அனைத்து கைதிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை
Dinamani Chennai|May 14, 2021
சிறைத் துறை முடிவு

சென்னை, மே 13: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி தமிழக சிறைக்கைதிகளை பார்வையாளர்களை சந்திக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், புதிதாக வரும் கைதிகள், 15 நாள்கள் தனிமைப்படுத்தி சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

தனிமைப்படுத்துவதற்காக சில சிறைகள் ஒதுக்கப்பட்டன. கரோனா அறிகுறியுடன் இருந்த கைதிகள், அந்தந்த சிறை வளாகத்துக்குள்ளே தனிமைப்படுத்துவதற்காக தனிமை அறைகள் உருவாக்கப்பட்டன.

Continue reading your story on the app

Continue reading your story in the newspaper

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All

அமெரிக்கா-டெல்டா கரோனா: சிடிசி எச்சரிக்கை

வாஷிங்டன், ஜூன் 17: இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனா, அமெரிக்காவில் அபாயத்தை ஏற்படுத்தக் கூடிய கரோனா வகையாக அந்த நாட்டின் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு (சிடிசி) அமைப்பு அறிவித்துள்ளது.

1 min read
Dinamani Chennai
June 18, 2021

ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

பெங்களூர், ஜூன் 17: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min read
Dinamani Chennai
June 18, 2021

இந்திய-சீன எல்லையில் 12 சாலைகள் அமைப்பு

அமைச்சர் ராஜ்நாத் சிங் அர்ப்பணிப்பு

1 min read
Dinamani Chennai
June 18, 2021

கரோனா தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டார் சோனியா காந்தி

காங்கிரஸ் தகவல்

1 min read
Dinamani Chennai
June 18, 2021

தமிழகத்துக்கு கூடுதல் கரோனா தடுப்பூசிகள்

முதல்வரிடம் பிரதமர் உறுதி

1 min read
Dinamani Chennai
June 18, 2021

திமுக வந்தது; மீண்டும் மின்வெட்டு

சென்னை, ஜூன் 17: திமுக ஆட்சிக்கு வந்ததும் 10 ஆண்டு காலம் தலை காட்டாத மின்வெட்டு இப்பொழுது மாநிலம் முழுவதும் மீண்டும் நிலவுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் குற்றம் சாட்டியுள்ளனர்.

1 min read
Dinamani Chennai
June 18, 2021

பூண்டி ஏரியில் மணல் வாரி கதவணை வழியாக வீணாக வெளியேறும் நீர்

ரூ.1.50 கோடியில் சீரமைக்க ஏற்பாடு

1 min read
Dinamani Chennai
June 18, 2021

புதிய பன்னோக்கு மருத்துவமனைக்கான பணிகளைத் தொடக்க அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை, ஜூன் 16: தென் சென்னையில் புதிதாகக் கட்டப்பட உள்ள புதிய பன்னோக்கு மருத்துவமனைக்கான பூர்வாங்கப் பணிகளை விரைந்து தொடக்க வேண்டும் என பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார். பொதுப்பணித் துறை செயல்பாடுகள் குறித்து, அவர் சென்னையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது பேசியது:

1 min read
Dinamani Chennai
June 17, 2021

பிரிட்டன்: 21-22 வயதினருக்கும் கரோனா தடுப்பூசி

லண்டன், ஜூன் 16: பிரிட்டனில் செயல்படுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி திட்டம், 21 மற்றும் 22 வயதினருக்கும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. இதைய டுத்து, அந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த 10 லட்சம் மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத் தப்பட்டுள்ளது.

1 min read
Dinamani Chennai
June 17, 2021

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min read
Dinamani Chennai
June 17, 2021
RELATED STORIES

Bitcoin of the Realm

What happened when a surfing town in El Salvador went full crypto

10+ mins read
Bloomberg Businessweek
June 21, 2021

Nasdaq. NYSE. SushiSwap?

Decentralized finance uses crypto to build a new, unregulated kind of market

5 mins read
Bloomberg Businessweek
June 21, 2021

Yangonomics 101

Whether or not he becomes New York’s next mayor, Yang has brought his signature idea—to just give people money—into the political mainstream

10+ mins read
Bloomberg Businessweek
June 21, 2021

A One-Hit Wonder Looks for No. 2

Niantic teams up with Hasbro and Nintendo to find life beyond Pokémon Go

5 mins read
Bloomberg Businessweek
June 21, 2021

UK WATCHDOG EXAMINES APPLE-GOOGLE MOBILE SYSTEM CONTROL

U.K. competition regulators are looking into Apple and Google smartphone operating systems, app stores and browsers, over concern that the control of “mobile ecosystems” by the two tech giants is harming consumers.

1 min read
AppleMagazine
AppleMagazine #503

Working Abroad Is Easy. Taxes Aren't

More companies make remote work a job perk, but that can mean a paperwork nightmare

4 mins read
Bloomberg Businessweek
June 21, 2021

UTILITY'S GREEN ENERGY PLAN FUELS DEBATE IN KANSAS, MISSOURI

Kansas’ largest electric company expects to make its first big investments in solar energy over the next three years and promises zero net carbon emissions in 2045.

2 mins read
AppleMagazine
AppleMagazine #503

NATO NATIONS READY TO JOINTLY RESPOND TO ATTACKS IN SPACE

NATO leaders expanded the use of their all for one, one for all, mutual defense clause to include a collective response to attacks in space.

2 mins read
AppleMagazine
AppleMagazine #503

This Will Blow Your Mind

WITH KERNEL, BRYAN JOHNSON IS BETTING $110 MILLION THAT ACTIVELY MONITORING OUR BRAIN ACTIVITY WILL HELP US ALL LIVE BEYOND OUR YEARS. HE’S STUDYING EVERYTHING ELSE IN HIS BODY, TOO

10+ mins read
Bloomberg Businessweek
June 21, 2021

WINNING AUCTION BID TO FLY IN SPACE WITH JEFF BEZOS: $28M

An auction for a ride into space next month alongside Jeff Bezos and his brother ended with a winning $28 million bid last weekend.

1 min read
AppleMagazine
AppleMagazine #503