Newspaper
Dinakaran Nagercoil
அணு ஆயுத அறிகுறிகள் எதுவும் இல்லை
புதுடெல்லி, மே 20: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
அகஸ்தீஸ்வரம் அருகே மருமகளுடன் தகராறில் பெண் தற்கொலை
அகஸ்தீஸ்வரம் அருகே மருகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தற்கொலை செய்துள்ளார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி
மணவாளக்குறிச்சி அருகே உரப்பனவிளையை சேர்ந்தவர் முருகேசன் (63). கூலித் தொழிலாளி. அவரது மனைவி ராஜம் (60). இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா (32) என்ற மகளும், சந்தோஷ் (30) என்ற மகனும் உள்ளனர். சந்தோஷ் தற்போது அதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
குடும்ப பிரச்னையை காரணம் காட்டி பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்தது செல்லாது
ஐகோர்ட் உத்தரவு
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்க முன்னாள் அதிபர் பைடனுக்கு தீவிர புற்றுநோய்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் (வயது 82) கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முன் கூட்டியே போட்டியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், தற்போதைய அதிபர் டிரம்பிடம் தோல்வி அடைந்தார். 4 ஆண்டு பதவிக்காலத்திலேயே பைடனின் உடல்நலம் மற்றும் அவரது வயது மிகுந்த விவாதப் பொருளாக இருந்து வந்தது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
உக்ரைன் போரை நிறுத்த முயற்சி போப் லியோ - அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் சந்திப்பு
உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் நிறுத் தம் தொடர்பாகபோப்லியோ மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள்.
1 min |
May 20, 2025

Dinakaran Nagercoil
திற்பரப்பு தடுப்பணையில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி விளங்கி வருகிறது. நாள்தோறும் திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிலையில் போலீசார் மனுக்களுடன் வந்த மக்களிடம் தீவிர சோதனை நடத்தினர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாக்.க்கு தகவல் கூறியதால் எத்தனை போர் விமானங்களை இந்திய ராணுவம் இழந்துள்ளது
ஜெய்சங்கரிடம் ராகுல் காந்தி மீண்டும் கேள்வி
2 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
தணிகாவுடன் விஷால் ஆக. 29ல் காதல் திருமணம்
நடிகை சாய் தன்ஷிகாவை நடிகர் விஷால் காதல் திருமணம் செய்ய இருக்கிறார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
‘புதிய பாரதம்’ எழுத்தறிவுத் திட்டக் கற்போருக்கு ஜூன் 15ல் தேர்வு
புதிய பாரதம் எழுத்தறிவு திட்ட கற்போருக்கு வரும் ஜூன் மாதம் 15ம் தேதி எழுத்தறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது.
1 min |
May 20, 2025

Dinakaran Nagercoil
மரக்கிளை முறிந்து விழுந்து போதகர் மகன் பலி
மும்பையில் இருந்து வந்து மலைவாழ் மக்களுக்கு உதவிய போது சோகம்
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்த மின்கட்டண உயர்வை அரசு ஏற்க கூடாது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
1 min |
May 20, 2025

Dinakaran Nagercoil
இறச்சக்குளம் அருகே கால்வாயில் கார் விழுந்து போதகர் பலி விபத்துக்களை தடுக்க தடுப்புகள், எச்சரிக்கை குறியீடுகள் வைக்க வேண்டும்
இறச்சக்குளம் அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து போதகர் பலியான நிலையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து கால்வாய் பகுதியில் தடுப்புகள், எச்சரிக்கை குறியீடுகள் வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
1 min |
May 20, 2025

