Poging GOUD - Vrij
மாதபி புரி புச், 5 பேருக்கு எதிராக வழக்கு: பங்குச்சந்தை மோசடி புகாரில் நீதிமன்றம் உத்தரவு
Dinamani Tenkasi
|March 03, 2025
பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி உள்பட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பதவிக் காலம், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி துஹின்காந்த பாண்டே கடந்த சனிக்கிழமை பதவியேற்றார். இந்தச் சூழலில், சபன் ஸ்ரீவாஸ்தவா என்ற ஊடக செய்தியாளரின் மனு மீது மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. அந்த மனுவில், மாதபி புரி புச், சுந்தரராமன் ராமமூர்த்தி, பிஎஸ்இ முன்னாள் தலைவர் பிரமோத் அகர்வால், செபி முழு நேர உறுப்பினர்கள் அஸ்வனி பாட்டியா, அனந்த் நாராயண், கமலேஷ் சந்திர வார்ஷ்ணேய் ஆகியோர் மீது நிதி முறைகேடு, ஒழுங்குமுறை மீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
Dit verhaal komt uit de March 03, 2025-editie van Dinamani Tenkasi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tenkasi
Dinamani Tenkasi
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Tenkasi
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Tenkasi
தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Tenkasi
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Tenkasi
தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 13) வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Tenkasi
மின்வாரியத்தில் 15,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
1 min
June 09, 2026
Dinamani Tenkasi
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Tenkasi
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Tenkasi
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Tenkasi
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Translate
Change font size
