Poging GOUD - Vrij

Newspaper

Dinakaran Nagercoil

ஆளுநர்களை மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி ஆதரவு

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

கடும் எதிர்ப்பு எதிரொலி ஆளுநர் விழா ரத்து

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் உடனாய பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் தேரோட்டம் ஜூலை 8ம் தேதி நடைபெற உள்ளது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

தங்க நகைக் கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் மனவேதனை அடைந்த ஏட்டு தீக்குளித்து தற்கொலை

குடி போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம் பவத்தில், மனவேதனை அடைந்த போலீஸ் ஏட்டு, தற்கொலை செய்து கொண் டது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கழிவுகளை எரிப்பதால் பொதுமக்கள் பாதிப்பு

வில்லுக்குறி பேரூராட்சி திருமண மண்டபத்தில் கழிவுகளை முறையாக கையாளாமல் மாலை நேரத்தில் தீ வைத்து எரிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சக்கரத்தில் சிக்கி பலி

நித்திரவிளை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சமூக நீதி பேரவை கூட்டத்தையும் அன்புமணி புறக்கணிப்பு

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சமூக நீதி பேரவை கூட்டத்தையும் அன்புமணி புறக்கணித்தார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

கஜ பலத்துடன் குஜராத் கலகலப்பு இழந்த லக்னோ

ஐபிஎல் தொடரில் இன்று இரவு அகமதாபாத்தில் நடைபெறும் 64வது லீக் ஆட்டத்தில் குஜராத், லக்னோ அணிகள் மோதுகின்றன.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

அன்புமணி வருவார், சந்திப்பார்

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சமூக நீதி பேரவை கூட்டத்தையும் அன்புமணி புறக்கணித்தார்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதியை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் பணம் தரப்படும் என்பது சட்டவிரோதம் என குற்றச்சாட்டு

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ரூ.176.93 கோடிய மதிப்பீட்டில் 14 புதிய தேனி திட்டுகள் கட்ட முதல்வரி மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை யின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மக ளிர் விடுதிகள் நிறுவனம் சார் பில் 176.93 கோடியில் கட்டப் பட உள்ள 14 தோழி விடுதிக் கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக் கல் நாட்டினார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ஸ்ரீகாந்த் வேகத்தில்

வீழ்ந்த சீன வீரர் 2ம் சுற்றுக்கு முன்னேறினார்

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எர்ணாவூரில் சுற்றுச்சுவர் அமைக்க பள்ளம் தோண்டியபோது முதல் உலகப்போரில் ஜெர்மனி வீசிய வெடிகுண்டு கண்டெடுப்பு

எர்ணாவூ ரில் வீட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க பள்ளம் தோண் டியபோது முதல் உலகப் போரின்போது ஜெர்மனி வீசிய வெடிகுண்டு கண் டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

டேபிளுக்கு அடியில் ஊர்ந்து சென்று காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத முதல்வர் பழனிசாமி என்னை பார்த்து வெள்ளை கொடி ஏந்தியதாக பேச நா கூசவில்லையா?

டேபிளுக்கு அடியில் ஊர்ந்து சென்று காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க் கட்சி தலைவர் பழனிசாமி, என்னை பார்த்து வெள்ளைக் கொடி ஏந் தியதாக பேச நா கூசவில்லையா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கலெக்டர் ஆபீசிஸ்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் மாவட்ட கலெக்டரின் முகவரிக்கு நேற்று காலை ஒரு மெயில் வந்தது. அதில், கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், 15.30 மணிக்கு அது வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

தீவிரவாதிகள் இனியும் தப்பிக்க முடியாது

தீவிரவாதிகள் இனியும் தப்பிக்க முடியாது என்ற செய்தியை இந்தியா அனுப்பி உள்ளது என குடியரசு துணைத்தலைவர் தன்கர் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ரோல் மாடல் அயர்டன் சென்னா பாதத்தில் முத்தமிட்ட அஜித் குமார்

திரைப் படத்தில் நடிப்பதற்கு சில மாதங்கள் இடைவெளி விட்டுள்ள அஜித் குமார், தனது புதிய படத்தை வரும் நவம்பர் மாதம் தொடங்குவதாக அறிவித் துள்ளார். இந்நிலையில், பல நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் தனது அணியினருடன் பங்கேற்று வரும் அவர், சர்வதேச அளவில் பல பரிசுகளை வென்றிருக் கிறார். அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

வில்லுக்குறி திட்டம் மூலம் மாநகராட்சி 1, 2, 3வது வார்டுகளுக்கு தினசரி 8 மணி நேரம் குடிநீர்

மேயர் மகேஷ் நடவடிக்கை

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ராஜிவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பு

முன் னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியின் 34வது நினைவு தினம் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங் கிரஸ் அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட் டது. இதனையொட்டி ராஜிவ்காந்தி உருவப்படத் திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தீவிரவாதத்திற்கு எதிரான

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

கன்னட மொழியில் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்து எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு சித்தராமையா கண்டனம்

வங்கியில் வாடிக்கையாளரிடம் கன்னட மொழியில் பேச மாட்டேன் என்று கூறிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளருக்கு முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள் ளார்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மின்சாரம் பாய்ந்து பால் வியாபாரி பலி

காப்பாற்ற முயன்ற பேரனும் சாவு

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ‘விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்?

பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி' அமைக்காதது ஏன்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

10ம் வகுப்பு தேர்வில் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி பள்ளி 100 சதவீத தேர்ச்சி

புதுக்கடை, மே 22: கூட் டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

மாநில அரசுக்கு வழங்கிய... முகக் கவசம் தொடர்ச்சி

எனக் கோரினார். தமிழக உயர்கல்வித்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் பி.வில்சன், துணைவேந் தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த வழக்கு களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக் கல் செய்யப்பட்டுள்ளது.

2 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

மாயமான 12 வயது சிறுமி கோவையில் மீட்பு

கருங்கல், மே 22: கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 12 வயதான மாணவி . இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு ஆதார் கார்டு வாங்குவதற்காக செல்கிறேன் என அந்த மாணவி வீட்டில் கூறிச் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மருந்து, மாத்திரைகளை சேமித்து வைக்க வேண்டும்

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் அகஸ் தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் ராணிதோட் டம் பணிமனை, ஆசாரி பள்ளம் தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம் கிட்டங்கி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈத்தாமொழி முதல்வர் மருந்தகம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் குமரி மாவட்ட கலெக்டர் அழ குமீனா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

நவீன தொழில்நுட்பம் மூலம் பருவகால சாகுபடி காணொலி மூலம் ஒன்றிய அமைச்சர் பேச்சு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நவீன தொழில் நுட்பம் பரவலாக்கம் செயல்படுத்துவது குறித்து காணொலி மூலம் ஒன்றிய விவசாயிகள் நலன் அமைச்சர் பேசினார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ராஜீவ் காந்தி நினைவுதினம் காங். தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கருணை அடிப்படையில் காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 பேருக்கு பணிநியமன ஆணை

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

சின்ன மம்மிக்கு அதிரடி ஐடியாக்களை அள்ளி விடும் ஆதரவாளர்களை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"இலைக்கட்சி தலைவரை தானாக ஓடி வர வைப்பது எப்படி என சின்ன மம்மிக்கு அவரது ஆதரவாளர்கள் பற்பல ஐடியாக்களை வாரி இறைச்சிருக்காங்களாமே..\" என்றார் பீட்டர் மாமா.

1 min  |

May 22, 2025