கரோனா வைரஸ் பரவலை தடுக்க வீடு வீடாக பரிசோதனை நடத்த வேண்டும்
Indhu Tamizh Thisai|May 16, 2021
உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவலை தடுக்க வீடு வீடாக சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரியில் இந்தியாவில் நாள்தோறும் 10,000 முதல் 15,000 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. பிப்ரவரி மத்தியில் கரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் தினசரி வைரஸ் தொற்று உச்சத்தை தொட்டது. ஏப்ரல், மே மாதத்தின் சில நாட்களில் புதிய தொற்று 4 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது.

கடந்த சில நாட்களாக தினசரி வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் புதிதாக 3.26 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத் துறை, உள்துறை, ஆயோக் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கரோனா பரவல் தடுப்புக்காக இது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பிரதமரிடம் அதிகாரிகள் எடுத் துரைத்தனர்.

Continue reading your story on the app

Continue reading your story in the newspaper

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All

நடிகர் விஜய் 47-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

'பீஸ்ட்' படத்தின் முதல்பார்வை வெளியீடு

1 min read
Indhu Tamizh Thisai
June 22, 2021

முதல்வருக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு - அரசு பள்ளியில் படித்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

வேளாண்மைக்கு தனி பட்ஜெட்; ஜூலையில் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை; ஆளுநர் உரையில் அறிவிப்பு

1 min read
Indhu Tamizh Thisai
June 22, 2021

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கம்

முழு ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் நேற்று இயங்கத் தொடங்கின.

1 min read
Indhu Tamizh Thisai
June 22, 2021

திமுக தேர்தல் அறிக்கைக்கு முரணான ஆளுநர் உரை

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் கருத்து

1 min read
Indhu Tamizh Thisai
June 22, 2021

தமிழகத்தில் ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்

1 min read
Indhu Tamizh Thisai
June 22, 2021

மின் நுகர்வோருக்கான புதிய சேவை மையம் 'மின்னகம்' தொடக்கம்

'மின்னகம்' - புதிய சேவை மையம்

1 min read
Indhu Tamizh Thisai
June 21, 2021

மாவட்டங்களை 3 வகையாக பிரித்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு - ஜூன் 28 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

1 min read
Indhu Tamizh Thisai
June 21, 2021

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் வை-பை வசதி

வை-பை வசதி

1 min read
Indhu Tamizh Thisai
June 21, 2021

ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராகிம் ரைசி வெற்றி

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

1 min read
Indhu Tamizh Thisai
June 21, 2021

இந்தியாவில் தொடர்ந்து 13-வது நாளாக கரோனா தொற்று குறைந்தது

குறைந்து வரும் கரோனா தொற்று

1 min read
Indhu Tamizh Thisai
June 21, 2021
RELATED STORIES

Soul to Soul

Pittsburgh-born artist Ann Tanksley has an innate understanding of the world.

4 mins read
American Art Collector
June 2021

Inspiring Creativity

Museum of Science + Industry Chicago’s Black Creativity program includes a juried exhibition for professional and student artists.

4 mins read
American Art Collector
June 2021

Patterns

Artist Colby Sanford is sharing an intriguing new collection of approximately 20 works, to be displayed at Meyer Gallery in Park City, Utah.

3 mins read
American Art Collector
June 2021

COLLECTOR'S FOCUS MARINE ART - Ships Ahoy

Rising 780 feet above the sea, Maine’s Mount Battie overlooks Camden Harbor and Penobscot Bay.

10 mins read
American Art Collector
June 2021

Voyages

A new exhibition at Menconi + Schoelkopf focuses on artist Richard Estes’ travel paintings.

5 mins read
American Art Collector
June 2021

It's All About Beauty

GEMMY WOUD-BINNENDIJK

2 mins read
Art Market
Issue #59 May 2021

Stillness in Shadow

For painter Andrew Shears, there is a beautiful simplicity in the mundane, the ordinary, the pedestrian.

2 mins read
American Art Collector
June 2021

SKIN & STONE

A COMBINATION OF UNUSUALLY SHAPED FORMS - ALMOST SCULPTURING ON CANVAS - AND STRONG COLORS WITH THE INTENSITY OF MEDITERRANEAN LIGHTS, ENDING IN THE ENERGETIC GAME BETWEEN SUBTLETY AND STRENGTH. - BILJANA JOTIC, ART HISTORIAN

8 mins read
Art Market
Issue #59 May 2021

Magical Moments

Matthew Sievers’ paintings of rural landscapes and cities are dynamic expressions of light, color and atmosphere.

4 mins read
American Art Collector
June 2021

ARAM GERSHUNI

OBSERVATION IS NOT AN END, BUT A MEANS.

6 mins read
Art Market
Issue #59 May 2021