Thozhi|July 16, 2021
ஒரே நாளில் வில்வித்தையில் ஹாட்ரிக் தங்கப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளார் இந்தியாவின் தீபிகா குமாரி.
அன்னம் அரசு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் (மூன்றாம் நிலை) ஒற்றையர், மகளிர் மற்றும் கலப்பு அணி என மூன்று விதமான போட்டிகளிலும் பங்கேற்ற அவர், அதில் தங்கம் வென்றுள்ளார். குறிப்பாக ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் மீண்டும் சர்வதேச அரங்கில் நம்பர் 1 வில்வித்தை வீராங்கனை என்ற அந்தஸ்தை எட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சி தான் தீபிகாவுக்கும் சொந்த ஊர். ராஞ்சியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராத்து சட்டி (Ratu Chatti) என்ற கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். தீபிகாவின் தந்தை ஷிவ்நாராயண் மஹாதோ வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வந்துள்ளார். அவரது தாய் கீதா, செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

Continue reading your story on the app

Continue reading your story in the magazine

MORE STORIES FROM THOZHIView All

வாழ்க்கை+வங்கி=வளம்!

வெய்யிற்கு ஒதுங்க உதவ உடம்பின் வெறு நிழல் போல் கையில் பொருளும் உதவாது'...

1 min read
Thozhi
September 16, 2021

தலைமுடிக்கான ஆய்வகம்!

தலைமுடி மற்றும் சருமப் பராமரிப்புத்துறையில் வீகேர், ஒரு முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

1 min read
Thozhi
September 16, 2021

உலகமே முடியாது என கூறினாலும் நான் சாதித்துக் காட்டுவேன்!

பாராலிம்பிக் பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனை பாலக் கோலி

1 min read
Thozhi
September 16, 2021

புரட்டாசி மாதமே வருக.. வருக..

ஸ்ரீநாராயணன் எல்லோரையும் காக்கின்ற கடவுளாகும். யாகங்களில் இவருக்கு முதல் முக்கியத்துவம் உண்டு.

1 min read
Thozhi
September 16, 2021

பாராலிம்பிக்கில் தடம் பதித்த வீல்சேர் வீராங்கனைகள்

பாராலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார் 19 வயது இந்திய வீராங்கனை அவானி லெகாரா.

1 min read
Thozhi
September 16, 2021

செல்லுலாய்ட் பெண்கள்

ஒரே படம் மூலம் உயரத்துக்குச் சென்றவர் வசுந்தரா தேவி

1 min read
Thozhi
September 16, 2021

எட்டு வயதில் எழுத்துருக்களை அடையாளப்படுத்தி உலக சாதனை!

உலக சாதனை படைத்துள்ளார்

1 min read
Thozhi
September 16, 2021

இட்லி எல்லோருக்கும் பிடிச்ச உணவு!

2020 நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பல இன்னல்கள் மற்றும் துன்பங்களை சந்தித்த வருடம்.

1 min read
Thozhi
September 16, 2021

அறியப்படாத பெண்

முதல் இஸ்லாமிய ஆசிரியர் ஃபாத்திமா ஷேக்

1 min read
Thozhi
September 16, 2021

ஃபேஷன் A-Z

மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா

1 min read
Thozhi
September 16, 2021