ஏழை எளியோர் கூட விமரி சையாக கொண்டாட வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆதிநாளிலிருந்தே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஒரு சமயம் தன்னுடைய சகல நிதிகளையும் இழந்து குபேரன் கஷ்டப்பட்டபோது ஈசனிடம் வேண்டி நின்றான். ஈசன் அவனுக்காக இரங்கி சகல செல்வ வளங்களையும் மீண்டும் அளித்த தினமே தீபாவளியாகும். லட்சுமி கடாட் சத்தையும் குபேரனுடைய சம்பத்தையும் சேர்த்தே அளிப்பது தீபாவளிப் பண்டிகையாகும். இந்த நாளில் மகாலட்சுமி அருளும் ஆலயத்திற்கும், குபேரன் பூஜித்த, வழிப்பட்ட ஆலயங்களுக்கு சென்று வருதலுமே சகல செல்வ வளங்களையும் பெருக்கித் தரும், குபேரன் வழிபட்ட ஆலயங்களுக்கு செல்லும்போது தாரித்ரியம் என்கிற வறுமைக் கொடுமை ஒழிந்து போகும்.
செல்லூர்
Continue reading your story on the app
Continue reading your story in the magazine
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
தமிழரின் பண்பாட்டு அடையாளமாய் அமைந்த நாட்களுள் குறிப்பிடத்தக்க நாள் தைத் திருநாள் ஆகும்.
கொடை கொடுத்த கோமான்
கோரைக்கால் என்ற ஊரில் ஆழ்வான் என்ற பெருஞ் செல்வந்தன் இருந்தான். அவன் பலரும் தன்னைப் புகழ்ந்து பாடிப் போற்ற வேண்டுமென விரும்பினான். ஆனால், அடுத்தவனுக்கு ஒரு பருக்கையும் கொடுக்க மனம் இல்லாதகருமி. ஆகையால் யாருக்கும் தம்படி காசு வழங்க மாட்டான். இத்தகைய பண்புடையவனை ஒளவையாரும் சென்று பாடினார். அவன் பரிசு தருவதாக வாக்களித்தான். இறுதியிலே அவள் தந்த பரிசையும் மிக ஏளனமாகக் கூறுகிறார்.
குருமலை விளங்கும் ஞான சத்குரு
சேஷத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரியார் 'தென்றன் மாகிரி நாடாள வந்தவ' என்ற குறிப்பை வைத்திருக்கிறார்.
சூரிய மண்டல பூஜா சக்கரம்
சிவதீட்சை பெற்ற சிவபூஜா துரந்தரர்கள் செய்யும் சிவபூஜையின் முதல் அங்கமாகச் சிவசூர்ய பூஜை திகழ்கிறது. அவர்கள் சூரியனைக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சிவபெருமானாகவே கருதி உரிய பரிவாரங்களுடன் பூசிக்கின்றனர்.
வேதம் வணங்கும் சூரிய பகவான்
வேதகாலத்திலிருந்து இன்றுவரை நம் கண் முன்னால் காணும் (பிரத்யக்ஷ) தெய்வமாக சூரியன் விளங்குகிறான். "இருப்பவைகளையும், இருந்தவைகளையும், இனி இருக்கப்போகிறவைகளையும், அசைப்பவைகளையும் அசையாதவைகளையும், உண்டாக்குபவனும் அழிப்பவனும் சூரியன் ஒருவனே என்று சிலர் கருதுகிறார்கள்.” (பிருஹத் தேவதா 1.61)
வந்த வழி?
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்றதும் ஸ்ரீ மூல ராமர் நினைவிற்கு வருவார். ஸ்ரீ மூல ராமர் என்றதும் ராகவேந்திர சுவாமிகள் நினைவிற்கு வருவார். இத்தொடர்பை விளக்கும் நிகழ்வு இது. ஸ்ரீ மத்வாச்சாரியார் தலைசிறந்த ஞானி. அவருடைய சீடர் நரஹரி. குருநாதரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டவர், நரஹரி. இந்த நரஹரி மூலமாகத் தான ஸ்ரீமூலராமர் விக்ரகம் கிடைக்கப் பெற்றது.
பாகவதம் கூறும் சூரிய வழிபாடு
திருமாலின் திருப்பெருமைகளை கூறும் பெருமை மிக்க புராணங்கள் பலப்பல. அவற்றுள் பக்தியின் மேன்மையையம்.
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா
கூடாரவல்லி 11-01 2021
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
திருவரங்கத்தில் ராமாநுஜர் வாழ்ந்து வந்த காலம். தனுர்தாசர் என்ற ஒரு மெய்க்காப்பாளரும் அதே திருவரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவிக்கு ஹேமாம்பாள் என்று பெயர். அவள் பேரழகி. அந்தப் பெண் எப்போது வெளியே சென்றாலும், தனுர்தாசர் அவளுக்குக் குடை பிடித்துக் கொண்டு பின்னால் செல்வது வழக்கம்.
அக்னி வளையக் கற்பூரம் விதுரர்
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
STUCK IN THE MUD
DIRT 5 ventures down a well-travelled track.
Light in a pinch
In emergency lighting situations, more light is always better
MIND READING
Brain-computer interfaces could revolutionize the way we live
Terra Nova and Scott of the Antarctic
The barque Terra Nova was specially reinforced for working in polar sea ice
GHOST TOWN
I AM DEAD is a playful exploration of life in limbo.
Snagged anchors and empty gas bottles
Mishaps on a mid-Med adventure
SECOND EXTINCTION
For anyone who thought Muldoon was the hero of Jurassic Park
Reports of aggressive killer whales
Orcas have reportedly attacked sailboats recently off Spain and
PRESSING X TO COMFORT MY UNBORN CHILD IN AMNESIA: REBIRTH
We’ve come a long way from pressing F to pay respects.
Prized pilothouse possessions
The pilothouse is the nerve center of a power voyagig vessel like this Selene 43 in the Bahamas.