CATEGORIES

வரிப்பணத்தில் கோயில் கொண்ட பத்ராசலம் ஸ்ரீராமர்!

தெலங்கானா மாநிலம், பத்ராசலத்தில் கோதாவரி நதிக்கரையின் அருகில் சிறு குன்றின் மீது அமைந் துள்ளது ஸ்ரீ சீதா ராமச்சந்திர ஸ்வாமி திருக்கோயில்.

1 min read
DEEPAM
May 05, 2021

பக்தர் குரல் கேட்டு ஓடி வந்த ஸ்ரீ ராமர்!

அதிஷ்டான தரிசனம்

1 min read
DEEPAM
May 05, 2021

நாடியவை நலம் தரும் ஸ்ரீராம நவமி வழிபாடு!

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் உயர்வானது ஸ்ரீராம அவதாரம். உலகில் அறத்தையும் தெய்வீகத்தையும் வெளிப்படுத்தவே ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீராமனாக பூமியில் அவதாரம் செய்தார். அறமே உலக வாழ்வில் நெறி.

1 min read
DEEPAM
May 05, 2021

ஸ்ரீ சங்கர தரிசனம்!

படித்ததில் பிடித்தது

1 min read
DEEPAM
May 05, 2021

சுயம்புவாய் அருளும் காரஞ்சி ஆஞ்சனேயர்!

பெங்களூருவுக்குத் தென்பக்க வாயிலாக விளங்கும் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது பசவனா, பஸவப்பா என்றழைக்கப்படும் நந்திகேஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலமும் பசவனகுடி அல்லது பசவங்குடி எனும் பெயராலேயே அறியப்படுகிறது.

1 min read
DEEPAM
May 05, 2021

பாவம் போக்கும் சித்ரகுப்தர் ஆலயம்!

சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தன் எனப்படும் சித்ரா புத்திரனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மானிடர்கள் புரியும் பாவ, புண்ணியங்களை உடனுக்குடன் பதிவு செய்யும் வல்லமை படைத்தவர் இவர்.

1 min read
DEEPAM
May 05, 2021

திருப்புமுனை தரும் திருப்புடைமருதூர் ஈசன்!

'அர்ச்சுனம் என்றால் மருத மரம், மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங்கள் 'அர்ச்சுன தலங்கள்' எனப் போற்றப்படுகின்றன.

1 min read
DEEPAM
May 05, 2021

பக்தனின் பக்தியை மெச்சிய ஸ்ரீமொக்கணீஸ்வரர்!

திருப்பூர் மாவட்டம், கூழையகவுண்டன்புதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சியம்மை உடனமர் மொக்கணீஸ்வரர் திருக்கோயில். பக்தனின் பக்திக்கு மனமிரங்கி அந்தப் பரம்பபொருளே சுயம்புவாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

1 min read
DEEPAM
May 05, 2021

ஞான விருத்தி தரும் ஸ்ரீபைரவி தேவி!

"தசமஹா வித்யை" என்கின்ற மூலப்படியினுடைய அடுத்த தேவி அன்னை ஸ்ரீ பைரவி தேவி! சிவபெருமான் திருக்கயிலையில் அஷ்ட பைரவர்களைப் படைத்த பிறகு, அவர்களிடம் பார்வதி தேவியைச் சுட்டிக்காட்டி, பைரவர்களே இவள் மலையரசன் இமவான் மகள். இவள் கருநிறம் கொண்டதற்காக இவளை, 'காளி' என்றழைக்கிறோம்.

1 min read
DEEPAM
May 05, 2021

தவமா? சத்சங்கமா?

ஆன்மிகக் கதை

1 min read
DEEPAM
May 05, 2021

கருணையே வென்றது!

மத்த நாட்டு அரசன் மாகதன் சிறந்த வீரன். அவன் திக்விஜயம் செய்து ஒவ்வொரு நாடாகக் கைப் பற்றி வந்தான்.

1 min read
DEEPAM
May 05, 2021

கள்ளழகராக மாறும் அழகர் பெருமாள்!

