Continue reading your story on the app
Continue reading your story in the newspaper
வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்திக்கு சாதகமான வெயில்
தொழிலாளர்கள் மும்முரம்
மேற்கு வங்க 6-ஆம் கட்டத் தேர்தல்: 79.09 சதவீத வாக்குப் பதிவு
கொல்கத்தா, ஏப். 22: மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்டத் தேர்தல், ஒரு சில அம்பாவி தங்களைத் தவிர்த்து அமைதியான முறையில் வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் 79.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பார்சிலோனா ஓபன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பௌதிஸ்டா
காடலோனியா, ஏப் 21: பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ராபர்டோ பௌதிஸ்டா அகுட் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
விசுவாசம் குணமாக்கிற்று
கப்பர்நாகுமில் இருந்த நூற்றுவர் தலைவர் ஒருவர் இயேசு இருக்கிற தன் ஊழியனைக் காப்பற்ற வருமாறு வேண்டியதால் இயேசு அவன் இல்லம் நோக்கி புறப்பட்டுப் போனார்.
தூத்துக்குடியில் சிக்கிய 302 கிலோ போதைப்பொருள் குறித்து தொடர் விசாரணை
தூத்துக்குடி, ஏப். 21: தூத்துக்குடி வஉசி துறை முகத்தில் பிடிபட்ட 302 கிலோ போதைப்பொருள் குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பருவநிலை மாற்ற பிரச்னைக்குத் தீர்வு காண உறுதியான நடவடிக்கை
அமெரிக்க மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு: 24 கரோனா நோயாளிகள் பலி
மும்பை நாசிக், ஏப். 21: மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் பிராணவாயு சேகரிப்புக் கலனில் கசிவு ஏற்பட்டு, கரோனா நோயாளிகளுக்கு பிராணவாயு விநியோகம் தடைப்பட்டதால் 24 பேர் உயிரிழந்தனர்.
பூக்கள் விலை வீழ்ச்சி: மல்லிகை கிலோ ரூ.250
நாகர்கோவில், ஏப். 22: கரோனா பொது முடக்கத்தால், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை சந்தையில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.
தனியார் அமைப்புகள் உரிய அனுமதியுடன் கரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம்
மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்
மத்திய அரசிடம் போதிய நிதியிருந்தும் இலவசமாக கரோனா தடுப்பூசி தர மறுப்பு
கொல்கத்தா, ஏப். 22: மத்திய அரசிடம் போதுமான அளவு நிதி உள்ள போதிலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசியைத் தர மறுக்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
Southern Hospitality
Plant Riverside District redefines Savannah’s riverfront.
THE BREAKERS PALM BEACH
ARRIVAL/CHECK-IN: We arrived at 1 p.m. and were greeted by the valet team, who introduced themselves and took our bags. The front desk team were enthusiastic, and in a short time we were in our beautiful room, where a cold bottle of Champagne and some delicious chocolates greeted us. The bellman supplied some information, and we were ready to sit on the deck and look out at the beach and ocean. The view was expansive and soothing.
Romance on the River
Take to the water and explore Budapest’s splendor at a leisurely pace.
STAR ENTERTAINMENT
MOVIES TV SHOWS BOOKS MUSIC
RANCHO BERNARDO INN
ARRIVAL/CHECK-IN: I had been itching for a road trip or staycation for a while and decided to take a few days away from Los Angeles and head down to sunny San Diego and explore downtown and Coronado Island.
HUG HEAVEN!
Stand By Me Los Angeles, April 8
Natural Serenity
Umstead Spa channels the native terrain of North Carolina.
COLTON COMES OUT
SAYING HE’S THE “HAPPIEST AND HEALTHIEST” HE’S EVER BEEN, THE FORMER BACHELOR CLARIFIES HIS ORIENTATION.
NEMACOLIN
ARRIVAL/CHECK-IN: Talk about a grand entrance! After driving across the state of Pennsylvania and spending the last 40 minutes of our journey in a snowstorm, Nemacolin’s The Chateau coming into view was a welcome and gorgeous sight.
William & Harry: BEHIND CLOSED DOORS
THE ESTRANGED PRINCES ARE FORCED TO RECKON WITH THEIR RIFT AS THE ROYAL FAMILY GATHERS FOR PRINCE PHILIP’S FUNERAL.