பறக்காத பறவைகளை பார்த்தல்!
Champak - Tamil|October 2021
பிக்கு கிளி தன் இயற்கைகள் களை படபடவென அடித்து கொண்டு மகிழ்ச்சியாக சத்தத்துடன் பறந்து சென்றது. அது நாள் முழுவதும் பறந்து கொண்டேயிருந்தது.
முரளி. டி.வி

இருட்டு ஆரம்பித்ததும் அது ஒரு புல்வெளியில் இறங்கியது. அது தன் உடலை நீட்டியபடி கூறியது, “நான் இன்று அதிக தூரம் பறந்திருக்க வேண்டும்.'' நீ யார் ஒரு அதிசய ஒலி கிளியை திருப்பி பார்க்க வைத்தது. பிறக பிக்கு கூறியது, “நான் சாம் சாம் காட்டிலிருந்து வருகிறேன். என் பெயர் பிக்கு." திடீரென்று ஒரு பெரிய பறவை கிளியை அருகில் வந்தது. கிளி இதற்கு முன் இதுபோன்ற ஒரு பெரிய பறவையை பார்த்ததில்லை.

“நான் கோகோ ஆந்தை” பெரிய பறவை தன்னை அறிமுகம் செய்து கொண்டது. “நீ பறந்து வந்ததால் மிகவும் அசதியாக இருக்கிறாய்.''

Continue reading your story on the app

Continue reading your story in the magazine

MORE STORIES FROM CHAMPAK - TAMILView All

பூமியில் புகை ஏற்படுத்த வேண்டாம்!

நீட்டி தன் வீட்டுப் பாடங்களை முடித்துக் கொண்டிருக்கும் போது அவளுடைய அப்பா பேப்பர் படித்து கொண்டிருந்தார்.

1 min read
Champak - Tamil
December 2021

தேங்கும் தண்ணீரால் பிரச்சனை!

சம்பக்வனத்தில் வசிக்கும் ஜிம்மி நரி தினந்தோறும் தன்னுடைய காரை ஒரு கடினமான பைப் மூலம் சுத்தம் செய்யும். மேலும் அது தன் வீடு முழுவதும் இந்த பைப்பின் மூலம் செய்து விடும்.

1 min read
Champak - Tamil
December 2021

வீட்டுப்பாட குழப்பம்!

டினோ கழுதை பள்ளியிலிருந்து டி வீட்டிற்கு வந்ததும், “மகளே உன் கைகளை சீக்கிரமாக கழுவிக் கொண்டு சாப்பிட்டு முடித்த பின் டி.வி பார்” என்று அதன் அம்மா கூறியது.

1 min read
Champak - Tamil
December 2021

குளிர்காலம்!

குளிர்காலம் வந்ததும் குஜினா எலி மிகவும் கவலையடைந்தது. அதுக்கு மிகவும் குளிர் எடுத்தது. அதனால் குளிர்காலம் வரக் கூடாது என்று விரும்பியது.

1 min read
Champak - Tamil
December 2021

கியாராவின் பள்ளி பயணம்!

அனுஜ் மற்றும் அவனுடைய தாத்தா ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்கள். அனுஜ் நான்காம் வகுப்பு படித்து வந்தான். அவனுடைய தாத்தா அவருடைய தோட்டத்தில் மாம்பழம், கொய்யா, எலுமிச்சை, அம்லா, யூகலிப்ட்ஸ், ஆரஞ்சு போன்ற பல மரங்களை வளர்த்து வந்தார்.

1 min read
Champak - Tamil
December 2021

இது உங்கள் பக்கம்

என்னுடைய கோடை விடுமுறை நாட்கள்

1 min read
Champak - Tamil
December 2021

சுத்தமாக இருக்கவும்!

ஆவலங்குகளும் அமைதியாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. எல்மோ யானையும் அங்கு வசித்து வந்தது.

1 min read
Champak - Tamil
December 2021

ஒரு மந்திர சூழ்ச்சி!

சைமன் யானை அன்யா எறும்பு மற்றும் ஜிஜி ஒட்டகச்சிவிங்கி மூன்றும் நண்பர்கள். இவை மூன்றுக்கும் மந்திரக் கோல்கள் இருந்தன. ஒரு நாள் இந்த மூன்று பேரும் ஒரு மேஜிக் போட்டியை நடத்தின.

1 min read
Champak - Tamil
December 2021

கடலில் ஒரு நாள்!

ரியாவின் அப்பா ஒரு மீனவர். தன் அப்பாவுடன் மீன் பிடிப்பதற்கு எப்போதும் சென்றதில்லை. ஆனால் கடந்த சில தினங்களாக அவள் அப்பாவுடன் செல்ல விரும்பினாள்.

1 min read
Champak - Tamil
December 2021

ஆயிரம் மைல் வீரச் செயல்!

சிறுவர் கதைகள்

1 min read
Champak - Tamil
December 2021