Poging GOUD - Vrij

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது

DINACHEITHI - MADURAI

|

May 14, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் 2021இல் ஆட்சிப் பொறுப்பேற்றபின்மகளிர்சமுதாய மேம்பாட்டிற்குப் புரட்சிகரமான புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி மகளிர் சமுதாயத்தை உயர்த்திவருகிறார் சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும் ; பாலின வேறுபாடுகளைக் களைந்திடவும், பெண்களுக்கான சமூகநீதி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையிலும், பெண்களுக்கு உரிய அங்கீகாரம், சமூகநீதி, பாலின சமத்துவம், ஆகியவற்றை அளித்திடும் வகையிலும், தமிழ்நாடு அரசின் சார்பில் "தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை" 2024-ஐ மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.2.2024 அன்று வெளியிட்டு மகளிர் உரிமைக்கு வழிவகுத்துள்ளார்கள்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விடியல் பேருந்து திட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கோட்டைக்கு வந்து முதன் முதல் ஆணை பிறப்பித்த 5 திட்டங்களில் ஒன்று விடியல் பயணத்திட்டம். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோர்க்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தில் இது வரையில் 682.02கோடி முறை பயணம் செய்துள்ளனர். திருநங்கைகள் 36.89 இலட்சம் முறையும், , மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி முறையும் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் பயனாக மகளிர் மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்று மகிழ்கின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

ஏழை மக்களின் குடும்பங்களிலும், கிராமப் பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகப் பெண்கள் திகழ்கிறார்கள். பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கும் நோக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று கூறாமல் 'மகளிர் உரிமைத் தொகை என்று பெயரிட்டுள்ளார்கள். இத்திட்டத்தில் இதுவரை 1 கோடியே 15 இலட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ1,000/- உரிமைத் தொகையாக அவரவர் வங்கிக் கணக்குகளில் பெற்று வருகிறார்கள்.

இந்த மகளிர் உரிமைத் தொகை இதுவரை கிடைக்காத

தமிழக அரசு அறிக்கை

தகுதிவாய்ந்த மகளிர் அனைவருக்கும் வழங்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

MEER VERHALEN VAN DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஆந்திர பிரதேசம்: கோவிலில் கூட்ட நெரிசல்; 10 பேர் பலியான சோகம்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - MADURAI

காவல்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க, காவல்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். ஆகியோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல- நீக்கப்பட்டவர்கள்

எடப்பாடி பழனிசாமி பேட்டி

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது

மாத தொடக்கத்தில் குறைந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - MADURAI

நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - MADURAI

மாமன்னர் இராஜராஜ சோழன் புகழ் போற்றுவோம்- மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

time to read

1 min

November 02, 2025

DINACHEITHI - MADURAI

ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மோன்தா புயலாக மாறியது. இது திங்கட்கிழமை ஆந்திராவில் கரையை கடந்தது.

time to read

1 min

November 01, 2025

DINACHEITHI - MADURAI

16 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆன செஸ் வீரர் இளம்பரிதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர். இளம்பரிதி. இவர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

time to read

1 min

November 01, 2025

DINACHEITHI - MADURAI

சென்னை மறைமலை நகரில் ரூ. 3,250 கோடி முதலீட்டில் புதிய வாகன என்ஜின் தொழிற்சாலை

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

time to read

1 mins

November 01, 2025

DINACHEITHI - MADURAI

போர்டு நிறுவனம்: தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய பதிவு

முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உலகில் போர், பொருளாதார நெருக்கடிகள் என எண்ணற்ற அரசியல் நிலையற்ற சூழல்கள் நிலவி வந்தாலும், முதலமைச்சரின் அமெரிக்க பயணம் போர்டு தொழிற்சாலையை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த உலகளாவிய நிறுவனத்தின் மூலம் கூடுதல் முதலீடுகளும், வேலைவாய்ப்பும் கிடைக்க இருக்கிறது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார். இந்தநிலையில், முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம் என முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில், ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size