தன் காரணமாக அங்குள்ள பொது இடங்கள் சிகரெட் குப் பைகளால் நிரம்பி வழிகிறன்றன. வருடாவருடம் இந்த சிகரெட் குப்பைகளை அகற்றுவது மிகவும் கடினமான பணியாக மாறிவிட்டது. இதையடுத்து அந்த சாலைகளில் கிடக்கும் சிகரெட் குப்பைகளை அகற்ற காக்கைகளை பணிக்கு அமர்த்தியிருக்கிறது ஒரு குழு. இந்தப் பணியைச் செய்யும் காக்கைகளுக்குச் சம்பளமாக சிறிய அளவு உணவும் தரப்படுகிறது. காக்கைகள் மிகவும் புத்திசாலியான உயிரினம் என்பதால் இந்த வேலைக்கு அவைகள் அமர்த்தப்பட்டுள்ளன.
Continue reading your story on the app
Continue reading your story in the magazine
அவதார் 2
பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி சின மா உலகையே ஒரு புரட்டு புரட்டி எடுத்தது அவதார்'.
நியூஸ் பிட்ஸ்
இது குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டேப்லெட் பேட். குழந்தைகள் இதில் வரையலாம், எழுதலாம். கண்களைப் பாதிக்காத வகையில் ஸ்க்ரீனை டிசைன் செய்திருக்கின்றனர்.
நிலாவில் கால் பதிக்கும் முதல் பெண்!
நாசாவின் ஓரியன் விண்வெளி ஊர்தியும், ஸ்பேஸ் வாஞ்ச் சிஸ்ட மின் ராக்கெட்டும் இணைந்து, மனிதர்களை விண்ணுக்கு அழைத்துப்போகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
பட்ஜெட் போன்
கடந்த வாரம் சத்தமே இல்லாமல் 'ஷியோமி நிறுவனம் ‘ரெட்மி 9 என்ற புது மாடலை ஸ்பெயினில் அறி முகம் செய்துள்ளது.
பெஸ்ட் கேட்ஜெட்ஸ்
ஆப்பிளின் ஐபேட் ப்ரோவிற்கு டிஜிட்டல் சந்தையில் செம மவுசு.
சிலந்திகள்
பொதுவாக சிலந்திகள் என்றால் மனிதர்களுக்குப் பயம்தான். அதற்கு காரணம் அவைகள் பார்ப்பதற்கு மற்ற பூச்சிகளைக் காட்டிலும் சற்று வேறுபட்டு உள்ளன. அவைகளுக்கு எட்டு கால்கள், 2 முதல் 8 கண்கள் உள்ளன. உடல்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தலை மற்றும் உடல் பகுதி. இந்த சிலந்திகள் அனைத்தும் பூச்சி இனத்தில் வருவதில்லை. காரணம், பூச்சிகளுக்கு ஆறு கால்கள் இந்த சிலந்திகளுக்கு மட்டும் எட்டு கால்கள்.
கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு
ஒவ்வொருநாட்டையும் நடுங்க வைத்துக் காண்டிருக்கும் கொரோனா பெரும்பாலும் கைகளின் மூலம் ஒருவரை ஒருவர் தொடுவதாலோ அல்லது ஒருவர் தொட்டதை மற்றொருவர் தொடுவதாலும் பரவுகிறது என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நெதர்லாந்து சாலையை சுத்தம் செய்யும் காகங்கள்!
சிகரெட்களின் நகரம் நெதர்லாந்து. அங்குள்ள சாலைகளில் அதிக அளவில் சிகரெட் துண்டுகளை வீசுகின்றனர்.
முதல் இந்திய நூல்
1785-ல் கொல்கத்தாவில் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்து வந்த Charles Wilkins என்பவர் பகவவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதுவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் இந்திய நூலாகும்.
அமேசானும் ஆபத்தும்
ஓரு காலத்தில் போர்த்துக்கீசியர்கள் இந்தியாவின் சில பகுதிகளை பிடித்தது போல், அமேசானின் மொத்த பகுதியையும் பிடித்து ஆண்டனர்.
Creative Muvo Go: The focus is on high end-frequencies
This small water-resistant portable speaker renders the top end with unusual clarity, but its low end is relatively weak and it plays only via Bluetooth.
Forget the Touch Bar-Apple wants a MacBook with Touch Keys
Someday, Apple's MacBooks may have a keyboard made of tiny programmable displays.
ROCKET: BLAST YOUR WAY THROUGH THE DIFFICULTY OF INSERTING EMOJI ON A MAC
If you like emoji, it's easy to find and insert them in apps like Discord, Messages, and Slack and on many websites, particularly social media ones like Facebook and Twitter, which commissioned emoji drawings unique to their products. But outside of apps and sites that embrace emoji, macOS offers a convoluted process to access them otherwise.
Bombshell report claims Apple will allow third-party app stores in iOS 17
Apple might have to drastically open up the iPhone to comply with strict EU regulations.
How to customize the always-on display on your iPhone 14 Pro
If you don't like your iPhone's always-on display, you don't have to use it.
10 essential Mac trackpad gestures you need to know
Take steps toward being more efficient with your trackpad.
MacBook butterfly keyboard settlement: File your claim by March 6
Apple is paying out $33 million to MacBook users over its faulty keyboards. Here's everything you need to know.
HOW I GOT MY IPHONE NOTIFICATIONS UNDER CONTROL AND RESTORED MY SANITY
OUR PHONES BEG FOR OUR ATTENTION ALL DAY LONG, CONTINUOUSLY. BREAK FREE FROM THE CYCLE AND TAKE BACK YOUR LIFE!
Why I'm thankful for Universal Control on my Mac and iPad
Universal Control is great and has opened up new ways to use the iPad and Mac.
Biden's WSJ op-ed targets big tech, and Apple should be both nervous and pleased
While the president didn't mention any tech company by name, his call to action clearly applies to the world's largest company.