CATEGORIES

முள்ளங்கி பயிர் அறுவடை பயிற்சி
Agri Doctor

முள்ளங்கி பயிர் அறுவடை பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவிகள்

time-read
1 min  |
January 22, 2023
மக்காச்சோளம் விதைப்பில் வேளாண் மாணவிகள்
Agri Doctor

மக்காச்சோளம் விதைப்பில் வேளாண் மாணவிகள்

கொத்தமங்கலம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து இது மேற்கு நோக்கி அமைந்துள்ளது. பவானிசாகர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பெரும்பாலான விவசாயிகள் வேலை செய்வதற்கு கூலி ஆட்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
January 22, 2023
தினம் ஒரு மூலிகை
Agri Doctor

தினம் ஒரு மூலிகை

பொன்னாங்கண்ணி

time-read
1 min  |
January 22, 2023
தென்னை நாற்கழிவின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்
Agri Doctor

தென்னை நாற்கழிவின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்

சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையம் வட்டாரம், பகுதியில் மாவட்டம் ஏத்தாப்பூர் திருவண்ணாமலை வாழ வச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் ஏத்தாப்பூர் பகுதி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

time-read
1 min  |
January 22, 2023
தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு
Agri Doctor

தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 25ம் தேதி வரையிலான 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 22, 2023
விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல்விளக்கம்
Agri Doctor

விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல்விளக்கம்

நாமக்கல் வட்டாரம், வீசாணம் கிராம விவசாயிகளுக்கு ”நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம்” செய்து காண்பிக்கப்பட்டது. இது குறித்து நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா  விவசாயிகளுக்கு வழங்கியுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது,

time-read
1 min  |
January 21, 2023
சர்வதேச சிறுதானிய ஆண்டை வரவேற்போம் - ஓர் பார்வை
Agri Doctor

சர்வதேச சிறுதானிய ஆண்டை வரவேற்போம் - ஓர் பார்வை

இந்தியா எடுத்த, முன்னெடுப்பின் அடிப் படையில் இந்த 2023ஆம் ஆண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

time-read
1 min  |
January 21, 2023
தினம் ஒரு மூலிகை - பாற்பாடகம்
Agri Doctor

தினம் ஒரு மூலிகை - பாற்பாடகம்

பாற்பாடகம், மனப்பாங்கான இடங்களில் தானே வளரும் மிக சிறு செடியினும் மிக மென்மையான பல கிளைகளை உடையது.

time-read
1 min  |
January 21, 2023
நெல் சாகுபடியில் தழைச்சத்து மேலாண்மை இலை வண்ண அட்டை மூலம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் செயல்முறை விளக்கம்
Agri Doctor

நெல் சாகுபடியில் தழைச்சத்து மேலாண்மை இலை வண்ண அட்டை மூலம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் செயல்முறை விளக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், காருகுடி கிராமத்தில் ஈச்சங் கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர்கள் சிலர் நெல் விவசாயிகளை நேரில் சென்று சந்தித்தனர்.

time-read
1 min  |
January 21, 2023
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தேங்காய் மற்றும் கொப்பரை விலை முன்னறிவிப்பு
Agri Doctor

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தேங்காய் மற்றும் கொப்பரை விலை முன்னறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, தேங்காய் மற்றும் கொப்பரைக் கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

time-read
1 min  |
January 21, 2023
வாழையில் குலை வழியாக ஊட்டச்சத்து கொடுக்கும் முறை
Agri Doctor

வாழையில் குலை வழியாக ஊட்டச்சத்து கொடுக்கும் முறை

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். வாழவச்சனூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் 11 பேர் கொண்ட குழு ஆராய்ச்சி பையூர் மண்டல ஊரக நிலையத்தில் வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.

time-read
1 min  |
January 20, 2023
மண்ணை வளமாக்கும் மண்புழு உரம்
Agri Doctor

மண்ணை வளமாக்கும் மண்புழு உரம்

தற்போதைய காலகட்டத்தில் விவசாயம் செய்வதே பெரிய சவாலாக உள்ளது. விதை, உரம், பூச்சி மருந்துகளின் தாறு மாறான விலை உயர்வு, கூலியாட்கள் பற்றாக்குறை இருந்து கொண்டே வருகிறது.

time-read
1 min  |
January 20, 2023
தினம் ஒரு மூலிகை - பொடுதலை
Agri Doctor

தினம் ஒரு மூலிகை - பொடுதலை

பொடுதலை பற்களுடனான இலை களையும், கதிரான மிகச் மலர் சிறிய வெண்ணிற களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ஈரப்பதமான இடங்களில் தானே வளர்கிறது.

time-read
1 min  |
January 20, 2023
22, 23ஆம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Agri Doctor

22, 23ஆம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

time-read
1 min  |
January 20, 2023
குறைந்த செலவில் அதிக மகசூல் பெற உதவும் முட்டை அமினோ அமிலம்
Agri Doctor

குறைந்த செலவில் அதிக மகசூல் பெற உதவும் முட்டை அமினோ அமிலம்

முட்டை அமினோ அமிலம் விவசாயிகளுக்கான ஒரு வரப் பிரசாதம் எனக் கூறலாம். இதை மிக எளிய முறையில் நம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.

time-read
1 min  |
January 19, 2023
காளான் வளர்ப்பு குறித்து செயல்விளக்கம்
Agri Doctor

காளான் வளர்ப்பு குறித்து செயல்விளக்கம்

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், கீரம்பூர் ஊராட்சி, வேட்டுவம்பாலையம் கிராமத்தில் பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் காளான் வளர்ப்பு குறித்து விவசாயி களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

time-read
1 min  |
January 19, 2023
பூச்சி கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு வரமா? சாபமா?
Agri Doctor

பூச்சி கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு வரமா? சாபமா?

