பிப்.1-இல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
Dinamani Chennai|January 28, 2022
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள்:

பள்ளி-கல்லூரிகள் திறப்பு: நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாநிலம் முழுவதும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் நேரடியாகத் தொடங்கப்படும். அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்களும் பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இப்போது கரோனா பாதுகாப்பு மையங்களாகச் செயல்படும் கல்லூரிகளைத் தவிர்த்து பிற கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்புகள் தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதே சமயம், மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) செயல்பட அனுமதியில்லை.

Continue reading your story on the app

Continue reading your story in the newspaper

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All

ஐ.நா: பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகள் வறட்சி பாதித்த நாடுகளாக அறிவிப்பு

பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளை வறட்சி பாதித்த நாடுகளாக ஐ.நா. அறிவித்துள்ளது.

1 min read
Dinamani Chennai
May 16, 2022

போர் பலத்தை இழந்த ரஷியா: பிரிட்டன்

உக்ரைனுக்கு எதிரான போரில் மூன்றில் ஒரு பங்கு போர் பலத்தை ரஷியா இழந்துள்ளது என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

1 min read
Dinamani Chennai
May 16, 2022

எஃப்ஏ கோப்பை வென்றது லிவர்பூல்

இங்கிலாந்தில் நடைபெற்ற எஃப்ஏ கோப்பை கால்பந்து போட்டியில் செல்சியை வீழ்த்திய லிவர்பூல், 8-ஆவது முறையாக சாம்பியன் கோப்பை வென்றது. இப்போட்டியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி வாகை சூடியிருக்கிறது.

1 min read
Dinamani Chennai
May 16, 2022

முன்னேறிய ராஜஸ்தான்

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

1 min read
Dinamani Chennai
May 16, 2022

குடும்பத்தில் ஒருவருக்கே வாய்ப்பு

காங்கிரஸ் முடிவு

1 min read
Dinamani Chennai
May 16, 2022

பிரதமர் மோடி நாளை நேபாளம் பயணம்

புத்தர் பிறந்த இடமான நேபாளத்தில் உள்ள லும்பினிக்கு வரும் 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்திய-நேபாள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

1 min read
Dinamani Chennai
May 15, 2022

விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய் 15 கிலோ டின்னுக்கு ரூ.184 உயர்வு

விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய் விலை டின் ஒன்றுக்கு (15 கிலோ) ரூ.184 வரை உயர்ந்துள்ளது.

1 min read
Dinamani Chennai
May 15, 2022

இறுதிச் சுற்றில் ஸ்வியாடெக், சிட்ஸிபாஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை இகாஸ்வியாடெக்கும், ஆடவர் பிரிவில் ஸ்டெஃப்ப னோஸ் சிட்ஸிபாஸும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

1 min read
Dinamani Chennai
May 15, 2022

ரஸ்ஸலால் வீழ்ந்தது ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 61ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

1 min read
Dinamani Chennai
May 15, 2022

தமிழகத்திலும் ஆட்சிப் பணி பிரிவு: பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு

கேரளத்தைப் போன்று

1 min read
Dinamani Chennai
May 15, 2022
RELATED STORIES

NAOMI JUDD GUNSHOT NIGHTMARE!

Beloved country singer's tragic suicide shrouded by secrecy & heartache

3 mins read
Globe
May 23, 2022

What's It Like Working a FOUR-DAY WORKWEEK?

It's inspiring, say three leaders whose companies are doing it. But that doesn't mean it's easy.

9 mins read
Entrepreneur
June 2022

Wait! Did Anyone Tell the Customers?

Our biggest fail at my company Calibrate was around communication. But it taught me that trust is the only foundation worth building on.

3 mins read
Entrepreneur
June 2022

WHY SAMMY THE BULL TURNED MOB RAT!

Marked for death by Godfather Gotti

2 mins read
Globe
May 23, 2022

When to Pay for Experts

Lawyers, accountants, web developers, and other experts are important for your businessbut you may be spending too much on them.

2 mins read
Entrepreneur
June 2022

TP-Link GX90: A supremely powerful gaming router

It skips the bells and whistles and is all the better for it.

10+ mins read
PCWorld
May 2022

JONBENET DAD DEMANDS NEW MURDER PROBE!

Wants more tests on crime scene DNA evidence

2 mins read
Globe
May 23, 2022

Zooey

Deschanel has gotten her share of shade for not blending in. But that's exactly the quality you need to thrive, she says-and she credits it with powering her as a comedic actress, singer, and cofounder of multiple companies.

10+ mins read
Entrepreneur
June 2022

The best free VPN: It's important to choose wisely

VPNs are best when they’re paid for, but if a premium account isn’t in the cards then here are our top recommendations for a free service.

5 mins read
PCWorld
May 2022

TURNCOAT TOM'S HOLDING PENALTY!

Can't get cozy with Gisele after breaking pledge

2 mins read
Globe
May 23, 2022