Poging GOUD - Vrij
சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் ஏன்...? எதற்கு? எப்படி...?
Dinamani Tiruvallur
|November 14, 2025
உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14-இல் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தத் தினம் 1922ஆம் ஆண்டில் இன்சுலின் ஹார்மோனை கண்டுபிடித்த கனேடிய விஞ்ஞானி சர் ஃப்ரெட்ரிக் பேண்டிங் பிறந்த நாளை நினைவுப்படுத்தும் வகையில் தேர்வானது.
இவர், 1891-ஆம் ஆண்டு நவம்பர் 14-இல் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே அறிவியல், மருத்துவத் துறையில் பெரும் ஆர்வம் கொண்டவர். 1916-இல் டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். முதலாவது உலகப் போரின்போது கனேடிய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். போருக்குப் பிறகு அவர், மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
Dit verhaal komt uit de November 14, 2025-editie van Dinamani Tiruvallur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
காசி - தமிழ் சங்கமம் - தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை: எல்.முருகன்
காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்
தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
முதுநிலை மருத்துவம்: கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் இடங்கள் பெற்றவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Tiruvallur
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
குரூப் 1, 1-ஏ முதன்மை தேர்வுகள் தொடக்கம்
குரூப் 1 மற்றும் 1-ஏ முதன்மைத் தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
அனல் மின்நிலையங்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை
அனல் மின்நிலைய ஊழியர்களுக்கு இனி மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