இன்றைய விவசாயத்தில் பூச்சி கொல்லிகள் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஏகப்பட்ட பூச்சிகள் நோய்கள் தாக்குதலை தடுக்க பூச்சி, பூஞ்சான கொல்லிகளை பயன் படுத்துகிறார்கள்.

time-read
2 mins  |
January 19, 2023
மரவள்ளியில் மதிப்பு கூட்டல் விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்
Agri Doctor

மரவள்ளியில் மதிப்பு கூட்டல் விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம், ஏத்தாப்பூர் பேரூராட்சியில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் மரவள்ளியில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைப் பற்றி விளக்கம் அளித்தனர்.

time-read
1 min  |
January 19, 2023
கன்றுகளில் கொம்பு நீக்குதல் விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்
Agri Doctor

கன்றுகளில் கொம்பு நீக்குதல் விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு விளக்கம் அளித்தனர். அதில் மாணவர் தயாநந்தன் கன்று களில் கொம்பு நீக்குதல் மற்றும் அதன் பயன்களை கூறினார்.

time-read
1 min  |
January 19, 2023
2023 சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை
Agri Doctor

2023 சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை

2023ஆம்‌ ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு 8 உள்ளதைத்‌ தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்‌ டத்தீல்‌ சிறுதானியங்கள்‌ சாகுபடி யினை அதீகரிக்க திட்டமிடப்பட்டு, விழிப்‌ புணர்வு ஏற்படுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கெள்ளப்‌ பட்டு வருவதாக வேளாண்மை இணை இயக்குநர்‌ மா.பெரியசாமி தெரிவித்துள்ளார்‌.

time-read
2 mins  |
January 19, 2023
வேளாண் கல்லூரி மாணவர்களின் பள்ளி மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு
Agri Doctor

வேளாண் கல்லூரி மாணவர்களின் பள்ளி மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.

time-read
1 min  |
January 18, 2023
விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் பயன்கள் குறித்து விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
Agri Doctor

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் பயன்கள் குறித்து விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்

விவசாயிடம் எளிமையாக மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை பற்றி மாணவிகள் கேட்டறிந்தனர்

time-read
1 min  |
January 18, 2023
இயந்திர கரும்பு சாகுபடிக்கு அனைத்து இயந்திரங்களும் ஒரே இடத்தில் கிடைப்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி
Agri Doctor

இயந்திர கரும்பு சாகுபடிக்கு அனைத்து இயந்திரங்களும் ஒரே இடத்தில் கிடைப்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டம், பவானி வட்டாரம் சக்தி சர்க்கரை அலுவலகத்தில், இயந்திர கரும்பு சாகுபடிக்கு அனைத்து இயந்திரங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதைப் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை சக்தி சர்க்கரை ஆலையில் ஏற்படுத்தினர்.

time-read
1 min  |
January 18, 2023
வெற்றிலை பற்றி தெரிந்து கொள்ளுவோம்!
Agri Doctor

வெற்றிலை பற்றி தெரிந்து கொள்ளுவோம்!

பண்டைய காலம் முதல் தற்போது வரை காலம் காலமாக நம்மோடு பாரம் பரிய சம்பிரதாய பழக்க வழக்கங்களில் கலந்திருக்கும் பொருட்களில் வெற்றிலையும் ஓன்று.

time-read
1 min  |
January 18, 2023
பேய் மிரட்டி (அ) பெரும் தும்பை
Agri Doctor

பேய் மிரட்டி (அ) பெரும் தும்பை

தினம் ஒரு மூலிகை

time-read
1 min  |
January 18, 2023
தினம் ஒரு மூலிகை - ஆற்றுத் தும்மட்டி (அ) பேய் குமட்டி
Agri Doctor

தினம் ஒரு மூலிகை - ஆற்றுத் தும்மட்டி (அ) பேய் குமட்டி

ஆற்றுத் தும்மட்டி (அ) பேய் குமட்டி மிகவும் பிளவு இலை களை உடைய தரையோடு வேர் விட்டு படரும் கொடி. பச்சை, வெள்ளை நிற வரிகளை உடைய காய் களை உடையது. பெரிய தும்மட்டி, சிறு தும்பட்டி எனவும் உண்டு.

time-read
1 min  |
January 15, 2023
வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்தல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி
Agri Doctor

வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்தல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி

தேனி மாவட்டம், சின்னமனூர், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
January 15, 2023
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் உறை பனிக்கு வாய்ப்பு!
Agri Doctor

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் உறை பனிக்கு வாய்ப்பு!

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 15, 2023
நானோ யூரியா மூலம் தாவர ஊட்டச்சத்து மேம்பாடு
Agri Doctor

நானோ யூரியா மூலம் தாவர ஊட்டச்சத்து மேம்பாடு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆலமரத்து பட்டி ஊராட்சியில் நானோ யூரியா செயல் விளக்க திடல் நடத்தபட்டது.

time-read
1 min  |
January 13, 2023
பார்வைக்கு முள்... பயனிலோ சப்பாத்தி..கள்ளி பற்றிய தகவல்
Agri Doctor

பார்வைக்கு முள்... பயனிலோ சப்பாத்தி..கள்ளி பற்றிய தகவல்

கிராமங்களில் ஒரு சில இடங்களில் குறிப்பாக மானாவாரி பகுதியில் இந்த சப்பாத்தி கள்ளி அதிகமாக காணலாம். சில இடங்களில் உயிர் வேலியாக (பாதுகாப்பு அரண்யாக) உள்ளது.

time-read
1 min  |
January 13, 2023