பத்மஸ்ரீ, சின்ன கலைவாணர் விவேக் மரணம் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் பொதுமக்கள், ரீகர்கள் அஞ்சல்
Maalai Express|april 17, 2021
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் விவேக் காலமானார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் (59) தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார்.

சென்னை, ஏப். 17

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், எக்மோ கருவி பொருத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணியளவில் காலமானார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

+ சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் மறைவு அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர் நடிகர் விவேக். கலை சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு. பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக். * எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது.

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு, திரைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

Continue reading your story on the app

Continue reading your story in the newspaper

MORE STORIES FROM MAALAI EXPRESSView All

கொரோனா பாடல் பாடி 3ம் வகுப்பு மாணவிகள் விழிப்புணர்வு

திருப்பத்தூர், மே 14 உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய் தொற்று இந்தியாவிலும் தமிழகத்திலும் அதிகளவு பரவி வருகிறது.

1 min read
Maalai Express
May 14, 2021

காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, மே 14 தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

1 min read
Maalai Express
May 14, 2021

விவசாய்களின் வங்கிக்கணக்கில் ரூ.6000 நிதியுதவி

8வது தவணை நிதியை விடுவித்தார் பிரதமர்

1 min read
Maalai Express
May 14, 2021

கொரோனா தொற்று பரவல் குறித்து ஆலோசனைக் கூட்டம்

கோவை, மே 14 கோவை மாவட் டம் ஆவராம்பாளையத்தில் உள்ள கோ இந்தியா தொழில் துறை கூட்டமைப்பு சங்க கூட்ட அரங்கில் கொரோனா தொற்று பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் முன்னிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொழில் துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

1 min read
Maalai Express
May 14, 2021

உள்துறை மந்திரி அமித்ஷாவை காணவில்லை: டெல்லி போலீசில் புகார்

புதுடெல்லி, மே 14 மக்களை கவனித்துக்கொள்ள அரசாங்கம் தேவைப்படும்போது முக்கியப் பொறுப்பில் உள்ள நபரை காணவில்லை என டெல்லி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

1 min read
Maalai Express
May 14, 2021

தேனி யானைகஜம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க கோரிக்கை

தேனி, மே 13 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட மயிலாடும்பாறை அருகே உப்புத்துரை கிராமத்தில் யானைகஜம் அருவி அமைந்துள்ளது.

1 min read
Maalai Express
May 13, 2021

கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார் ரங்கசாமி

புதுச்சேரி, மே 13 தொடர் சிகிச்சையால் ரங்கசாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min read
Maalai Express
May 13, 2021

புதுவையில் கொரோனா நோயாளிகளால் திணறும் மருத்துவமனைகள்

புதுச்சேரி, மே 13 புதுவையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

1 min read
Maalai Express
May 13, 2021

உலக செவிலியர் தின விழா

காரைக்கால், மே 13 உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நந்தவனம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

1 min read
Maalai Express
May 13, 2021

ஆதரவற்றவர்களுக்கு போலீசார் உதவியுடன் தன்னார்வலர்கள் உணவு பொட்டலங்கள் வழங்கல்

கன்னியாகுமரி, மே 13 கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதை தொடர்ந்து, தொற்றினை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

1 min read
Maalai Express
May 13, 2021
RELATED STORIES

GH PREVIEW: SEAN DONELY DIES

In the lead-up to the show’s big tribute to the beloved Sean Donely, a Port Charles resident from 198495, his loved ones get the sad news that their friend has died.

2 mins read
Soap Opera Digest
May 24, 2021

young and restless

AROUND TOWN Lily plans a fun treasure hunt for Billy that takes him from the Grand Phoenix to Crimson Lights.... Before his and Summer’s engagement party, Kyle tries to hide his regret at agreeing not to interfere in Harrison’s life.... At the coffeehouse, Billy asks Rey about Adam’s case. The cop advises Billy to focus on Lily and leave Adam to Rey.... Jack presents Kyle with John Abbott’s pocket watch, but because he’s hiding that he has a son, Kyle feels unworthy of the heirloom.... At the Grand Phoenix, Billy suggests to Lily that they move in together.... At the engagement party, Jack makes a toast to the happy couple. Kyle is stunned when an unexpected guest arrives.

3 mins read
Soap Opera Digest
May 24, 2021

general hospital

ARRESTED DEVELOPMENT With Liz and Scott in tow, Cameron is taken to the PCPD for processing. He insists he is innocent and only grabbed the gun because Britt was being kidnapped. Jordan reviews G.H. security footage, which confirms Cam’s account. She drops the charges. Relieved, Liz talks with Scott about whether to tell Cam that Peter, not Jason, killed Franco. Cam overhears and is rocked. He heads to Josslyn’s and apologizes to her for wrongly accusing Jason. She accepts, but is jarred when he describes holding a gun on Jason. Cam can tell that there is still a distance between them and laments to Liz that he’s lost his best friend. Joss voices a similar sentiment to her dad.

3 mins read
Soap Opera Digest
May 24, 2021

THE MUSIC OF THE SPHERES

Hunched over your paper, you try to concentrate. This is the worst kind of assignment.

3 mins read
Muse Science Magazine for Kids
May/June 2021

Fond FAREWELL

GH Pays Tribute To The Late John Reilly And His Legendary Port Charles Alter Ego, Sean Donely.

8 mins read
Soap Opera Digest
May 24, 2021

HOW TO INVENT AN INSTRUMENT

The story of the saxophone

7 mins read
Muse Science Magazine for Kids
May/June 2021

thumbs up! thumbs down!

Best Of Show Or Worse For Wear? Digest Decides.

5 mins read
Soap Opera Digest
May 24, 2021

Meghan & Harry: TWIN GIRLS!

DOUBLY-BLESSED? PRINCE HARRY SHARED HIS BIG NEWS WITH PRINCE WILLIAM AND KATE MIDDLETON — HE AND MEGHAN MARKLE ARE EXPECTING TWO BUNDLES OF JOY!

5 mins read
Star
May 10, 2021

LEARNING TO HEAR

With cochlear implants

7 mins read
Muse Science Magazine for Kids
May/June 2021

SOUND OFF What's on your mind?

FOUR SURE I have been watching GH since I was in the womb and have continued watching into my adulthood. This is the first time I am reaching out because I am just so disappointed in the decimation of some beloved couples. Although I understood the Chase/Sasha/Michael/ Willow switch, I was ecstatic when the truth was finally revealed. But in just a few short weeks, the attempt at rekindling the former romances was dismantled. I absolutely love the dynamic between Chase and Willow. He has such a pure love for her; it’s beyond endearing. Sasha clearly loves Michael, as well, so I was shocked to hear them say it wasn’t working. Willow and Michael are just not a good fit for each other. Nothing against the actors — they are phenomenal. And now to ruin the relationship between Jordan and Curtis? I adore them together. I am truly hoping the writers will see that breaking up actors with insane chemistry is just plain wrong. Thank you for continuing to be the only magazine I read!

3 mins read
Soap Opera Digest
May 24, 2021