நினைவில் நிற்கும் ராஜாரவிவர்மா ஓவியங்கள்
Penmani|July 2021
இந்தியாவின் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவின் 173-வது பிறந்த நாள் விழா சமீபத்தில் பெங்களூரில், ராஜா ரவிவர்மா பவுண்டேஷனால் கொண்டாடப்பட்டது. 100 வருடங்களுக்கு முன் அவர் வரைந்த பல ஓவியங்கள், இன்று பலரிடம் நைந்து போன நிலையில் உள்ளன. அவற்றை இழக்காமல் புதுப்பிக்க விரும்பினால் அவர்களை அணுகலாம். இவர்கள் நடெல்லியின் உள்ள ரூபிகா சாவ்லா மூலம் புதுப்பித்து தருகிறார்கள். இந்த ஓவியங்களை பழைய நிலையிலும், புத்துப்பித்த நிலையில் மெடுத்து 16 நிமிட டாக்குமென்டரி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
ராஜிராதா

Continue reading your story on the app

Continue reading your story in the magazine

MORE STORIES FROM PENMANIView All

பெற்றோர், குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஆகிய இருவரையும் கவனிக்கும் பொறுப்பு ஏற்படும் போது மனஉளைச்சல் மற்றும் ஒருவித விரக்தி உண்டாகும். அதாவது நீங்கள் விரும்பியதை செய்ய முடியாமல், மற்றவர்களின் விருப்பங்கள், தேவைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டியிருப்பதாக தோன்றலாம். இதை வெளிப்படுத்த முடியாத நிலை மேலும் விரக்தி அளிக்கலாம். இந்த நிலையை சமாளிப்பது எப்படி ?

1 min read
Penmani
September 2021

பகிர்ந்து கொண்டீர்களா?

நான் இல்லாவிட்டால் நீ கஷ்டப்படக்கூடாது என்று உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தேனே, லட்சுமி! ஆனால்.... நீ இல்லாத போது ...... நெஞ்சில் துயரம் குறுக்கிட்டு மனதில் ஆலோசனை தடைப்பட்டது. நான் எப்படி வாழ்வது என்று சொல்லித் தராமலேயே....' எண்ணி எண்ணி படுக்கையில் புரண்டு அழுதேன்.

1 min read
Penmani
September 2021

வாழ்க்கை ஒரு கனவு!

அதிகாலை நேரம்... தூக்கத்தில் இருந்து விழித்த ஜென் துறவி, தன்னுடைய சீடர்களை அழைத்தார். குருவின் குரல் கேட்டதும் சீடர்கள் அனைவரும் அவர் முன்பாகப் போய் நின்றனர்.

1 min read
Penmani
September 2021

நீ இரவு... நான் விண்மீன்..

தும்பைப் பூவாய் வானம் வெளுக்கத் தொடங்கி இருந்தது. மெல்லிய பூக்கள் தூவியது போல் இருந்த வானம், நிறம் மாற மாற வரைந்திருந்த ஓவியம் வலுவில் கலைந்து போகத் தொடங்கியது.

1 min read
Penmani
September 2021

நாட்டியம், சங்கீதத்தில் மூன்று தலைமுறை!

'உபாஸனா அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவன இயக்குனராக 45 ஆண்டு காலமாக செயலாற்றி வரும் நாட்டிய குரு ஜெயஸ்ரீ நாயர் பரத நாட்டியம், மோகினி ஆட்டம், கதகளி ஆகியவற்றை கற்றறிந்தவர் நாட்டிய குரு ஜெயஸ்ரீ நாயர். சிறந்த நடன இயக்குனரும் கூட. இவருடைய புதல்வி திருமதி சுஜாதா நாயர், பேத்தி சரண்யாநாயர் ஆகிய இருவரும் நடனமும், சங்கீதமும் நன்கு அறிந்தவர்கள்.

1 min read
Penmani
September 2021

நல்லவர்களுடன் பழகப் பிடிக்கும்!

திருச்சியை சொந்த ஊராகக் கொண்டவர், கேப்ரெலா. விஸ்காம், பேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். ஆரம்பத்தில் லோக்கல் டி.வி. சேனலில் ஆங்கராக பணியாற்றியவர், பிறகு சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்திருக்கிறார். தந்தை பீட்டர், தாய் மேரி. பெற்றோரின் வாழ்த்துக்களுடன் கலைத்துறையில் ஈடுபட்டிருப்பதாக சொல்லும் கேப்ரெலா, சுந்தரி தொடரில் லீட்ரோலில் நடித்து வருகிறார்.

1 min read
Penmani
September 2021

நல்லருள் தரும் நாமம்!

ஆறறிவு படைத்த மானிடப் பிறவி கிடைப்பது அரிது. பிறந்தார் நடந்தார், கிடந்தார் என்று வாழாமல் வாழ்க்கை பயனுற, செயல் இதமுற மனது பதமுற, ஒரு நெறிமுறை அவசியம். மனது எப்போது பதமுறுகிறது?

1 min read
Penmani
September 2021

திருமணத்தடை நீக்கும் புளியரை சதாசிவமூர்த்தி லிங்கேஸ்வரர்!

குருப்பெயர்ச்சி என்றால் குறிப்பிட்டுச் சொல்லும் திருத்தலங்கள் தமிழ் மண்ணில் உள்ளன. குருதோஷம் நீங்கிடச் செய்யவும், திருமணத்தடை அகற்றவும் உரிய குருத்தலங்கள் என்று போற்றுபவை, ஆலங்குடி, தென்திட்டை, குருவித்துறை, புளியரை என்று சில திருத்தலங்களைக் குறிப்பிட்டுச் சொல்வர்.

1 min read
Penmani
September 2021

தியாகச் செம்மல் சுப்ரமணிய சிவா!

75-வது சுதந்திர தினத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தோம். இதற்காக எத்தனையோ ஆயிரம் பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். குடும்பங்களை துறந்தவர்கள் எண்ணற்றோர்.

1 min read
Penmani
September 2021

ஒற்றைத் தங்கம், ஓராயிரம் பேரிடர்கள் !

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் 2-ம் இடம், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் முதல் இடம், பல்வேறு பண்பாட்டுத் தளங்கள், இனங்கள், குழுக்கள் என பன்முகத்தன்மையில் முதல் இடம், உலகின் நுகர்வுச்சந்தை கலாசாரத்தில் மூன்றாம் இடம். சரி. ஆனால், விளையாட்டில்? ஒலிம்பிக் போட்டிகளில்? 47-வது இடம்.

1 min read
Penmani
September 2021