அழிகின்றனவா பல்லாயிரம் ஆண்டு பயோபாப் மரங்கள்?
Periyar Pinju|April 2021
ஆஸ்திரேலியா எப்படி தனித்தன்மையுடைய கண்டமாகப் பார்க்கப்படுகிறதோ அதே போல்தான் இந்தியாவில் பாதி அளவு நிலப்பரப்பைக் கொண்ட மடகாஸ்கர் பெருந்தீவு தனித்தன்மையுடன் பார்க்கப்படுகிறது.
சரவணா இராஜேந்திரன்

மடகாஸ்கருக்கும் தென் தமிழகத்திற்கும் பெரும் தொடர்பு உண்டு.

இமயமலை தோன்றுவதற்கு முன்பே தமிழக நிலப்பகுதிகளும் மேற்குத்தொடர்ச்சி மலைகளும் உருவாகிவிட்டன என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இந்தியாவின் தீபகற்பப் பகுதி இமயமலைகளை விட 100 கோடி ஆண்டுகாலம் பழமை வாய்ந்தது.

Continue reading your story on the app

Continue reading your story in the magazine