முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கொலை மிரட்டல்
Maalai Express|November 24, 2021
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் எம்.பி.யாக செயல்பட்டு வருகிறார். பாஜகவை சேர்ந்த கம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கவுதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. 'ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்' என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து இமெயில் மூலம் நேற்று கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

Continue reading your story on the app

Continue reading your story in the newspaper

MORE STORIES FROM MAALAI EXPRESSView All

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குறது.

1 min read
Maalai Express
January 27 ,2022

அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

ஞாயிறு முழு ஊரடங்கை தொடருவதா, வேண்டாமா?

1 min read
Maalai Express
January 27 ,2022

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார்

குடியரசு தின விழாவையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.

1 min read
Maalai Express
January 27 ,2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

1 min read
Maalai Express
January 27 ,2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - தமிழக தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் ஆணையர் சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19ந்தேதி நடைபெறுகிறது.

1 min read
Maalai Express
January 27 ,2022

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கையா கனேபி காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

1 min read
Maalai Express
January 25, 2022

தனுஷ் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியாகிறது

நடிகர் தனுஷின் 43வது படம் ‘மாறன்'. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

1 min read
Maalai Express
January 25, 2022

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தடுப்பூசி, கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம்: தேவஸ்தானம் மீண்டும் அறிவுறுத்தல்

ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என திருமலைதிருப்பதி தேவஸ்தானம் மீண்டும் பக்தர்களுக்கு அறிவுறுத்துகிறது.

1 min read
Maalai Express
January 25, 2022

நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க முடியாது

சென்னை ஐகோர்ட் மறுப்பு

1 min read
Maalai Express
January 25, 2022

பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் நாடே பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி

சிறுவர், சிறுமியர் தங்களை சுற்றியுள்ள மக்களிடம் உள்ளூர் தயாரிப்புளை பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என கூறினார்.

1 min read
Maalai Express
January 25, 2022