தமிழகம் முழுவதும் பேருந்து, டாக்ஸி, ஆட்டோக்கள் ஓடாது - இன்று முதல் முழு ஊரடங்கு அமல்
Indhu Tamizh Thisai|May 10, 2021
காய்கறி, மளிகை கடைகளுக்கு பகல் 12 மணி வரை அனுமதி

சென்னை

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இரு வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த நாட்களில் பேருந்து, டாக்ஸி, ஆட்டோக்கள் இயங்காது. மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் பகல் 12 மணி வரை திறந்திருக்கும்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், மே 10 முதல் 24-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி இன்று அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் தனியாக செயல்படும் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை இயங்கலாம். இவை தவிர டாஸ்மாக் மதுபானக் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, காய்கறி, மீன் இறைச்சி ஆகியவை 12 மணிவரை விநியோகிக்கலாம்.

Continue reading your story on the app

Continue reading your story in the newspaper

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All

கருணாநிதி காலந்தொட்டு தொடரும் உறவு என நெகிழ்ச்சி: சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் சந்திப்பு

2 நாள் டெல்லி பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் முதல்வர்

1 min read
Indhu Tamizh Thisai
June 19, 2021

நாட்டின் சட்டம்தான் முக்கியம், உங்கள் கொள்கை முக்கியமல்ல

ட்விட்டர் நிறுவனத்துக்கு நாடாளுமன்ற குழு சம்மன்

1 min read
Indhu Tamizh Thisai
June 19, 2021

இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் அமெரிக்காவின் எம்.எச்.60 -ஆர் ஹெலிகாப்டர்

கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி தகவல்

1 min read
Indhu Tamizh Thisai
June 19, 2021

கரோனா சிகிச்சைக்கு உதவ 26 மாநிலங்களில் 111 மையங்கள் முன்களப்பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

1 min read
Indhu Tamizh Thisai
June 19, 2021

மருத்துவ பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றக் கோரி மருத்துவர்கள் போராட்டம்

சென்னை மருத்துவப் பணியாளர்கள் தாக்கப் படுவதை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

1 min read
Indhu Tamizh Thisai
June 19, 2021

கிருஷ்ணா நீர் பூண்டிக்கு விநாடிக்கு 280 கன அடி அளவில் வருகை

பதிருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நீர், பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 280 கன அடி என்ற அளவில் வந்து கொண்டிருக்கிறது.

1 min read
Indhu Tamizh Thisai
June 18, 2021

நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல் - பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் மனு

தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி

1 min read
Indhu Tamizh Thisai
June 18, 2021

உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பயாலஜிகல்-இ தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கும்

மத்திய அரசின் கரோனா செயற்குழு தலைவர் தகவல்

1 min read
Indhu Tamizh Thisai
June 18, 2021

காங்கிரஸ் தலைவர்களிடம் பணம் பறிக்க பிரசாந்த் கிஷோர் போல பேசிய மர்ம நபர்கள்

சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர்களிடம் பிரசாந்த் கிஷோர் போல தொலைபேசியில் பேசி பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

1 min read
Indhu Tamizh Thisai
June 18, 2021

ரூ.1,064 கோடி கடன் மோசடி விவகாரம் - எம்பிக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க ரஞ்சி எக்ஸ்பிரஸ் வே லிமிடெட் எனும் நிறுவனம் டெண்டர் எடுத்தது.

1 min read
Indhu Tamizh Thisai
June 18, 2021
RELATED STORIES

EX-TEACHER BUSTED FOR DUMPING ON RIVALS

A RETIRED high school teacher is in deep doo-doo after cops cited him for repeatedly relieving himself in his neighbor’s yard!

1 min read
Globe
June 28, 2021

ROBERT DUVALL, 90, PLANS DREAM BABY!

Wants first child to secure legacy

1 min read
Globe
June 28, 2021

SAJAK, 74, WANTS HIS MOJO BACK!

Aging Wheel host dyes hair & plans plastic surgery to win younger fans

2 mins read
Globe
June 28, 2021

LAUER'S HEARING WEDDING BELLS!

DISGRACED Matt Lauer has put his TV comeback on the back burner to focus on a fall wedding with Shamin Abas, sources say.

1 min read
Globe
June 28, 2021

I DIDN'T KNOW HIS GUN WAS LOADED!

Socialite’s latest explanation for killing top cop

2 mins read
Globe
June 28, 2021

MAXWELL'S TORMENT IN PRISON HELL HOLE!

Gruesome ordeal designed to make Epstein madam take a plea deal

2 mins read
Globe
June 28, 2021

MY GRANDPARENTS' GHOSTS TOLD ME TO SELL OUT MOB!

Mafia turncoat John Pennisi’s odd confession

2 mins read
Globe
June 28, 2021

FANGS FOR THE MEMORIES!

Gator gnaws diver’s head as he hunts for ancient shark teeth

1 min read
Globe
June 28, 2021

F. LEE BAILEY'S TWISTED SECRET LIFE!

Dream Team bulldog died bitter,disbarred drunk – and broke

2 mins read
Globe
June 28, 2021

AIRBUS-BOEING DEAL EASES US EU TENSIONS BUT CONFLICTS REMAIN

The deal the United States and the European Union reached this week to end their long-running rift over subsidies to Boeing and Airbus will suspend billions in punitive tariffs. It will ease trans-Atlantic tensions. And it will let the two sides focus on a common economic threat: China.

5 mins read
Techlife News
Techlife News #503