CATEGORIES

ஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்!
Kungumam Doctor

ஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்!

"ஆரோக்கியம் கொடுக்கவும் நோய்களைப் போக்கவும் அதிகளவில் ஔஷதங்கள் என்ற மருந்துகளை ஆயுர்வேதம் நமக்கு வழங்கி இருப்பதோடு, அதன் மூலம் நமது ஆயுளைக் காக்க பெரிதும் உதவுகிறது” என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் ஆயுர்வேத கஷாயங்கள் குறித்து மேலும் விளக்கமாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

time-read
1 min  |
01-07-2020
100வது நாள்
Kungumam Doctor

100வது நாள்

கண் அழுத்த நோய்க்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் கண்ணில் ஏற்படும் வேறு சில பிரச்னைகளும் காரணமாக அமையலாம். உதாரணமாக ‘100 டே க்ளூக்கோமா' என்னும் பிரச்னையை எடுத்துக் கொள்வோம். இது கண் அழுத்த நோயை உருவாக்குவதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

time-read
1 min  |
01-07-2020
சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்
Kungumam Doctor

சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்

சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே 'சர்க்கரைக் கொல்லி' என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறு குறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம்...

time-read
1 min  |
16-06-2020
புதிய பழக்கங்களை உருவாக்குவதற்கான அடிச்சுவடுகள்!
Kungumam Doctor

புதிய பழக்கங்களை உருவாக்குவதற்கான அடிச்சுவடுகள்!

மனிதர்கள் பழக்கங்களுக்கு அடிமையானவர்கள். ஒரு புதிய பழக்கத்தை ஆரம்பிப்பதுதான் கடினம். பழகிவிட்டால், பின்னர் அதற்கே அடிமையாகிவிடுகிறோம். அதில் பெரும்பாலும் கெட்ட பழக்கங்களாக இருக்கின்றன.

time-read
1 min  |
16-06-2020
பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்!
Kungumam Doctor

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்!

கொரோனா பரவல் அசுர வேகமெடுத்திருக்கிறது. அதிலும் சென்னையில் கொரோனா கோரத் தாண்டவமாடி வருகிறது.

time-read
1 min  |
16-06-2020
ஆரோக்கியமா இருந்தா இளமையாகவும் இருக்கலாம்!
Kungumam Doctor

ஆரோக்கியமா இருந்தா இளமையாகவும் இருக்கலாம்!

சினிமாவில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் சோனு சூட், நிஜ வாழ்வில் ஹீரோவாகிவிட்டார்.

time-read
1 min  |
16-06-2020
அதிக புரதம்.. அதிக நார்ச்சத்து... மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்...
Kungumam Doctor

அதிக புரதம்.. அதிக நார்ச்சத்து... மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்...

உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பயறு வகைகளில் புரதச்சத்து மிகுதியாக இருப்பதால், இது அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகிறது. அவற்றில் முக்கியமான ஒரு பயறு மொச்சை...

time-read
1 min  |
16-06-2020
அறிகுறி இல்லாத கொரோனாவை உணர முடியாதா?!
Kungumam Doctor

அறிகுறி இல்லாத கொரோனாவை உணர முடியாதா?!

அறிறிகுறி இல்லாத கொரோனா பற்றி பலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இதை உணர்வதற்கு வழிகள் ஏதேனும் இல்லையா என்று நுரையீரல் நோய்த்தொற்று மருத்துவர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்...

time-read
1 min  |
16-06-2020
சீன மருத்துவத்தில் என்ன சிறப்பு?!
Kungumam Doctor

சீன மருத்துவத்தில் என்ன சிறப்பு?!

உலகையே இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாயகமாகக் கருதப்படும் சீனா, அந்நோயின் கொடிய கரங்களில் இருந்து கிட்டத்தட்ட விடுபட்டுவிட்டது.

time-read
1 min  |
16-06-2020
மக்களின் பயணமுறை மாறும்!
Kungumam Doctor

மக்களின் பயணமுறை மாறும்!

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் அச்சம் காரணமாக, இனி நமது பயண முறையும் பெரிய அளவில் மாறும் என்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு நடத்திய ஆய்வின் முடிவு.

time-read
1 min  |
16-06-2020
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மீதான தடை நீக்கம்!
Kungumam Doctor

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மீதான தடை நீக்கம்!

கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில், மலேரியா தடுப்பு மருந்தானஹைட்ரோ குளோரோகுயின் மாத்திரை நல்ல பலனை அளித்ததாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியானது. இதே கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் தெரிவித்தார்.

time-read
1 min  |
16-06-2020
வலியேதும் இல்லா வாழ்க்கை!
Kungumam Doctor

வலியேதும் இல்லா வாழ்க்கை!

நவீன வாழ்க்கையும், கணினிமயமும் எல்லோரையும் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்கிறது.

time-read
1 min  |
16-06-2020
யோகர்ட்...தயிர்...எது பெஸ்ட்?!
Kungumam Doctor

யோகர்ட்...தயிர்...எது பெஸ்ட்?!

யோகர்ட்(Yogurt) என்பது இன்றைய காலத்தில் பெரிதும் பயன்படுத்தப்படும் உணவுப்பொருளாகும். இந்த தனிமைப்படுத்துதல் காலகட்டத்தில் நமது கடைகளில் அதிகமாக விற்கப்படும் ஒரு உணவுப் பொருளாகவும் மாறிவிட்டது.

time-read
1 min  |
16-06-2020
லாக்டவுன் காலத்தில் வழக்கமான சிகிச்சைகள் ஏன் தேவைப்படவில்லை?!
Kungumam Doctor

லாக்டவுன் காலத்தில் வழக்கமான சிகிச்சைகள் ஏன் தேவைப்படவில்லை?!

லாக் டவுன் காலத்தில் பல புதிய அனுபவங்களை சந்தித்தோம். அவற்றில் ஒன்று...

time-read
1 min  |
16-06-2020
விஷம் என்பது விஷம் தான்...
Kungumam Doctor

விஷம் என்பது விஷம் தான்...

‘நானெல்லாம் எப்பவாவதுதான் குடிப்பேன்...'

time-read
1 min  |
16-06-2020
Asymptomatic.... ஒரு வினோத ஆராய்ச்சி!
Kungumam Doctor

Asymptomatic.... ஒரு வினோத ஆராய்ச்சி!

கொரோனா தொடர்பான பல ஆய்வுகள் உலகெங்கும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் அறிகுறி இல்லாத கொரோனாவைக் கண்டறிவது தொடர்பாகவும் நடைபெறுகின்றன. London school of hygiene and tropical medicine ஒரு வினோதமான ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறது.

time-read
1 min  |
16-06-2020
க்ளுக்கோமா...சைலண்ட் வில்லன்!
Kungumam Doctor

க்ளுக்கோமா...சைலண்ட் வில்லன்!

Glaucoma is a silent and dreadful disease... கண் அழுத்த நோய் ஒரு மெதுவான, அதே சமயம் கடுமையாகத் தாக்கக் கூடிய நோய் என்று மருத்துவ உலகில் சொல்லப்படுகிறது.

time-read
1 min  |
16-06-2020
TIME IS BRAIN
Kungumam Doctor

TIME IS BRAIN

மருத்துவத்தில் மாரடைப்பு, ஸ்ட்ரோக் வற்றுக்கான சிகிச்சையை எந்த அளவிற்கு முன்னதாக தொடங்குகிறோமோ, அந்த வேகத்தில் அந்த நோயாளியை காப்பாற்ற முடியும். இதை Time is Brain மற்றும் Golden Period என்று சொல்வோம்.

time-read
1 min  |
16-06-2020
சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா... இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!
Kungumam Doctor

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா... இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!

'ஏதோ சீனாவுல வந்திருக்காம்...' 'அமெரிக்காவுல ரொம்ப பாதிப்பாம்' என்றெல்லாம் இனியும் எங்கோ நடப்பதுபோல் பேசிக் கொண்டிருக்க முடியாது. டேபிள் மேட் விளம்பரம்தான் இப்போதைய நிஜ நிலவரம். எதிர்த்த வீட்ல இருக்கு ... பக்கத்து வீட்ல இருக்கு... இன்னும் உங்க வீட்ல இல்லையா?' என்கிற அளவுக்கு கொரோனா பரவல் நிலைமை மோசமாகிவிட்டது.

time-read
1 min  |
16-06-2020
குடல் நலன் காப்போம்!
Kungumam Doctor

குடல் நலன் காப்போம்!

அவர் ஒரு தனியார் வங்கியின் மேல்நிலை நிர்வாகி. வயது 50 இருக்கும். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றுகொண்டிருப்பார்.

time-read
1 min  |
16-06-2020
கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் பாதுகாப்பானதா?!
Kungumam Doctor

கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் பாதுகாப்பானதா?!

