ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகல நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் திருவிழா தொடங்கியது
Indhu Tamizh Thisai|July 24, 2021
205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு

.

டோக்கியோ

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா, நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடக்க விழாவில் இந்திய தேசியக் கொடியை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் ஏந்திச் சென்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் 2020-ம் ஆண்டு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன. ஓராண்டு தாமதத்துக்கு பிறகு டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. அங்குள்ள தேசிய மைதானத்தில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.

முதலில் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடி அணி வகுப்பு நடந்தது. முதல் அணியாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடியை ஏந்திச் சென்றனர்.

இந்த வரிசையில் இந்தியா 21-வது நாடாக இடம் பெற்றிருந்தது. இந்தியா சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். இந்த அணிவகுப்பில் 20 இந்திய வீரர்கள், 6 அதிகாரிகள் பங்கேற்றனர்.

Continue reading your story on the app

Continue reading your story in the newspaper

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All

செவ்வாய் கிரகத்திலிருந்து புகைப்படங்களை அனுப்பியது மார்ஸ் ரோவர்

செவ்வாய் கிரகத்திலிருந்து மார்ஸ் ரோவர் கருவி, பூமிக்கு அழகிய புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

1 min read
Indhu Tamizh Thisai
August 05, 2021

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ரூ.1.50 கோடி கரோனா நிதி

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.1,86,30,127 நிதி திரட்டி 3 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

1 min read
Indhu Tamizh Thisai
August 05, 2021

கேவிபி-க்கு ரூ.109 கோடி லாபம்

கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.109 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.

1 min read
Indhu Tamizh Thisai
August 05, 2021

பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 5 பேருக்கு இரட்டை தூக்கு; இருவருக்கு 3 தூக்கு

ஆசிரியை உள்ளிட்ட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

1 min read
Indhu Tamizh Thisai
August 05, 2021

ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்தம் இறுதிச்சுற்றில் ரவி குமார் குத்துச்சண்டையில் லோவ்லினாவுக்கு வெண்கலம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றார். ஆடவர் மல்யுத்தத்தில் இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்தார் ரவி குமார் தஹியா.

1 min read
Indhu Tamizh Thisai
August 05, 2021

எஸ்பிஐ வங்கியின் புதுப்பிக்கப்பட்ட செயலி அறிமுகம்

சென்னை பாரத ஸ்டேட் வங்கி தனது யோனோ மற்றும் யோனோ லைட் செயலிகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி, அறிமுகப்படுத்தி உள்ளது.

1 min read
Indhu Tamizh Thisai
August 04, 2021

பண இழப்பு, தற்கொலையை தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்டம் ரத்து

அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

1 min read
Indhu Tamizh Thisai
August 04, 2021

அகமதிப்பீடு முறையில் கணக்கிடப்பட்ட மதிப்பெண்ணுடன் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

99.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

1 min read
Indhu Tamizh Thisai
August 04, 2021

தினசரி கரோனா தொற்று 30,549 ஆக குறைந்தது

புதுடெல்லி நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 30,549 ஆக குறைந்துள்ளது

1 min read
Indhu Tamizh Thisai
August 04, 2021

பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியீடு

செயலாளர் உமா மகேஸ்வரி தகவல்

1 min read
Indhu Tamizh Thisai
August 04, 2021
RELATED STORIES

Q&A with Miami Dolphins Legend Richmond Webb

I was lucky enough to interview the legend, Richmond Webb. For those Dolphins fans who live under a rock, Webb is one of the greatest Miami Dolphins players ever and their greatest left tackle of all time.

10+ mins read
Dolphin Digest
October 2021

To do list

GAME PLAN

3 mins read
Dolphin Digest
October 2021

Putting the pieces together

Analyzing the 53-man roster

3 mins read
Dolphin Digest
October 2021

You're in Safe Hands with the Dolphins Safeties

After an off-season where the Miami Dolphins had daily drama surrounding who would be the quarterback, which coordinator was really calling the plays, and does their number one pick have a limp, went into Foxborough and did something they’ve only done once since 2008.

3 mins read
Dolphin Digest
October 2021

Xavien Howard worth every penny

The Miami Dolphins were in the news daily during the offseason, but it was mainly regarding starting quarterback Tua Tagovailoa.

3 mins read
Dolphin Digest
October 2021

Head coach Brian Flores talks about the Raekwon Davis injury, beating New England Week 1, Tua Tagovailoa, Noah Igbinoghene and more

COACH SPEAK

9 mins read
Dolphin Digest
October 2021

Offensive line an early season concern

PARTING SHOTS

1 min read
Dolphin Digest
October 2021

Jaylen Waddle is as advertised

The 2021 first-round pick has been a bright spot for the Dolphins

3 mins read
Dolphin Digest
October 2021

Can Miami tackle their tackle issues?

The Miami Dolphins currently have a 2020 first-round pick, a 2021 second-round pick, a 2019 second-round pick, and a player who has started 56 games for them over the last four seasons to choose from at right and left tackle.

3 mins read
Dolphin Digest
October 2021

AROUND THE AFC EAST

The race for the AFC East crown gets started

2 mins read
Dolphin Digest
October 2021