ஒரு நகரம் ஆன்மிக ரீதியாக பிரசித்தி அடைய வேண்டும் என்றால், அதற்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்கிற மூன்றும் ஒன்றுசேர அமைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான நகரம் தான் மதுரை மாநகரம்.

1 min read
DEEPAM
May 05, 2021

கண்மலரில் தன்னருளைக் காட்டும் கந்தன்!

நீயல்போல் தெய்வமில்லை-20

1 min read
DEEPAM
May 05, 2021

எண்ணங்களை ஈடேற்றும் ராமாயண ஞான வேள்வி!

'ஸ்ரீராமபிரான் இலங்கைக்கு சென்று சீதை இருக்குமிடத்தைக் கண்டுவர, தனது கணையாழியை வானர வீரர்களில் ஒருவரான அனுமனிடம் கொடுத்தார். அத்துடன், தானும் சீதையும் மட்டுமே அறிந்த சில நிகழ்வுகளையும் அனுமனிடம் கூறினார். அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குள் நுழைந்தார். அங்கு பல இடங்களிலும் தேடி, இறுதியில் சீதையை அசோக வனத்தில் கண்டார்.

1 min read
DEEPAM
May 05, 2021

அருணாசலத்துடன் ஐக்கியமான அருணை ஜோதி!

பொதுவாக, ஞானிகள் என்றால் அவர்களுக்கு வீடு வாசல் கிடையாது. குடும்பம், உறவு போன்ற பந்தங்களும் கிடையாது. சொல்லப்போனால் அவர்களுக்கு தனக்கு தேகம் என்று ஒன்றிருக்கிறது என்கிற உணர்வே இல்லாமல் பரதேசியைப் போலத் திரியக் கூடியவர்கள்.

1 min read
DEEPAM
May 05, 2021

அபயம் அருளும் ஸ்ரீ யோக ராமர்!

பெருமாள் என்றால் ஸ்ரீராமன்தான். பெரிய பெருமாள் என்றால் அது ஸ்ரீரங்கநாதர். அழைத்தால் மட்டுமே வருபவன் ஸ்ரீகிருஷ்ணன். ஆனால், நினைத்தாலே வருபவன் ஸ்ரீராமன். ஸ்ரீராமனின் அழகு எந்தத் தெய்வத்துக்கும் இல்லை. தாமரை மலரைவிட பன்மடங்கு பொலிவும், முகத்தில் சூரியனைப் போன்ற பிரகாச ஒளியும் அவனுக்கு மட்டுமே உண்டு.

1 min read
DEEPAM
May 05, 2021

தமிழ் (பிலவ) புத்தாண்டு பலன்களும் பரிகாரங்களும்!

நிகழும் மங்களகரமான ஸ்ரீ பிலவ வருஷம் உத்திராயணம் ஹேமந்த ரிது சித்திரை மாதம் 01ஆம் நாள், ஆங்கில கணக்கில் 14ஆம் நாள் ஏப்ரல் மாதம் 2021 புதன் கிழமை 2021ஆம் ஆண்டு சுக்ரனில் பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. அது போல, அடுத்த ஆண்டு சுக்ரனில் பூரம் நட்சத்திரத்தில் முடிகிறது.

1 min read
DEEPAM
April 20,2021

ஸ்ரீராமர் வணங்கிய ரிஷ்ய சிருங்கர்!

ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமரின் அடிச்சுவட்டையொட்டி, அவர் சென்ற பாதையில் அடுத்து நாம் தரிசிக்கவிருப்பது தம்தரி சிஹாவாவில் உள்ள ஸப்த ரிஷி ஆசிரமம். இங்கு ரிஷ்யசிருங்கர் ஆசிரமமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 min read
DEEPAM
April 20,2021

மது பழக்கத்திலிருந்து மீட்கும் மகேசன்!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு அருகே கொடிப்பள்ளம் கிராமத்தில் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஸ்ரீ பள்ளமுடையார் திருக்கோயில். ஈசன் தனது பக்தனை சோதிக்கக் கள்வனாய் தோன்றி, அவனது தாக்குதலுக்கு உள்ளாகி சிரசில் காயத் தழும் போடு லிங்கத் திருமேனியராய் இத்தலத்தில் காட்சி தருகிறார்.

