1 லட்சத்து 60 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
Agri Doctor|November 26, 2020
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நிவர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர புயலாக மாறியுள்ளது.

திருச்சி, நவ.25

இதனால் கடலோர மாவட்டங்கள் முழுவதிலும் சூறாவளி காற்றுடன் அதாவது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கடந்த சில தினங் களாகவே தமிழகம் முழுவதும் வங்கக்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் செல்லவில்லை. அவர்களுக்கு மீன் வளத் துறையும் அனுமதி மறுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப் பட்டினம், மீமிசல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து 4,000 விசைப்படகுகள் மற்றும் 8,000 நாட்டுப்படகுகளில் தினமும் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். தற்போது அனைத்து படகுகளும் அந்தந்த கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் வேலையிழந்துள்ளனர்.

Continue reading your story on the app

Continue reading your story in the magazine

MORE STORIES FROM AGRI DOCTORView All

பருவம் தவறிய மழையால் விவசாயிகள் வேதனை

பொன்னேரி வட்டத்தில் பருவம் தவறிய மழை காரணமாக விவசாயிகள் பச்சைப் பயறு, வேர்க்கடலை உள்ளிட்ட மாற்றுப் பயிர்களை பயிரிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.

1 min read
Agri Doctor
January 19, 2021

பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

1 min read
Agri Doctor
January 19, 2021

ரூ.1600 கோடிக்கு காரீப் பருவத்தில் பயறு வகைகள் கொள்முதல்

மத்திய அரசு தகவல்

1 min read
Agri Doctor
January 19, 2021

கன்னியாகுமரியில் பலத்த மழை

கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு வாரமாக குமரி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

1 min read
Agri Doctor
January 19, 2021

நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் வரும் 22ல் முற்றுகைப் போராட்டம்

பி.ஆர். பாண்டியன் தகவல்

1 min read
Agri Doctor
January 19, 2021

உதிரும் பலா காய்கள் விவசாயிகள் கவலை

தொடர் மழையால் பண்ருட்டி பகுதியில் பலா மரங்களில் இருந்து பிஞ்சுகள், காய்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

1 min read
Agri Doctor
January 19, 2021

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் முளைப்பு

விவசாயிகள் வேதனை

1 min read
Agri Doctor
January 19, 2021

இயற்கை சீற்றத்தில் சிக்கிய டெல்டா நெல் சாகுபடி விவசாயிகள்

புயல்களைத் தொடர்ந்து, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இயற்கை சீற்றத்தில் சிக்கிய டெல்டா மாவட்ட நெல் சாகு படி விவசாயிகளுக்கு, முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடையே வலுத்து வருகிறது.

1 min read
Agri Doctor
January 19, 2021

வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியது

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

1 min read
Agri Doctor
January 17, 2021

முல்லைப்பெரியாறில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

தேனி மாவட்டம் வைகை ஆற்றில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறப்பு நேற்று (சனிக்கிழமை) நிறுத்தப்பட்டது.

1 min read
Agri Doctor
January 17, 2021
RELATED STORIES

Q. David Bowers

GREAT COIN HOBBY PROMOTER

2 mins read
COINage Magazine
February - March 2021

PCGS SOLD, NEW COIN DESIGNS, SOARING SILVER

In November, the news was that an investor group led by American billionaire hedge fund manager and majority owner of the New York Mets Steven A. Cohen and collector Nat Turner plan to acquire Collectors Universe (NASDAQ: CLCT) for about $700 million.

5 mins read
COINage Magazine
February - March 2021

LEGENDARY CELEBRITIES BUYING COINS

Numismatics In the Media Spotlight

10+ mins read
COINage Magazine
February - March 2021

RUSH TO GOLD

FROM THE MINES TO THE MINTS

10 mins read
COINage Magazine
February - March 2021

GETTING FAMOUS IN COINS

Donn Pearlman is the History of Coin Promotions

10 mins read
COINage Magazine
February - March 2021

Michael Ray Fuljenz

AMERICA’S GOLD EXPERT

7 mins read
COINage Magazine
February - March 2021

EARLY HISTORY OF COIN FAME

B. MAX MEHL AND HARRY J. FORMAN TOOK THE LEAD

6 mins read
COINage Magazine
February - March 2021

Meet the New Boss

VPL-VW885ES, a 4K LCOS projector with a laser light engine

10+ mins read
Sound & Vision
December 2020 - January 2021

JVC Projector Theater Optimizer Function

JVC announced a firmware update for its native 4K D-ILA projectors that delivered true frame adaptive HDR tone mapping to the lineup.

10 mins read
Sound & Vision
December 2020 - January 2021

Ditching DLNA

HIGH END- PROJECTORS

4 mins read
Sound & Vision
December 2020 - January 2021