CATEGORIES

சிறப்பு கால்நடை சுகாதார மாற்று விழிப்புணர்வு முகாம்
Agri Doctor

சிறப்பு கால்நடை சுகாதார மாற்று விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரம், விண்ணப்பள்ளி ஊராட்சி, பனங்காட்டுப்பாளையத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மாற்று விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

time-read
1 min  |
January 13, 2023
வடகிழக்கு பருவமழை விலகியது! வானிலை ஆய்வு மையம் தகவல்!!
Agri Doctor

வடகிழக்கு பருவமழை விலகியது! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து நேற்று (12.01.23) முதல் விலகியது.

time-read
1 min  |
January 13, 2023
கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து கரைசல் வழங்கும் நிகழ்ச்சி
Agri Doctor

கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து கரைசல் வழங்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், மற்றும் அறிவியல் தமிழ்நாடு அரசு நீர்வள நிலவளத் திட்டத்தின் திட்டத்தின் கீழ் திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள போளுர் தாலுகா திருமலை கிராமத்தில் கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்துக் கரைசல் வழங்கும் நிகழ்ச்சி 9.1.23 அன்று நடை பெற்றது.

time-read
1 min  |
January 12, 2023
தினம் ஒரு மூலிகை - பூந்திக்கொட்டை
Agri Doctor

தினம் ஒரு மூலிகை - பூந்திக்கொட்டை

பூந்திக்கொட்டை மரம், அடர்ந்த இலைகளை உடைய ஓர் இலை உதிர் மரம். நீண்ட கூட்டிலை களையும், வெண்ணிற மலர்களையும், உருண்டையான சதை, கனிகளையும், கடினமான கருத்த, உருண்டையான விதை களை உடைய மரம்.

time-read
1 min  |
January 12, 2023
பாக்கு மரத்தின் மதிப்பு கூட்டல் விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்
Agri Doctor

பாக்கு மரத்தின் மதிப்பு கூட்டல் விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்

சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையம் அபிநவம் வட்டாரம், பகுதியில் திருவண்ணா மலை மாவட்டம், வாழ வேளாண்மை வச்சனூர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் விவசாயிகளுக்கு பாக்கு மரத்தின் மதிப்பு கூட்டல் பற்றிய விளக்கம் அளித்தனர்.

time-read
1 min  |
January 12, 2023
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் உறை பனிக்கு வாய்ப்பு
Agri Doctor

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் உறை பனிக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

time-read
1 min  |
January 12, 2023
சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்
Agri Doctor

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே தச்சம் பட்டி கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள் கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்\" நடத்தினர்.

time-read
1 min  |
January 11, 2023
இயற்கை வழி வேளாண்மை குறித்து பயிற்சியில் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்
Agri Doctor

இயற்கை வழி வேளாண்மை குறித்து பயிற்சியில் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகில் சித்தர் என்பவர்தனது வயலில் இயற்கை வழியில் பயிர் சாகுபடி செய்து வருகின்றார்.

time-read
1 min  |
January 11, 2023
தினம் ஒரு மூலிகை - புன்னை
Agri Doctor

தினம் ஒரு மூலிகை - புன்னை

புன்னகை மரம், சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும், உருண்டையான உள்ஓடு உள்ள சதை கனிகளையும் உடைய மரம்.

time-read
1 min  |
January 11, 2023
உழவன் செயலி பதிவிறக்கம் செய்திடுவீர்! பயன் பெறுவீர் !
Agri Doctor

உழவன் செயலி பதிவிறக்கம் செய்திடுவீர்! பயன் பெறுவீர் !

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் \"உழவன் செயலி\" என்ற செயலி உருவாக்கப்பட்டு விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
January 11, 2023
வருகிற 12ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடைபெறும்
Agri Doctor

வருகிற 12ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடைபெறும்

வானிலை ஆய்வு மையம் தகவல்!

time-read
1 min  |
January 11, 2023
காண்டாமிருகப் பூச்சிக் கட்டுப்பாட்டு முறை
Agri Doctor

காண்டாமிருகப் பூச்சிக் கட்டுப்பாட்டு முறை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வானத்திராயன்பட்டி கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள மதர் தெரேசா வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் அபிநயா, ஆதிரா கிருஷ்ணன், தனலட்சுமி, ஜனனி, கயல்விழி, மாலினி ஜெயஸ்ரீ, நர்மதா, ஓவியா, ரூபாஸ்ரீ, சாருதர்ஷினி, சுமதி ஆகியோர் அங்குள்ள விவசாயிகளுக்கு தென்னை மரங்களைத் தாக்கும் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்தும் முறையைப் பற்றி விவரித்தனர்.

time-read
1 min  |
January 10, 2023
தினம் ஒரு மூலிகை - புளியாரை
Agri Doctor

தினம் ஒரு மூலிகை - புளியாரை

நேற்றைய தொடர்ச்சி...

time-read
1 min  |
January 10, 2023
ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி பெற்ற வேளாண் கல்லூரி மாணவிகள்
Agri Doctor

ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி பெற்ற வேளாண் கல்லூரி மாணவிகள்

தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் காளான் படுக்கைகள் மற்றும் தாய் வித்துக்களை தயார் செய்து, காட்சிப் படுத்தினர். மேலும் அவற்றை தயாரிக்கும் முறையை பற்றியச் செயல்முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

time-read
1 min  |
January 10, 2023
விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் போட்டி
Agri Doctor

விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் போட்டி

தர்மபுரி மாவட்டம், வேளாண்மை அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டி மற்றும் தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் சார்பில் 20 விவசாயிகள் மற்றும் தமிழக வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சனூர் மாணவிகளும் கலந்து கொண்டனர்.

time-read
1 min  |
January 10, 2023
தமிழ்நாட்டில் 13ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்!
Agri Doctor

தமிழ்நாட்டில் 13ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்!