1 min read
DEEPAM
April 20,2021

வாரிசு அருளும் வடாரண்யேஸ்வரர்!

மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காட்டில் அமைந்துள்ளது வண்டார் குழலம்மை உடனுறை வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோயில்.

1 min read
DEEPAM
April 20,2021

நலம் தரும் பரிகாரங்கள்!

அன்றாட வாழ்வில் ஒருவர் அனுதினமும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அவற்றுக்கான தீர்வு கைக்கெட்டும் தொலைவில் இருந்தும், அதை இன்னதென்று அறியாமல் குழப்பத்தில் பலரும் தவித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

1 min read
DEEPAM
April 20,2021

சாம்பார் அண்டா சரிந்தது!

சித்தர்கள் என்பவர்கள் அஷ்டமா சித்திகளையும் பெற்றவர்களாவர். அவர்களுக்கு நடந்தது, நடந்து கொண்டிருப்பது, நடக்கப்போவது எல்லாமே துல்லியமாகத் தெரியும். ஆனால், தேவையிருக்கும்போது மட்டுமே தாங்கள் பெற்றுள்ள சக்திகளை வெளிப்படுத்துவார்கள்.

1 min read
DEEPAM
April 20,2021

சுக வாழ்வு'தரும் சித்திரை வழிபாடு!

சூரியனின் ராசி சஞ்சாரத்தை, அதாவது சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முழுச்சுற்றின் போதும் சூரிய பகவான், மேஷம் முதல் மீனம் வரை உள்ள பன்னிரெண்டு சூரிய மாதங்கள் (ராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறார்.

1 min read
DEEPAM
April 20,2021

சமத்துவ சனாதனத் துறவி

ஸ்ரீராமானுஜ ஜயந்தி (18.4.2021)

1 min read
DEEPAM
April 20,2021

காக்க வந்த தெய்வம்

மனித வாழ்வில் தான் எத்தனை எத்தனை நியமங்கள் ஆன்மிகம் ஒரு விருட் சத்தைப் போல் படர்ந்து விரிந்துகினை பரப்பி நிற்பதன் விஸ்தீரணம் வியப்புக்குரியது. அதன் மாபெரும் நிழல் மனித வாழ்வின் அத்தனை விதிகளையும் குளிரச்செய்கிறது.

1 min read
DEEPAM
April 20,2021

காலதேவனின் நசிகேதஸ் உபதேசம்!

வாசஸ்ரவசு என்பவர் யாகங்கள் செய்தார். கறக்காத பசு போன்று தமக்கு வேண்டாதவற்றை மற்றவர்க்கு தானமாகக் கொடுத்தார். அதைப் பெருமையாக தாமே நினைத்துக்கொண்டார்.

1 min read
DEEPAM
April 20,2021

கதம்பமாலை

குரு வடிவில் திகழும் குகன்!

1 min read
DEEPAM
April 20,2021

அருளை வாரி வழங்கும் அறுபடைமுருகன்!

சிவக்குமாரனான முருகப் பெருமான் அறுபடை வீடுகளில் வீற்றிருந்து நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி அருள் பாலிக்கிறார்.

1 min read
DEEPAM
April 20,2021

அந்தர்வேதியில் அருளும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சசினேதிபள்ளிக்கு அருகில் அநிதர்வேதி தீவில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். கிழக்கிலும் தெற்கிலும் வங்காள விரிகுடா கடல், வசிஷ்ட நதி (கோதாவரி நதியின் உப நதி), ரதகுல்யா நதிகள் சங்கமிக்கும் மையப்பகுதியாக இந்தத் தீவு அமைந்துள்ளது.

1 min read
DEEPAM
April 20,2021

புவனம் ஆளும் ஸ்ரீ புவனேஸ்வரி!

தசமஹா வித்யா தேவியரில் நான்காவது இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கக்கூடியவள் ஸ்ரீ புவனேஸ்வரி தேவி! அன்னையின் பத்து வடிவங்களில் நான்காவதாகக் கூறப்படுவது ஸ்ரீ புவனேஸ்வரி வடிவமாகும்.

1 min read
DEEPAM
April 05, 2021

Page 1 of 16

12345678910 Next