CATEGORIES
Categories
கடன் தள்ளுபடியால் பயன்பெறும் வங்கி
அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் விடுத்துள்ள அறிவிப்பில், கொரோனா மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
மனிதம்
காற்று அனலாக வீசிக் கொண்டிருந்தது. புழுதியை வாரி வேப்பமரங்களில் இறைத்துவிட்டு, பெருவெளி யெங்கும் ஓடி வீதிக்கு விரைந்தது. நெடுஞ்சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நேரம் மதியம் தாண்டி இரண்டை எட்டிப்பிடிக்கிறது.
திருக்குறள் எழுதும் ஜஸ்வந்த் சிங்
சென்னையில் வசிக்கும் பஞ்சாபியரான ஜஸ்வந்த் சிங், தமிழ் கற்றுக்கொண்டு திருக்குறளைப் படித்ததோடு மட்டுமல்லாமல், ஓலைச் சுவடியிலும் எழுதியுள்ளார்.
ஓட்டுனருக்கு விழா எடுத்த கலைவாணர்!
நான் 8 வயதுச் சிறுவனாக இருந்தபோது என் தந்தை கலைவாணர் மறைந்து விட்டார். நான் பொறியியல் படிப்பு முடிந்து பணியில் சேர்ந்த பிறகு கலைவாணரைப் பற்றியும், மதுரம் அம்மாவைப் பற்றியும் வெளிவந்த பத்திரிகைச் செய்திகள், அரிய படங்கள் ஆகியவற்றைத் தேடிச் சேகரிப்பது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பணி. அப்பா கலைவாணர் பற்றி எனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எப்படியிருக்கிறார் தெலங்கானா ஆளுநர்?
அண்மையில் சென்னை வந்த தமிழிசை சௌந்தரராஜனைச் சந்தித்தபோது....
எது அழகு?
அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்
உன் சவாலை நீயே ஏற்படுத்திக்கொள்!
உன்னை நீ அறிந்தால் 7
ஈரம் இருக்கிறது
அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2020ல் பிரசுரத்திற்குத் தேர்வான சிறந்த சிறுகதை 8
இழந்த பொருளாதாரத்தை இந்த பட்ஜெட் மீட்காது...
அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் தலைவர் ஜோதி சிவஞானத்தின் பார்வை:
இரும்பு வண்ணத்துப்பூச்சி!
தன்னம்பிக்கை, மனஉறுதி மற்றும் எதையும் எதிர்கொள்ளும் திறமை மிக்கவர்களில் ஒருவர் நடிகை கௌதமி.
விதையைத் தூவ முடிவதால் தூவியிருக்கிறேன்!
அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்
வங்காள சகோதரர்களோடு ஒரு கைகுலுக்கல்!
சமீபத்தில் தில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் ஒரு புதுமையான விஷயம் நடைபெற்றது. வழக்கமாக, குடியரசு தினக் கொண் டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஏதாவது ஒரு நாட்டின் ஜனாதிபதியோ, பிரதம மந்திரியோ கலந்து கொள்வார்கள்.
பெண்களால் உருவாக்கப்பட்ட பெண்ணின் எழுத்து
பெண்களுக்கென்று தனியான ஒரு ரகசிய எழுத்து மொழி : "நுஷு'. nishu, a script that is only used by women in China.
நல்வழி காட்டும் நம்பிக்கை வாசல்
தேவையை அறிந்து கொடுப்பதே சேவை. அதிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வது உன்னதமானது. அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது சேலம் அஸ்தம்பட்டி, இட்டேரி ரோடில் உள்ள நம்பிக்கை வாசல் டிரஸ்ட்.
எவரெஸ்ட்!
எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே மிக உயர்ந்தது என்று படித்திருக்கிறோம். ஆனால், அதைக் கண்டுபிடித்தவர் எவரெஸ்ட் இல்லை என்று சில வாரங்கள் முன்தான் தெரிந்து கொண்டேன். கல்கி பொறுப்பாசிரியர் ரமணன் அவர்கள் 'Ancient Roots' அமைப்பின் சார்பில் 'The Man, The Machine & The Mission' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் கூறிய தகவல்கள் துரதிருஷ்டவசமாக எந்தப் பாடப் புத்தகத்திலும் இல்லை.
ஏற்றமும் இல்லை ஏமாற்றமும் இல்லை
அண்மையில் நடப்பு நிதியாண்டிற்கான (2021-22) மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் முதன் முறையாகக் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டாக அறிமுகம் செய்திருக்கிறார்.
உன்னைத் தயார் செய்துகொள்
காலேஜில் படிக்கும் போது நீங்கள் வாடிக்கையாளராக இருந்தீர் கள். ஆம், பம் ணகட்டி உங்களுக்குப் படிப்பு சொல்லித்தரும்படி காலேஜைக் கேட்ட வாடிக்கையாளர். ஆனால் வேலையில் சேர்ந்துவிட்டாலோ நீங்கள்தான் சேவை புரிபவர், வாடிக்கையாளர்கள் உங்கள் நிறுவனம் அல்லது அதன் வாடிக்கையாளர்கள்.
