Newspaper
Dinamani Pudukkottai
ரூ.87 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.86,880-க்கு விற்பனையானது.
1 min |
October 01, 2025
Dinamani Pudukkottai
நாடு இன மாடுகளைக் காப்போம்!
வேளாண் தொழில் பிரதானமாக இருந்தபோது பால், இயற்கை உரத்துக்காக பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்தனர். வேளாண் தொழில் செய்யும் பெரும்பாலானோரின் வீடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பசு மாடுகள் இருந்தன. வேளாண் தொழிலில் ஈடுபடாதவர்கள் அதாவது, நிலமில்லாதவர்கள் கூட நாட்டு இன மாடுகளை வளர்த்து வந்தனர். காலப்போக்கில் வேளாண் தொழிலின் மீதான ஆர்வம் குறைந்து அதிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ரசாயன உரங்கள், இயந்திரங்களின் வருகையாலும் வேளாண் தொழிலின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்கியது.
2 min |
September 30, 2025
Dinamani Pudukkottai
அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோர் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட்(40) என்பவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
1 min |
September 30, 2025
Dinamani Pudukkottai
பாலஸ்தீன நிலைப்பாடு: இந்தியா விளக்கம்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பரஸ்பரம் இரு நாடுகளின் இறையாண்மை, சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் ஆதரவளித்து வருவதாக இந்தியா தெரிவித்தது.
1 min |
September 30, 2025
Dinamani Pudukkottai
அமெரிக்காவுக்கான ஆகஸ்ட் மாத ஏற்றுமதி சரிவு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் சரிந்துள்ளது.
1 min |
September 30, 2025
Dinamani Pudukkottai
நேபாளம்: சர்மா ஒலியின் பாஸ்போர்ட் முடக்கம்
நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் உள்ளிட்ட ஐந்து பேரின் கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்) அந்த நாட்டு அரசு முடக்கியது. இந்த மாதம் நடைபெற்ற இளைஞர் போராட்டத்தின்போது வன்முறையைப் பயன்படுத்தி அடக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min |
September 30, 2025
Dinamani Pudukkottai
உலக பயங்கரவாத மையம் பாகிஸ்தான்
ஐ.நா.வில் ஜெய்சங்கர் தாக்கு
1 min |
September 29, 2025
Dinamani Pudukkottai
முதல்வரிடம் விசாரித்த ராகுல் காந்தி
கரூர் வேலுச்சாமி புரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
1 min |
September 29, 2025
Dinamani Pudukkottai
காந்திய மஹா விரதங்கள்!
நாடு முழுவதும் மகாத்மா காந்தி பிறந்த நாள் (அக்.2) சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும், காந்தியம் என்னும் வாழ்வியல் முறை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா? என்னும் எண்ணமும் மனதிலே எழுகிறது.
2 min |
September 29, 2025
Dinamani Pudukkottai
மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா, மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
1 min |
September 29, 2025
Dinamani Pudukkottai
லடாக் வன்முறை: லேயில் 5-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு
வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
1 min |
September 29, 2025
Dinamani Pudukkottai
வங்கதேசத்தில் தொடங்கியது துர்கா பூஜை திருவிழா!
2 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு
1 min |
September 29, 2025
Dinamani Pudukkottai
‘சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை மற்றும் சட்டவியல் பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 29, 2025
Dinamani Pudukkottai
சுதேசி மூலமே சுயசார்பை எட்ட முடியும்: பிரதமர் மோடி
'சுதேசிக்கு ஆதரவளிப்பதன் மூலமே நாம் சுயசார்பை எட்ட முடியும்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 29, 2025
Dinamani Pudukkottai
விஜய் வீட்டை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட முயற்சி
சென்னை நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவர் மன்றத்தினரை போலீஸார் தடுத்ததையடுத்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 29, 2025
Dinamani Pudukkottai
‘தன்னலமற்ற சேவை-ஒழுக்கம்’: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புகழாரம்
தன்னலமற்ற சேவை, ஒழுக்கம், தியாகம் ஆகியவை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பலமாகும்; ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் தொண்டருக்கும் எப்போதும் தேசமே முதன்மையானது என்று புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி.
1 min |
September 29, 2025
Dinamani Pudukkottai
விஜய் பிரசாரக் கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடுகளா?
