CATEGORIES

ஆதரவற்றவர்களுக்கும் வாழ உரிமையுண்டு!

கேமிரா தரும் போதை!

1 min read
Grihshobha - Tamil
November 2022

முதலில் ஆண்கள் திருத்தப்பட வேண்டும்!

சிறப்புப் பார்வை

1 min read
Grihshobha - Tamil
November 2022

காபி குடித்தால் என்ன நன்மை?

“காபி குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?'

1 min read
Grihshobha - Tamil
November 2022

பொம்மை!

\"திருமணத்துக்கு முன்பு அதிதி தன் காதலன் தீபக்கிற்கு ஒரு டெடி கரடி பொம்மையை பரிசாக கொடுத்தாள். அதில் அப்படி என்ன விசேஷம் என்று தீபக் தங்கள் திருமண ஆண்டு விழாவிலும் அதே பொம்மை வேண்டுமென்று கேட்கிறான்.\"

3 mins read
Grihshobha - Tamil
November 2022

தாய்மை அடைய இவற்றை தவிர்க்கவும்!

“உங்களுக்கு இந்த அறிகுறிகளில்‌ ஏதாவது ஒன்று இருப்பதாக தோன்றினாலும்‌ கர்ப்பம்‌ தரிக்குமுன்‌ டாக்டரை அவசியம்‌ சந்திக்கவும்‌.

2 mins read
Grihshobha - Tamil
November 2022

நாய் வளர்ப்பது நல்லதா?

“நாய்‌ வளர்ப்பதால்‌ ஏற்படும்‌ நன்மைகள்‌ பற்றி தெரிந்து கொள்வோம்‌.”

1 min read
Grihshobha - Tamil
November 2022

யார் பொறுப்பு?

பதறியடித்து கொண்டு பால்கனியை நோக்கி ஓடினேன்‌. அவள்‌ வீட்டு எதிரில்‌ கூட்டத்தை கண்டு விபரீதமாக ஏதோ நடந்துள்ளதோ என்ற நினைவில்‌ இகைத்தேன்‌.

1 min read
Grihshobha - Tamil
November 2022

லங்க் கேன்சர் ஏன் பெருகி வருகிறது?

“லங்க் கேன்சர் வர புகையிலை பழக்கம் மட்டும் காரணமல்ல, மற்ற அறிகுறிகள் பற்றியும் அறியுங்கள்.\"

2 mins read
Grihshobha - Tamil
November 2022

அந்தரங்கம்

நான்‌ 25 வயதான வேலைக்கு செல்லும்‌ இளம்‌ பெண்‌. 2 மாதங்களுக்கு பிறகு எனக்கு திருமணம்‌ நடக்க இருக்கிறது. எனக்கு சமையல்‌ செய்ய வராது நான்‌ டிவி சீரியல்களில்‌ சமையல்‌ தெரியாத மருமகளை புகுந்த வீட்டினர்‌ கிண்டல்‌ செய்வதும்‌ அவளை கொடுமைப்படுத்துவதையும்‌ பார்த்துள்ளேன்‌. நீங்களே சொல்லுங்க, நான்‌ என்ன செய்வது?

1 min read
Grihshobha - Tamil
November 2022

மீண்டும் அவள்!

\"மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டு மதன் நிஷாவின் மோக வலையில் சிக்கியதன் பலன் எவ்வளவு பயங்கரமானது என்பதை அறியவில்லை.\"

3 mins read
Grihshobha - Tamil
November 2022

அழகே அழகே

நான்‌ வேலைக்கு செல்லும்‌ இளம்‌ பெண்‌. 1 மாதத்திற்குப்‌ பிறகு எனக்கு திருமணமாக இருக்கிறது. ஆபீஸ்‌ வேலையில்‌ அதிக பிஸியாக இருப்பதன்‌ காரணமாக சருமத்தை சரிவர பராமரிக்க முடிவதில்லை. திருமணத்தின்‌ போது மிகவும்‌ அழகாக காட்சியளிக்க விரும்புகிறேன்‌. அதற்கு நான்‌ என்ன செய்வது?

2 mins read
Grihshobha - Tamil
November 2022

தூங்குமுன் கடைபிடிக்க வேண்டிய 11 விதிகள்!

“இரவு தூங்க போகுமுன்‌ கீழ்வரும்‌ ப்யூட்டி டிப்ஸ்களை கடைபிடித்தீர்களானால்‌ முகமும்‌, ஸ்கின்னும்‌ காண்பவர்‌ வியக்கும்‌ வண்ணம்‌ பளிச்சென மிளிரும்‌.”

1 min read
Grihshobha - Tamil
November 2022

ஆளுக்கொரு சாவி?

“வீட்டின் சாவியை வீட்டிலுள்ளவர்கள் ஆளுக்கொன்றாக வைத்திருப்பதால், அவரவர் வேலையை டென்ஷனின்றி முடித்து விட்டு வீடு திரும்ப முடியும்.\"

2 mins read
Grihshobha - Tamil
November 2022

ஈசியாக உடல் எடையை குறைக்கலாம்!

“உடல் எடையை எந்த வழியில் குறைக்க முடியும் என்பதை காணுவோம்.\"

2 mins read
Grihshobha - Tamil
November 2022

வீட்டில் நறுமணம் வீச...