இயல்பிலேயே பெண்கள் பாதுகாப்பு உணர்வு மிக்கவர்கள். தாய்மை தன் உடல் சார்ந்தும், குழந்தையின் ஆரோக்கியம் சார்ந்தும் அவர்களின் எச்சரிக்கை உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. ஏற்கெனவே பயன்படுத்திய மருந்தோ, உணவோ, குழந்தையின் நலன் கருதி அதை எடுத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் ஒவ்வொரு தாய்க்கும் எழும்.

time-read
1 min  |
16-06-2020
70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்...
Kungumam Doctor

70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்...

உலகமெங்கும் கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா, இந்தியாவில் தற்போது வேகமெடுத்து வருகிறது.

time-read
1 min  |
16-06-2020
நம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்...
Kungumam Doctor

நம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்...

டிசம்பருக்குள் தடுப்பூசி!

time-read
1 min  |
01-06-2020
எடையைக் குறைக்கணுமா... க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க!
Kungumam Doctor

எடையைக் குறைக்கணுமா... க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க!

க்ளைசெமிக் இண்டெக்ஸ் குறித்த புரிதல் எல்லோருக்குமே அவசியம். முக்கியமாக எடையைக் குறைக்க முயல்கிறவர்களுக்கும், ஏதேனும் டயட்டினைப் பின்பற்ற விரும்புகிறவர்களுக்கும் க்ளைசெ மிக் இண்டெக்ஸ் என்பது முக்கியமான வார்த்தை என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிச்சையா.

time-read
1 min  |
01-06-2020
கொரோனாவுக்கு ஹோமியோபதியில் சிகிச்சை உண்டா?!
Kungumam Doctor

கொரோனாவுக்கு ஹோமியோபதியில் சிகிச்சை உண்டா?!

கொரோனாவை எதிர்கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய் தாக்குதலுக்கு முன்பாகவோ அல்லது நோயின் தாக்கத்தின்போதோ ஹோமியோபதி மருத்துவ முறையில் Arsenicum Album 30C என்ற மாத்திரையை உட்கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

time-read
1 min  |
01-06-2020
புகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை?!
Kungumam Doctor

புகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை?!

புகையிலையில் உள்ள நிக்கோட்டின் தீவிரமான போதைப் பழக்கத்தை உண்டாக்கும் ஒரு பொருளாக உள்ளது. அது சில நாட்களுக்கு உற்சாக உணர்வைத் தரும். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல இதயம், நுரையீரல், வயிறு மற்றும் நரம்பு மண்டலம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

time-read
1 min  |
01-06-2020
வரும் முன் தடுக்கலாம்...
Kungumam Doctor

வரும் முன் தடுக்கலாம்...

சில மாதங்களுக்கு முன் 50 வயது மதிக்கத்தக்க நபர் சிகிச்சைக்கு வந்தார்.

time-read
1 min  |
01-06-2020
நலம் பல தரும் பெருங்காயம்!
Kungumam Doctor

நலம் பல தரும் பெருங்காயம்!

பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு.

time-read
1 min  |
01-06-2020
கழுத்தில் ஒரு பட்டாம்பூச்சி!
Kungumam Doctor

கழுத்தில் ஒரு பட்டாம்பூச்சி!

அந்த நடுத்தர வயது பெண்மணி ‘4 நாட்களாகத் தொண்டை வலி' என்ற பிரச்னையுடன் சிகிச்சைக்கு வந்தார். அவரைப் பரிசோதித்தபோது தொண்டையின் முன்பக்கமாக ஒரு வீக்கம் காணப்பட்டது. இது தைராய்டு பிரச்னையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.

time-read
1 min  |
01-06-2020
கொழுப்பு மட்டுமே காரணம் இல்லை...
Kungumam Doctor

கொழுப்பு மட்டுமே காரணம் இல்லை...

இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகம் பயப்படுவது Heart attack. இந்த மாரடைப்பு நோய்க்கு ஒரே காரணம் கொலஸ்ட்ரால் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதய ரத்த நாளங்கள் அடைத்துக் கொள்வதற்கும், சில நேரங்களில் மாரடைப்பிற்கும், உடலிலுள்ள அதிக கொழுப்புதான் காரணம் என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டுமிருக்கி றோம். ஆனால், உண்மை அதுவல்ல. கொழுப்பைத் தாண்டி, பல காரணிகள் இதயநோயை ஏற்படுத்துகின்றன.

time-read
1 min  |
01-06-2020