சென்னை வானிலை மையம் தகவல்!

time-read
1 min  |
January 10, 2023
புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனரை சந்தித்த வேளாண்மை கல்லூரி மாணவர்கள்
Agri Doctor

புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனரை சந்தித்த வேளாண்மை கல்லூரி மாணவர்கள்

திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இளம் அறிவியல் வேளாண்மை இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத்தை (RAWE) மேற்கொள்ளும் வகையில் புதுக்கோட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலகத்திற்கு சென்றனர்.

time-read
1 min  |
January 08, 2023
மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் மாணவர்களுடன் கலந்துரையாடிய வேளாண் பல்கலை துணைவேந்தர்
Agri Doctor

மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் மாணவர்களுடன் கலந்துரையாடிய வேளாண் பல்கலை துணைவேந்தர்

சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையம் வட்டாரம், பேரூராட்சியில் மரவள்ளி ஏத்தாப்பூர் உள்ள மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்திற்கு 3/1/23 அன்று வேளாண் துணை வேந்தர் கீதாலட்சுமி வருகை புரிந்தார்.

time-read
1 min  |
January 08, 2023
டிஜிட்டல் இந்தியா விருது 2022
Agri Doctor

டிஜிட்டல் இந்தியா விருது 2022

வேளாண் அமைச்சகத்தின் மின்னணு தேசிய வேளாண் சந்தை முன்முயற்சி, பிளாட்டினம் விருதை வென்றது

time-read
1 min  |
January 08, 2023
சாகாவரம் தரும் கிழங்கு என்ன தெரியுமா?
Agri Doctor

சாகாவரம் தரும் கிழங்கு என்ன தெரியுமா?

மிக மிக மலிவு விலையில் மார்கழி, தை, மாசி மாதங்களில் எங்கும் விற்கப்படும் சர்க்கரை வள்ளி கிழங்கு (SWEET POTATO) தான் அது.

time-read
1 min  |
January 07, 2023
தினம் ஒரு மூலிகை - பிச்சங்கு
Agri Doctor

தினம் ஒரு மூலிகை - பிச்சங்கு

பீச்சங்கு முழுமையான எதிர் அடுக்கில் அமைந்த இலைகளும், நீண்டு விரிந்த மலர்களையும் உடைய முட்கள் கொண்ட குறுஞ்செடி. வீஞ்சில் பீங்கிற் சங்கம் குப்பி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படும்.

time-read
1 min  |
January 07, 2023
தமிழக கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை!
Agri Doctor

தமிழக கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 8.1.23 வரையில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.

time-read
1 min  |
January 07, 2023
உப்பு கரைசலில் நெல்லை விதை நேர்த்தி செய்யும் முறை [Egg floatation technique] விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் விளக்கம்
Agri Doctor

உப்பு கரைசலில் நெல்லை விதை நேர்த்தி செய்யும் முறை [Egg floatation technique] விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் விளக்கம்

வேளாண் ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டத்தில் தங்கியுள்ள திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உப்பு கரைசலில் நெல்லை விதைநேர்த்தி செய்யும் முறை பற்றி விளக்கினர்.

time-read
1 min  |
January 06, 2023
மாநில விலங்கு வரையாடு பாதுகாக்க சிறப்பு திட்டம் (TAHR)
Agri Doctor

மாநில விலங்கு வரையாடு பாதுகாக்க சிறப்பு திட்டம் (TAHR)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிய தமிழர்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக மேற்கு தொடர் மலைப் பகுதியில் முகல்களோடு உலவி திரிந்த தமிழ் மாநில விலங்கான 'நீலகிரி வரையாடு' அழிவில் இருந்து பாதுகாக்க ஒரு சிறப்பு திட்டத்தை ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முன் வந்துள்ளது.

time-read
1 min  |
January 06, 2023
மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Agri Doctor

மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மரவள்ளி மற்றும் ஆமணக்கு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

time-read
1 min  |
January 06, 2023
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
Agri Doctor

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

இன்று கடலோர மாவட்டங்களில் மழை!

time-read
1 min  |
January 06, 2023
விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் TNAU மக்காச்சோள மேக்சிம் பற்றி செய்முறை விளக்கம்
Agri Doctor

விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் TNAU மக்காச்சோள மேக்சிம் பற்றி செய்முறை விளக்கம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கின்றது. வேப்பந்தட்டை வட்டாரத்தில் மட்டும் 25,000 எக்டேரில் மக்காச் சோளம் விளைவிக்கப்படுகிறது.

time-read
1 min  |
January 05, 2023
சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
Agri Doctor

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

கோவை மாவட்டம், வட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

time-read
1 min  |
January 05, 2023
விவசாயிகளுக்கு மண் மற்றும் நீர் சேகரிக்கும் முறைகள் விழிப்புணர்வை வேளாண் கல்லூரி மாணவிகள் வழங்கல்
Agri Doctor

விவசாயிகளுக்கு மண் மற்றும் நீர் சேகரிக்கும் முறைகள் விழிப்புணர்வை வேளாண் கல்லூரி மாணவிகள் வழங்கல்

ஈரோடு மாவட்டம், தூக்க நாயக்கன்பாளையம் வட்டாரம், வாணிப் புத்தூரில் உள்ள ஒற்றை சாளர தகவல் மையத்தில் வேளாண்மை உதவி இயக்குனர்  சரவணன் தலைமையில் உழவர் வயல்வெளிப் பள்ளி நடை பெற்றது.

time-read
1 min  |
January 05, 2023
தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Agri Doctor

தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

time-read
1 min  |
January 05, 2023