“இந்த வீட்டு தயாரிப்பின்‌ மூலம்‌ வீட்டின்‌ மூலை முடுக்குகளை எல்லாம்‌ மணம்‌ வீசச்‌ செய்து விருந்தாளிகளின்‌ பாராட்டுதலை பெறவும்‌.”

1 min read
Grihshobha - Tamil
November 2022

திட்டம்!

“மனைவி அனு பிறந்த வீடு சென்ற பின்‌ தேவ்‌ வாழ்க்கையில்‌ நுழைந்த ஒரு புதிய பெண்‌ அவனை தன்‌ அறைக்கு இரவு ஏன்‌ அழைத்தாள்‌? தேவ்‌ ஏதேனும்‌ கண்ணுக்கு தெரியாத சூழ்ச்சியில்‌ சிக்கப்‌ போகிறானா அல்லது வேறு ஏதேனும்‌ விஷயமா?”

1 min read
Grihshobha - Tamil
November 2022

மேக்அப் ட்ரிக்ஸில் டிரெடிஷனல் லுக்!

“ஸேரி அல்லது லெஹங்கா சோலியுடன் இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தி மேக்அப் மேட்ச் செய்தால் பெர்ஃபெக்ட் ப்யூட்டி கிடைக்கும்.

1 min read
Grihshobha - Tamil
November 2022

கன்னடத்தில் இருந்து.. அடுத்த பான்இந்தியா படம்...

கன்னட திரையுலகில் கே.வி.என், புரொடக்ஷன் தொடர்ந்து ஹிட் படங்களை தந்து திரைத்துறையில் முன்னணியில் உள்ளது.

1 min read
Grihshobha - Tamil
November 2022

‘ஒன் வே' படத்தின் டிரைலரை பார்க்கும் போது படத்தில் ஏதோ, மிகப்பெரிய விஷயம் இருக்கும் என்று தெரிகிறது - நடிகை குஷ்பு

பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ். சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் 'ஒன் வே'. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் முக்கிய நட்சத்திரங்கள்.

1 min read
Grihshobha - Tamil
November 2022

நிகில் முருகன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் மேஜிக் கொண்டவர்...

வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன் - குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் உருவாகியுள்ள திரைப்படம் தயாரிப்பில் \"பவுடர்''.

2 mins read
Grihshobha - Tamil
November 2022

ஏறிய ஏணியை மறந்துவிடக்கூடாது...

காலங்களில் அவள் வசந்தம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே. சுரேஷ் பேச்சு

2 mins read
Grihshobha - Tamil
November 2022

இல்லத்தரசிகளின் பெருமை!

“இல்லத்தரசிகளின்‌ அருமை பெருமைகளை தெரிந்து கொள்வோம்‌.”

2 mins read
Grihshobha - Tamil
November 2022

டேஸ்ட்டி ரொட்டிக்கான டிப்ஸ்!

“ரொட்டிகளை மிருதுவாக மற்றும்‌ சத்துள்ளதாக மாற்ற இந்த வழிமுறைகளை நீங்களும்‌ தெரிந்து கொள்ளுங்கள்‌.”

1 min read
Grihshobha - Tamil
November 2022

குளிர்கால ஆலோசனைகள்!

“குளிர்காலம்‌ வந்தாலே நமது உடம்புக்கு பல பாதிப்புகள்‌ ஏற்படும்‌. அந்த பாதிப்புகளை போக்கும்‌ வழிமுறைகள்‌.”

1 min read
Grihshobha - Tamil
November 2022

மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் சுவை!

சுரைக்காய் பனீர் கோஃப்தாகரி

1 min read
Grihshobha - Tamil
November 2022

ஸ்டைலான சன்கிளாசஸ்!

\"கண்களை பாதுகாக்க டிரெண்டி சன்கிளாஸ் அவசியம் வாங்கவும், ஆனால் இந்த விஷயங்களில் கவனம் செலுத்தவும்...\"

2 mins read
Grihshobha - Tamil
November 2022

தேனீக்களின் விநோதமான குணங்கள்!

\"சுறுசுறுப்புக்கு உதாரணமாக இருப்பவை தேனீக்கள். அப்படிப்பட்ட தேனீக்களின் செயல்பாடுகளை தெரிந்து கொள்வோம்.\"

2 mins read
Grihshobha - Tamil
November 2022

ஆரோக்கியம் தரும் கை கழுவும் பழக்கம்!

"குழந்தை பருவத்தை குறும்பிலிருந்து விலக்கி வைப்பது கடினம். ஆனால் கிருமிகளிடமிருந்து விலக்கி வைக்கலாமே...''

1 min read
Grihshobha - Tamil
September 2022

கூந்தலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள 15 வழிகள்!

தலைமுடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது ஒரு கலை. கூந்தலை மென்மையாகவும், அடர்த்தியாகவும் வைத்துக் கொள்ள உதவும் வழிமுறைகள் சில...'

1 min read
Grihshobha - Tamil
September 2022

என்ன முடிவு!

“காஞ்சனாவின சந்தேகம் நிஜம் ஆகி கொண்டே வந்தது. விமலும் அவன் தாயும் எதையோ அவளிடமிருந்து மறைக்கிறார்கள். அவள் உண்மையை உணரும் நாளும் வந்தது. அது உண்மையா? அல்லது பொய்யா? என்று அவள் தான் முடிவெடுக்க வேண்டும்.'

1 min read
Grihshobha - Tamil
September 2022

Page 1 of 19

12345678910 Next