இங்கே ஸ்டிரைக் ஆர்ப்பாட்டம் கிடையாது
ஆர்ப்பாட்ட அரசியல், கைது நடவடிக்கை, மறியல் போராட்டம், பேரணி, போஸ்டர் வெளியீடு, பொதுக் குழு, கட்சித் தேர்தல் மேடைப் பேச்சுக்கள் போன்ற அரசியல் சமா சாரங்கள், முழு கடையடைப்பு எல்லாம் இங்கு உண்டா? ஹலோ! சான்சே இல்லை. அதுமட்டுமல்ல, மற்ற நாட்டு அரசியல் கட்சி களுக்கும் இங்கு தடை.
அறிஞர்கள் வாழ்வில் நடந்த ஆச்சர்யங்கள்
தேசிய தினம் அறிவியல்
அயர வைக்கும் அமெரிக்க நூலகங்கள்!
அமெரிக்க அதிபரின் 'ஓவல் அலுவலக' இருக்கையில் அமர ஆர்வமா? அவர் பயணம் செய்கிற "AirForce One' உள்ளே நுழைய விருப் பமா? உங்களின் ஆசைகளை நிறைவேற்று கின்றன இந்த வித்தியாசமான நூலகங்கள்.
அஞ்சலி
கல்கி ராஜேந்திரன் விஜயா ராஜேந்திரனின் மகன் ஆர்.ஹரிகிருஷ்ணன், ஜனவரி 28, 2021 அன்று காலமானார். வயது 52. ஹோட்டல் நிர்வாகத் துறையில் நீண்ட நெடுங்காலம் மிக வெற்றிகரமாகப் பணியாற்றியவர் ஹரிகிருஷ்ணன். சில ஆண்டுகளுக்கு, கல்கி நிறுவனத்தின் செயற்பாட்டு மேலாளராகவும், அச்சகப் பணி நிர்வாகியாகவும் பணியாற்றியவர்.
அ.தி.மு.க. கூட்டணி உடைகிறதா?
சசிகலா விடுதலை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியது. அவர் தீவிர அரசியலுக்கு வருவாரா? அல்லது அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி, சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்வாரா என்று எழுந்த கேள்விக்கு ஒரு வார்த்தை கூட அதைப் பற்றிப் பேசாமல், ஆனால் தன் செய்கை மூலம் தெளிவான பதிலை உணர்த்திவிட்டார்.
காங்கிரஸ்: கூட்டணியா தனிப்பயணமா?
சென்ற வாரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூன்று நாள் பயணமாக , கொங்கு மண்டலத்துக்கு வந்தார். முதல் நாள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையைச் சேர்ந்த வர்களைச் சந்தித்து, அவர்களுடைய பிரச்னைகளை நேரில் கேட்டுத் தெரிந்துகொண்டார். இந்தக் கூட்டம் முழுவதுமே காங்கிரஸ்காரர்களால் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
உறவும் பொறுப்பும்
அமெரிக்காவின் ஆட்சி மாற்றங்கள் எப்போதுமே சர்வதேச அளவில் கொள்கை மாற்றங்களை ஏற்படுத்துவது வாடிக்கை. எல்லாத் தடைகளையும் கடந்து அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றிருக்கிறார்கள். முதன் முறையாகப் பெண்மணி ஒருவர் துணை அதிபராகப் பதவி ஏற்கிறார் என்பது மட்டுமல்லாமல், அவர் தாய்வழி இந்திய வம்சாவளியினர் என்பதும் நமக்குப் பெருமை சேர்க்கிறது.
யார் நீ...? தெரியப்படுத்து...
உன்னை நீ அறிந்தால் 5
நான் விவசாயி என்பதில்தான் பெருமை!
பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் ரூ.50 லட்சம் பரிசு வென்று பிக்பாஸ் வின்னராக இப்போது ஆரி அறியப்பட்டு பிரபலமாகி இருந்தாலும் பிக்பாஸுக்கு முன் அவர் 'மாறுவோம் மாற்றுவோம்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கப் பாடுபடும் ஒரு சமூக ஆர்வலராக அறியப்பட்டவர். அதற்குப் பின்தான் நடிகர் என்ற அடையாளம்.
ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவைச் சிகிச்சை செய்யலாம்
அதிர்ச்சியில் அலோபதி டாக்டர்கள்
உயர் ஸ்தானம் ஆயின் கூலி வேலை!
அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்
"எல்லோரையும் சிரிக்க வைத்துவிட்டாயே”-நாகேஷைக் கடிந்துகொண்டேன்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், நாகேஷுடன் தாம் பழகிய நாட்களில் தமக்கேற்பட்ட அனுபவத்தை 'நினைவலைகள்' என்ற தலைப்பில் எழுதினார். அதிலிருந்து ஒரு பகுதி நடிகர் நாகேஷ் நினைவு நாளுக்காக இங்கே.
புதுமைப்பித்தன் சிலையானது எப்படி?
கமல்ஹாசன் அண்மையில் தனது பரப்புரையில், தமிழ் எழுத்தாளர் முன்னோடிகள் நல்ல முறையில் கௌரவிக்கப்படவில்லை. உதாரணமாக, தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான புதுமைப்பித்தனுக்கு ஒரு சிலை கூட இல்லை என்று பேசியிருந்தார்.