கோட்டாபய கடற்படை முகாம் காணி விவகாரம் கொந்தளித்து தணிந்தது
Tamil Mirror|July 30, 2021
கோட்டாப முகாமில் சீனப் பிரஜைக்கும் காணி. அளக்கக் கோரிய சீனப் பிரஜை விரட்டியடிப்பு
விஜயரத்தினம் சரவணன், செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

ஆர்ப்பாட்டக்காரர்களும் படைத்தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது

மக்கள் பிரதிநிதிகளை தனித்தனியே அழைத்து பேச்சு நடத்த எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.

வட்டுவாகல் பகுதியில் முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியை மறித்து, வீதிக்குக் குறுக்காக அமர்ந்திருந்தும், முகாமின் பிரதான படலையை மறித்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, புலனாய்வுத் துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரும் பகிரங்கமாக புகைப்படங்களை எடுத்தமையால், இருதரப்பினருக்கும் இடையில் அவ்வப்போது கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றமையை அவதானிக்க முடிந்தது.

எனினும், அங்கு மேலதிகமாக குவிக்கப்பட்டிருந்த படையினரும், அங்கிருந்த பாதுகாப்புத் தரப்பினரும் பாதுகாப்பை மேலும் இறுக்கியிருந்தனர்.

இந்நிலையில், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஏனைய தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தையின் போது, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்கு உரியவர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டச் செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும். அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடு தொடர்பில் முடிவு எடுக்கப்படும். அதுவரை நில அளவைச் செயற்பாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது. இதனையடுத்தே, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

எனினும், கலந்துரையாடல் நடத்தப்படவேண்டிய நாள் தொடர்பில், நேற்றையதினம் இறுதித் தீர்மானம் எவையும் எட்டப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடிதம்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் கோட்டாபய கற்படை முகாம் கடற்படையினர் அபகரித்துள்ள தமிழ் மக்களுக்குரிய சுமார் 617 ஏக்கர் காணிகளை அளவீடு செய்து சட்டரீதியாக சுவீகரித்து, கடற்படையினருக்கு வழங்குவது தொடர்பில், முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா. நவஜீவன், 08.07.2021 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை, காணி உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு அனுப்பிவைத்திருந்தார். குறிப்பாக அக்கடிதத்திலே, கடந்த 2021.05.12ஆம் திகதியன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர், கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், நில அளவையானது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

Continue reading your story on the app

Continue reading your story in the newspaper

MORE STORIES FROM TAMIL MIRRORView All

'பூஸ்டர்' வந்தால் டோஸ் சிக்கலாகும்

கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதால், தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிகளை விரைவாக செலுத்திக்கொள்ளுமாறு, சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

1 min read
Tamil Mirror
September 22, 2021

கனடா பாராளுமன்றத் தேர்தல் ட்ருடோ வெற்றி

கனடா பாராளுமன்றத் தேர்தலில் தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோதக்கவைத்துக் கொண்டிருக்கிறார். எனினும், பெரும்பான்மை கிடைக்கவில்லை.

1 min read
Tamil Mirror
September 22, 2021

ஐ.பி.எல்: பெங்களூரை சுருட்டிய கொல்கத்தா

இந்தியன் பிரீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் இலகுவாக வென்றது.

1 min read
Tamil Mirror
September 22, 2021

தமிழ் அரசியல் கைதிகளை சொந்த பகுதியில் உள்ள சிறைக்கு மாற்றுங்கள்

தமிழ் அரசியல் கைதிகளுடைய வழக்குகளின் விசாரணை காலம் முடிவுறும் வரை, அவர்கள் தமது சொந்தப் பிரதேசங்களுக்கு அருகாமையிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

1 min read
Tamil Mirror
September 22, 2021

புதிய கலாசார தூதுவராக யொஹானிக்கு அங்கிகாரம்

'மெனிக்கே மகே ஹிதே' பாடலை உலகளாவிய ரீதியில் பல மொழிகளிலும் ஒலிக்கச் செய்த இலங்கை யுவதியான யொஹானிக்கு (Yohani Diloka de Silva) புதிய கலாசாரத் தூதுவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

1 min read
Tamil Mirror
September 22, 2021

பிரதமர் நாடு திரும்பினார்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான யுஎல் 309 விமானத்தில் தூதுக்குழு நேற்று (20) காலை நாட்டை வந்தடைந்தனர்.

1 min read
Tamil Mirror
September 21, 2021

யாழ். சிறைக்குள் கொரோனா கொத்தணி?

யாழ். சிறைச்சாலையில், 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக, சுகாதாரப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min read
Tamil Mirror
September 21, 2021

தடுப்பூசி அட்டை கட்டாயமா?

கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

1 min read
Tamil Mirror
September 21, 2021

தடுப்பூசி பெறுவதில் காலந்தாழ்த்த வேண்டாம்

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் காலந்தாழ்த்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள அரசாங்கம், முதலாவது டோஸ் மருந்தை இதுவரையிலும் பெற்றுக்கொள்ளாதவர்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

1 min read
Tamil Mirror
September 21, 2021

ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்திய சென்னை

இந்தியன் பிரீமியர் லீக்கானது (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பித்திருந்தது. இதில், டுபாயில் நடைபெற்ற போட்டியில், நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸை சென்னை சுப்பர் கிங்ஸ் வீழ்த்தியிருந்தது.

1 min read
Tamil Mirror
September 21, 2021
RELATED STORIES

Keep Current with Facts About Electric Cars

13 THINGS

4 mins read
Reader's Digest US
October 2021

Phiaton 900 Legacy headphone: Fantastic noise cancellation

This Bluetooth headset delivers top active noise cancellation and stylish industrial design.

3 mins read
Macworld
October 2021

Breath of Life

As 17-year-old Torri’ell Norwood drove through St. Petersburg, Florida, last February, the laughter and chatter from the four teenage girls inside her car quickly gave way to screams.

2 mins read
Reader's Digest US
October 2021

T-Mobile and Sprint customers can get a free year of Apple TV+

Offer available to Magenta and Magenta Max subscribers starting on August 25.

1 min read
Macworld
October 2021

BE (Slightly) FUNNIER

Humor is a muscle we all have, and flexing it often helps in any life situation.

5 mins read
Reader's Digest US
October 2021

Apple beefs up Intel Mac Pro performance with three pricey new GPU options

You can add the Radeon Pro W6800X, W6800X Duo, or W6900X to a new Mac Pro, but it’ll cost you.

1 min read
Macworld
October 2021

I Am Coconut … A Killer Nut? Not Even Close

The FOOD ON YOUR PLATE

4 mins read
Reader's Digest US
October 2021

I tried to love the Touch Bar but now I'm ready for it to go away

Apple needs to bring Center Stage to the Mac ASAP.

4 mins read
Macworld
October 2021

I Didn't Start Working Out Until I Turned 70

The Healthy

1 min read
Reader's Digest US
October 2021

D-Link Outdoor Wi-Fi Smart Plug: D-Link brings a unique USB port to its pricey exterior plug

The question is whether it’s worth paying a lot more to get an outdoor USB charging port.

3 mins read
Macworld
October 2021