எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது என்றார்.
Continue reading your story on the app
Continue reading your story in the newspaper
கரைதுறைப்பற்று பிரதேச சபை மீண்டும் கூட்டமைப்பு வசமானது
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில், சபையை மீளவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கைப்பற்றிக்கொண்டது.
பழிவாங்கல்கள் காணப்பட்டால் 'எதிர்காலம் சிறக்காது'
பழிவாங்கல்கள் காணப்பட்டால் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையாதெனத் தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவைப் பயன்படுத்தி அநாவசியமான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்வதைக் கண்டிப்பதாகவும் உயர்நீதிமன்ற அதிகாரத்தை மீறி ஜனாதிபதி ஆணைக்குழு செயற்படுவதென்பது சட்டவிரோதமானதெனவும் தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் பொதுமக்கள் அலட்சியம்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில், கல்முனை மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டிய கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, இது இந்தியா போன்று பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரித்துள்ளார்.
ஆசிரியர்களின் போராட்டத்துக்குப் பலன்; பஸ் சேவை மீள ஆரம்பம்
இராகலை நகரில் இருந்து புரூக்சைட் சந்தி ஊடாக கோணப்பிட்டிய குட்வூட்டுக்கான பஸ் சேவை, நேற்று (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இனவாதத்தை முதன்மைப்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது'
இனவாதத்தை முதன்மைப்படுத்தி நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல முடியாது என்று தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, பெருந்தோட்ட மலையக மாணவர்கள் ஏனைய மாணவர்களைப்போல் கல்வியில் மட்டுமன்றி, விளையாட்டுத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
10 மணித்தியாலங்களுக்குள் 'தீர்வின்றேல் போராட்டம்'
திருநாவற்குளம் பாதுகாப்பற்ற ரயில் கடவைக்கு, இனிவரும் 10 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை நியமிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் கொரோனா தொற்று அதிகரிக்கும் சாத்தியம்
எதிர்வரும் மூன்று வாரங்களில் வடக்கில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
முழு நாடும் 2 நிமிடங்கள் மௌனித்தது
கட்டுவாபிட்டிய தேவாலயம் வரை ஆயர்கள் பேரணி
சீரான பஸ் போக்குவரத்தைக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆ.ரமேஸ்
சிறைச்சாலைகளில் மூன்றாம் கண் பரிசோதனை
சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் குற்றங்களைக் கண்டறிவதற்காக, சிறைச்சாலை வளாகங்களில் சிசிடிவி கமெராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
THE NEW iMAC 24”: A NEW ERA FOR DESKTOP COMPUTING BEGINS
It was perhaps one of Apple’s most anticipated product refreshes of all time, and at its Spring Loaded event, the Cupertino company did not disappoint. Apple’s iconic all-in-one desktop computer has been overhauled from the ground up, sparking a new era for the Mac.
MERCEDES ROLLS OUT LUXURY ELECTRIC CAR IN DUEL WITH TESLA
Daimler AG unveiled a battery-powered counterpart to its top Mercedes-Benz luxury sedan as German carmakers ramp up their challenge to electric upstart Tesla.
DEMS PUSH $25B TO ELECTRIFY SCHOOL BUSES
Democratic lawmakers are unveiling legislation that would invest $25 billion to convert the nation’s fleet of gasoline- and diesel-powered school buses to electric vehicles, aiming at a component of President Joe Biden’s $2.3 trillion infrastructure plan to improve children’s health.
UNION, AUTOMAKERS HEADED FOR FIGHT OVER BATTERY PLANT WAGES
The United Auto Workers union is calling on General Motors to pay full union wages at electric vehicle battery factories, thrusting what had been a festering conflict into the spotlight.
‘BRITCOIN' DIGITAL CURRENCY BEING CONSIDERED BY UK
British authorities are exploring the possibility of creating a new digital currency that Treasury chief Rishi Sunak touted as “Britcoin.”
EU PROPOSES RULES FOR HIGH-RISK ARTIFICIAL INTELLIGENCE USES
European Union officials unveiled proposals for reining in high-risk uses of artificial intelligence such as live facial scanning that could threaten people’s safety or rights.
SCRUTINY OF TESLA CRASH A SIGN THAT REGULATION MAY BE COMING
The fiery crash of a Tesla near Houston with no one behind the wheel is drawing scrutiny from two federal agencies that could bring new regulation of electronic systems that take on some driving tasks.
APPLE SIGNALS RETURN OF RIGHT-WING ‘FREE SPEECH' APP PARLER
Apple said it has reached an agreement with the right-wing social app Parler that could lead to its reinstatement in the company’s app store. Apple kicked out Parler in January over ties to the deadly Jan. 6 siege on the U.S. Capitol.
AMAZON BEGINS ROLLOUT OF PAY-BY-PALM AT WHOLE FOODS NEAR HQ
Amazon is rolling out pay-by-palm technology at some Whole Foods grocery stores near its headquarters to make paying quicker and more convenient.
ALSO ROARING BACK FROM PANDEMIC: EARTH-WARMING EMISSIONS
Global warming emissions are expected to spike this year as the world emerges from the coronavirus pandemic and economies begin to recover.