ஏடிஜிபி விளக்கம்
1 min |
September 29, 2025
Dinamani Pudukkottai
சத்தீஸ்கர்: பெண் உள்பட 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 1 பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
1 min |
September 29, 2025
Dinamani Pudukkottai
‘ஏக்கறவு’ என்னும் ஒரு சொல்
வாழ்வில் ஒருவன் தலையெடுப்புடன் அதாவது இறுமாப்புடன் என்றும் இருப்பது 'ஏக்கழுத்தம்' எனப்பெறும். அவ்வாறன்றித் தலை சாய்த்துத் தாழ்ந்து நிற்பது 'ஏக்கறவு' எனப்பெயர் பெறும்.
2 min |
September 28, 2025
Dinamani Pudukkottai
மீண்டும் பவுன் ரூ.85 ஆயிரத்தைக் கடந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.85,120-க்கு விற்பனையானது.
1 min |
September 28, 2025
Dinamani Pudukkottai
அமெரிக்காவில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது. 'உலகத் தமிழர் பொருளாதார அமைப்பின்' சார்பில் நடத்தப்படவிருக்கும் பன்னிரண்டாவது பொருளாதார மாநாடு இது. இந்த மாநாட்டின் நோக்கம், ஆக்கம், தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் உலகத் தமிழர் பொருளாதார கழகத்தின் தலைவரும், வழக்குரைஞருமான முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் விரிவாகப் பேசினார். அதன் தொகுப்பு:
3 min |
September 28, 2025
Dinamani Pudukkottai
70 வயதில் பிளஸ் 2 பாஸ்!
சென்னை சௌகார்பேட்டையில் வசிக்கும் நிர்மல்குமாருக்கு பூர்விகம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீர். இவரது பெற்றோர் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த சமயத்தில் இவர் சென்னையில் பிறந்தார். இப்போது எழுபது வயதாகும் அவருக்கு, இரண்டு மகன்கள், ஒரு பேரக் குழந்தை இருக்கிறார்கள்.
1 min |
September 28, 2025
Dinamani Pudukkottai
பல்லி: அச்சம் தவிர்!
உயிரினங்களில் பல்லிகள் என்றாலே பலருக்கும் அருவருப்பாக இருக்கும். ஆனால் பல்லிகள் மனித குலத்துக்கு நன்மையைச் செய்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கின்றன. கொசுக்கள், கரையான்கள், ஈக்கள், பூச்சிகளை உணவாக ஏற்று, பல்லிகள் உயிர்வாழ்கின்றன' என்கிறார் 'அழிந்து வரும் பல்லியினங்கள்' குறித்து முப்பது ஆண்டுகளாக ஆராய்ந்துவரும் வன உயிரின ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி.
1 min |
September 28, 2025
Dinamani Pudukkottai
நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு: தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
1 min |
September 28, 2025
Dinamani Pudukkottai
பார்வையற்றவரின் இசை உலகம்!
மிருதங்கம், கொன்னக்கோல் போன்றவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியவர், முற்றிலும் பார்வையிழந்தவர்; நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர், 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு சபாக்களில் 4 இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்; 1999-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் மிருதங்க விரிவுரையாளராகப் பணி புரிந்து வருபவர், 2018-ஆம் ஆண்டு முதல் மதுரை சங்கீத சபாவில் கௌரவ ஆலோசகர்... இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் தான் வலங்கைமான் க.தியாகராஜன். இவரிடம் பேசியதிலிருந்து:
1 min |
September 28, 2025
Dinamani Pudukkottai
திமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கானதே:விஜய்
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்கு வாக்களித்தது போலவே ஆகும் என்றார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் மக்களிடையே பேசியது:
1 min |
September 28, 2025
Dinamani Pudukkottai
தெருவோர அற்புதன் இசைக்கும் சங்கீதம்!
'தடம்', 'யானை', 'சினம்' என வரிசையாகப் பணிபுரிந்த அழகு ஒளிப்பதிவாளர் கோபிநாத்துக்கு எக்கச்சக்க பெயர் சேர்ந்திருக்கிறது. 'தில்', 'தூள்', 'கில்லி', தெலுங்கில் வந்த 'பங்காரம்' என அவர் வேலை பார்த்த அத்தனை படங்களும் ஹிட்.
2 min |
September 28, 2025
Dinamani Pudukkottai
விஜய் பிரசாரம்: நெரிசலுக்கு காரணம் என்ன?
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
1 min |
September 28, 2025
Dinamani Pudukkottai
ஆளுநர், தலைவர்கள் இரங்கல்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 28, 2025
Dinamani Pudukkottai
அருங்காட்சியகமான வேளாண் கூட்டுறவு சங்கம்!
நாட்டிலேயே முதன்முதலில் திரூர் கிராமத்தில் 1904-இல் தொடங்கப்பட்ட கூட்டுறவு வேளாண் கடன் சங்கம் அருங்காட்சியகமாகியுள்ளது.
1 min |