Dinakaran Nagercoil
புறநகரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமையுமா?
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
3 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடியில் கூடாரம்
பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
திருடன் என நினைத்து கூலி தொழிலாளி கொலை கல்லால் அடித்த 5 சிறுவர்கள் கைது
தென்காசி அடுத்த சாம்பவர் வடகரையைச் சேர்ந்தவர் முருகன் (46). கூலி தொழிலாளியான இவர் கடந்த 15ம் தேதி இரவு 11 மணியளவில் உடையார் தெரு ரயில்வே கேட் பகுதியில், ஓடி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ட்ரம் செட் வாசிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அடங்கிய குழுவினர், அவரை வழிமறித்து திருடன் என நினைத்து சரமாரியாகத் தாக்கினர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது பெங்களூருவை புரட்டி போட்ட மழை
பெங்களூரு மாநகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை பெய்த கனமழை மாநகர மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் கடும் அவதிக்கு ஆளாகி னர். பல்வேறு பகுதிகள் தனித்தனி தீவு போல் காட்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு படை, மாநகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
சென்னையில் இருந்து புறப்பட்ட கோலாலம்பூர் விமானத்தில் மலேசிய பயணி திடீர் உயிரிழப்பு
சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் மலேசியா நாட்டு பயணி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரி தாபமாக உயிரிழந்தார்.
1 min |
May 20, 2025

Dinakaran Nagercoil
மினி பஸ்- கார் மோதல்
திங்கள்சந்தையில் இருந்து நேற்று மாலை கார் ஒன்று அழகிய மண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தது. காருக்கு முன்னால் மினி பஸ் ஒன்றும் சென்றது. நெய்யூரில் உள்ள நர்சிங் கல்லூரி அருகில் சென்றபோது முன்னால் சென்ற மினி பஸ் திடீரென பிரேக் பிடித்து நின்றதாக தெரிகிறது. இதை எதிர்பாராத கார் டிரைவர் நிலை தடுமாறவே கார் மினி பஸ் பின்னால் பயங்கரமாக மோதியது.
1 min |
May 20, 2025

Dinakaran Nagercoil
ஆந்திராவில் ஒரே நாளில் 3 இடங்களில் சோகம் காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி
நீரில் மூழ்கிய 5 சிறுவர்களும் சாவு
1 min |
May 20, 2025

Dinakaran Nagercoil
எல்லா நாடுகளில் இருந்தும் வரும் அகதிகளை ஏற்க இந்தியா தர்ம சத்திரம் கிடையாது
குடியேற அனுமதி கேட்டு இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி வைக்காததால் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகன் கைது
கேரளாவில் பரபரப்பு
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ராமதாசுக்கு துணை நின்ற வன்னியர் சங்க நிர்வாகிகள்
62 பேரில் 55 மாவட்ட செயலாளர், தலைவர் பங்கேற்பு
2 min |
May 20, 2025

Dinakaran Nagercoil
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தீவிரம்
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எதிரொலியாக அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
கழுத்தை நெரித்து கணவரை கொன்ற மனைவி கைது
நீலகிரி மாவட்டம், கூடலூர் மசினகுடியை அடுத்த வாழைத் தோட்டம் சாய்ராம் நகர் பகுதியில் வசித்தவர் தினேஷ்குமார் (35). இவரது மனைவி கார்த்தியாயினி (34). கூலித் தொழிலாளியான தினேஷ்குமார் அடிக்கடி குடி போதையில் வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
1 min |
May 20, 2025

Dinakaran Nagercoil
சுரண்டை அருகே பைக்குகள் மோதல் குமரி பைனான்சியர் உள்பட இரண்டு பேர் பரிதாப பலி
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியைச் சேர்ந்த சுப்புசாமி மகன் சோழவன் (55). இவருக்கு மனைவி மற்றும் இரு குழந் தைகள் உள்ளனர். கன்னி யாகுமரி மாவட்டம், நாகர் கோவிலில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த சோழவன், நேற்று முன் தினம் இரவு கடையநல் லூரில் இருந்து சுரண்டை வழியாக நாகர்கோவிலுக்கு பைக்கில் சென்று கொண் டிருந்தார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
தென் மேற்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்
உயிரிழப்பு, பொருள் சேதம் எதுவும் இல்லாமல் எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தை கடந்து செல்ல அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் நாராயணகுரு மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
கோட்டார் நாராயண குரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் உள்பட இந்தியாவில் 3 தாக்குதல் நடத்திய லஷ்கர் தீவிரவாதி சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் பரபரப்பு
1 min |