Poging GOUD - Vrij
பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
Dinamani Vellore
|September 01, 2025
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 50 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் சென்று கூவம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
-
திருவள்ளூர்/காஞ்சிபுரம்/செங்கல்பட்டு, ஆக.31:
விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 877 சிலைகள் வரையில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பிரதிஷ்டை செய்திருந்தனர். ஏற்கெனவே மூன்றாவது நாளில் திருவள்ளூர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
5 -ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பேரம்பாக்கம், கடம்பத்தூர், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், அகரம், நரசிங்கபுரம், கூவம், மப்பேடு, கீழச்சேரி, இருளஞ்சேரி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கூவம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்த ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் கடம்பத்தூர் மற்றும் மப்பேடு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில்
காஞ்சிபுரத்தில் 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாமல்லபுரம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் வேதாசலம் நகர், திருக்காலிமேடு, காந்தி சாலை உள்பட 20 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடர்ச்சியாக விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.
Dit verhaal komt uit de September 01, 2025-editie van Dinamani Vellore.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Vellore
Dinamani Vellore
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை
பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்
1 mins
June 08, 2026
Dinamani Vellore
மாற்றமே வெற்றிக்கான பயணம் !
நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
2 mins
June 08, 2026
Dinamani Vellore
அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
1 mins
June 08, 2026
Dinamani Vellore
'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.
1 min
June 08, 2026
Dinamani Vellore
தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்
23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்
1 mins
June 08, 2026
Dinamani Vellore
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்
கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.
2 mins
June 08, 2026
Dinamani Vellore
இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
நேபாள வெளியுறவு அமைச்சர்
1 min
June 08, 2026
Dinamani Vellore
தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்
1 mins
June 07, 2026
Dinamani Vellore
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Vellore
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Translate
Change font size
