அறிஞர்கள் வாழ்வில் நடந்த ஆச்சர்யங்கள்
Kalki|February 14, 2021
தேசிய தினம் அறிவியல்
ஆயிஷா இரா.நடராஜன்

நோபல் பரிசு பெற்ற சர். சி.வி.ராமன் தனது 'ராமன் விளைவை'க் கண்டுபிடித்த E e பிப்ரவரி 28 (1928ஆம் ஆண்டு), நமக்கு அறிவியல் தினம். இது அறிவியல் முயற்சி களுக்கு நம் நாடு கொடுத்திருக்கும் சூப்பர் கௌரவம். இந்த நேரத்தில் சில இந்திய அறிவியல் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கொஞ்சம் பார்க்கலாம்.

படிகக்கல்லைக் கண்டறிந்தவர்

இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன் ஒரு பல்துறை வித்தகர். இசைக்கருவிகள் குறித்த ஒரு இயற்பியல் கோட்பாட்டையும் உருவாக்கியவர். உலகெங்கிலும் அவர் எந்த நாட்டிற்குப் பயணித்தாலும் அந்த நாட்டில் இருந்து பளபளக்கும் படிகக் கற்களைச் சேகரித்து அதனை ஆய்வு செய்ய இந்தியா வுக்கு எடுத்துவருவது அவரது ஆர்வங்களில் முதன்மையானதாக இருந்தது.

Continue reading your story on the app

Continue reading your story in the magazine

MORE STORIES FROM KALKIView All

மக்கள் நீதி மய்யம் 120 இடங்களில் ஜெயிக்கும் - வெ.பொன்ராஜ் பேட்டி

தேர்தலை நோக்கி...

1 min read
Kalki
April 04, 2021

ஹலோ! நான் ரோவர் பேசுகிறேன்...

'ஹலோ! ரோவர் அழைக்கிறேன்...

1 min read
Kalki
April 04, 2021

தண்ணீரும், விடுதலையும்!

தண்ணீரை அறுவடை செய்வது என்பது இயற்கையின் ஏற்றத் தாழ்வுகளைச் சீர் செய்வது.

1 min read
Kalki
April 04, 2021

டெடி

'மிருதன்', 'டிக் டிக் டிக்' இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் மீண்டும் ஒரு பேன்டஸி படமாக 'டெடி' கொடுத்திருக்கிறார்.

1 min read
Kalki
April 04, 2021

மூளையும் இதயமும்

ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
April 04, 2021

பூர்த்தி

ரைஸ் மில் கட்டடத்தைத் தாண்டி நீலவர்ணம் பூசிய இரும்புக்கிராதி கதவின் முன்னால் கார் நின்றபோது நடையிலேயே காத்திருந்த அம்மா ஓடி வந்தாள்.

1 min read
Kalki
April 04, 2021

செவிக்கு உணவு!

மார்ச் 2020. உலகமே வீட்டுக்குள் முடங்கிய நேரம். வருடங்களாகச் செழித்த தொழில்கள் சுருங்கத்துவங்க, புதிய துவக்கங்களின் முதல் வரிகளை தொழில்நுட்பம் தொடங்கி வைத்தது. "செவிக்கு உணவு" எனும் மாற்று ஊடகத்திற்கான சிறு குழுவின் முகவரி பதியப்பட்டதும் அத்தருணத்தில்தான்.

1 min read
Kalki
April 04, 2021

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

இப்படி அகால நேரத்தில் எவன் காலிங் பெல் அடிப்பது என்று எரிச்சலுடன் கதவைத் திறந்தேன்.

1 min read
Kalki
April 04, 2021

இலக்கு பணமல்ல வெற்றிதான்

2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.

1 min read
Kalki
April 04, 2021

இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்!

கடந்த வாரம் இலவசங்கள் அல்லது விலையில்லா உதவி என்பது வளர்ச்சியின் ஒரு குறியீடு எனப் பார்த்தோம்.

1 min read
Kalki
April 04, 2021