மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முதல் நாளில் முன்னிலையில் நியூசிலாந்து
Tamil Mirror|December 04, 2020
நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹமில்டனில் நேற்று (03) ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் முதல்நாளில் முன்னிலையில் நியூசிலாந்து காணப்படுகின்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர், தமதணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

Continue reading your story on the app

Continue reading your story in the newspaper

MORE STORIES FROM TAMIL MIRRORView All

சீனா-ஷன்டொங் தங்கச் சுரங்கத்திலிருந்து 'முதலாவது நபரை மீட்ட சீனா'

வட சீனாவிலுள்ள தங்கச் சுரங்கம் ஒன்றிலிருந்து, சுரங்கப் பணியாளர் ஒருவர் நேற்றுக் காலை மீட்கப்பட்டதாகவும், சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சீன அரச தொலைக்காட்சியான சி.சி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

1 min read
Tamil Mirror
January 25, 2021

கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு நேபாளம் அனுமதி

இந்தியாவின் ஷீரம் நிறுவனம் தயாரிக்கும் 'கோவிஷீல்ட்' தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த நேபாள அரசு அனுமதியளித்துள்ளது. அதற்கான தீர்மானம் நேபாள மருந்து நிர்வாக திணைக்களத்தால் எடுக்கப்பட்டது.

1 min read
Tamil Mirror
January 25, 2021

மேலும் இரண்டு விமான சேவைகளுக்கு அனுமதி

இலங்கைக்கு சேவைகளை மேற்கொள்வதற்கு மேலும் இரண்டு விமான சேவைகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. அதனூடாக, நாட்டுக்கு சேவை வழங்கும் பதிவு செய்யப்பட்ட விமான சேவைகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆக அதிகரித்துள்ளது.

1 min read
Tamil Mirror
January 25, 2021

இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து தொடர் போராட்டம்

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் தொடர்ந்து இங்கிலாந்து போராடி வருகின்றது.

1 min read
Tamil Mirror
January 25, 2021

புதுடெல்லி-குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்களாதேஷ் படை பங்கேற்பு

இந்திய குடியரசு தினத்தையொட்டி நாளை 26ஆம் திகதி புதுடெல்லியில் பிரமாண்டமான விழா நடைபெறுகிறது. இதில் இந்திய முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

1 min read
Tamil Mirror
January 25, 2021

உள்நாட்டு டயர் தொழிற்சாலை விஸ்தரிப்பு

இலங்கையின் குளோபல் இறப்பர் இன்டஸ்ட்ரீஸ், தனது டயர் தொழிற்சாலையை மேலும் விஸ்தரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

1 min read
Tamil Mirror
January 25, 2021

இரண்டாம் ஸ்தானத்தில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை

இரண்டாம் ஸ்தானத்தில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வெள்ளிக்கிழமை வரை இடம்பெற்ற கொழும்புப் பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்களின் போது, நடப்பு ஆண்டில் இலங்கையின் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகள் 24.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதனூடாக, ஆண்டின் முதல் 22 நாட்களில் முதலீட்டாளர்கள் 739 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளனர்.

1 min read
Tamil Mirror
January 25, 2021

இலங்கை எதிர் இங்கிலாந்து: 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பிக்கின்றது

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியானது காலியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

1 min read
Tamil Mirror
January 22, 2021

நெல் உலர்த்தும் சிக்கலுக்குத் தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில், நெல்லை உலர்த்து வதிலுள்ள சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

1 min read
Tamil Mirror
January 22, 2021

புதுடெல்லி-விவசாயிகளின் போராட்டம் தொடர்பில் 'மௌனம் காத்து வருகிறார் மோடி'

அமெரிக்காவின் பாராளுமன்ற வளாகமான கேப்பிடல் ஹில் வன்முறைகள் குறித்து பேசும் பிரதமர் மோடி, விவசாயிகள் போராட்டம் பற்றி மௌனம் காத்து வருவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

1 min read
Tamil Mirror
January 22, 2021
RELATED STORIES

Tips to Help You Get Your Work Mojo Back

Do you ever wake up on a workday and say, “I don’t want to do it”? Is there a task you just can’t find the wherewithal to finish? Are you tempted to transition from working at home to taking a nap at home?

5 mins read
PC Magazine
January 2021

Tips to Boost Your Android Phone's Battery Life

A number of factors contribute to poor battery life on your Android phone. Thinner bodies, brighter screens, faster processors, more background software, and speedier internet connections all take their toll on phone batteries, though manufacturers are incorporating more powerful batteries to compensate. The Motorola Moto G Power has a 5,000mAh battery that can last for over 18 hours. Samsung’s Galaxy S phones, the most popular Android devices, can now last anywhere between 11 and 13 hours, depending on the model. Still, there are ways to get more out of any phone.

6 mins read
PC Magazine
January 2021

Steve Wozniak's New Startup Melds Blockchain and Green Tech

Apple co-founder Steve Wozniak has a new company that’s promising energy industry innovation through a virtual currency called “WOZX.” We know, it sounds weird. But Wozniak is hoping the new startup, called Efforce, will help stop climate change by promoting “green” energy-efficient technologies.

2 mins read
PC Magazine
January 2021

Heading Back to the Office: An Employee's Guide

Many businesses are preparing to transition employees back to offices, either to alleviate the stress of isolation or simply to stay afloat financially. Whatever the reason, keeping employees safe means employers must overcome a variety of hurdles, including adhering to new health and safety regulations that will likely include all-new considerations such as contact tracing and keeping employees properly distanced using space management tools.

8 mins read
PC Magazine
January 2021

THE ULTIMATE GUIDE TO HEALTH & FITNESS TECH - THE WFH (WORKOUT FROM HOME) EDITION

If the new year has you motivated to drop your quarantine 15 or take steps to boost your immunity amid the still-raging COVID-19 pandemic, there’s no shortage of smart health and fitness technologies that can help you meet your goal.

10+ mins read
PC Magazine
January 2021

YOUR GPS MAY BE SPYING ON YOU

Beware. Your GPS may be collecting evidence against you.

2 mins read
Born To Ride Southeast Magazine
January 2021

NEFARIOUS JAMES GET OFF YOUR ASS AMERICA

Here we are finally in the new year of 2021.

3 mins read
Born To Ride Southeast Magazine
January 2021

SPYKE AND MIKE

“Woohoo, it’s 2021! Mike and I are both looking forward to 2020 being over, my BTR friends.

4 mins read
Born To Ride Southeast Magazine
January 2021

Sensi Touch Smart Thermostat ST75: Versatile and Affordable

Smart thermostats make it easy to control your home’s heating and cooling system from just about anywhere, and the Sensi Touch Smart Thermostat ST75 is no different. But in addition to phone and voice control, it offers a responsive color touch-screen control panel. Easy on the eyes and simple to install, the ST75 is a bit more expensive than our Editors’ Choice winner for affordable thermostats, the Nest Thermostat ($129.99). That said, the Sensi model adds support for Apple’s HomeKit and Samsung’s SmartThings home automation platforms, as well as native Siri voice control, making it an excellent alternative to the Nest Thermostat for those who use any of those systems.

5 mins read
PC Magazine
January 2021

THE ICONIC AMAZING ARTIST

It all started with the buffalo bike.

3 mins read
Born To Ride Southeast Magazine
January 2021