Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Tiruchy

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28,000 கனஅடியாக குறைந்தது

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 28,000 கனஅடியாக குறைந்தது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

2 வழக்குரைஞர்கள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

இரண்டு வழக்குரைஞர்கள் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு

அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளைப் பறித்து பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

காங்கிரஸ் ஆட்சியில் வரிச் சுமையால் பாதித்த மக்களுக்கு தற்போது நிவாரணம்: பாஜக

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடுமையான வரிச் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு தற்போது நிவாரணம் அளிக்கும் வகையில், அடுத்த தலைமுறை சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

பவானி அருகே பள்ளி வேன் மோதி இருவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

கடலூர் சிப்காட் தொழிற்சாலை விபத்து: 2 பொறியாளர்கள் தற்காலிக பணிநீக்கம்

கடலூர், சிப்காட் பகுதியில் இயங்கிவரும் கிரிம்ஸன் ஆர்கானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

இயற்கையும் மனித உளவியலும்...

\"பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை' என்று மு.வ. ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

தனியார் பள்ளிகள் பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடாது

தனியார் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களை பள்ளிக்கு களங்கம் ஏற்படும் என நினைத்து மறைக்கக் கூடாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பாஜக சார்பில் நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

முக்கியப் பொறுப்புகளில் பெண்கள்

பிரிட்டன் அமைச்சரவை மாற்றியமைப்பு

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

திருநெல்வேலி சந்திப்பில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

ஆடுதுறை பேரூராட்சித் தலைவரைக் கொல்ல முயன்ற கும்பல் பயன்படுத்திய கார் பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சித் தலைவரும், பாமக மாவட்டச் செயலருமான ம. க. ஸ்டாலினை கொலை செய்ய முயன்றவர்கள் பயன்படுத்திய கார், விழுப்புரம் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

செங்கோட்டையனை பாஜக இயக்கவில்லை

கே.ஏ.செங்கோட்டையனை பாஜக இயக்கவில்லை என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 பாம்புக் குட்டிகள் மீட்பு

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 கண்ணாடி விரியன் பாம்புக் குட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டு, அடர்ந்த வனப் பகுதியில் விடப்பட்டன.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,423 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69,423 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

குஜராத் மலைக் கோயிலில் சரக்கு ரோப் கார் அறுந்து விழுந்தது

6 பேர் உயிரிழப்பு

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சரத்குமார் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சேர்ந்த நடிகர் ஆர்.சரத்குமார் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

பளிச் சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

மிகவும் பிரபலமடைந்துவரும் ஹைட்ரா பேஷியல் முகத்தை 'பளிச்'சிட வைப்பதுடன் நீண்ட நாள்களுக்கு முகப்பொலிவை நிலைத்திருக்க வைக்கிறது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல்: மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தல்

பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு-சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

நாம் இருவர்; நமக்கு இருவர் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா?

காங்கிரஸ் கேள்வி

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

பாஜக-அதிமுக கூட்டணி மூழ்கும் கப்பல்

பாஜக - அதிமுக கூட்டணி மூழ்கும் கப்பல். அதிமுக 4 அணிகளாக உடைந்ததற்கு பாஜகவே காரணம் என்றார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

தமிழக தலைவர் விஜய் பிரசார சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி மனு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப். 13 ஆம் தேதி திருச்சியில் தேர்தல் சுற்றுப்பயண பிரசாரம் தொடங்க அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் மாநகர காவல் ஆணையரகத்தில் சனிக்கிழமை மனு அளித்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

மேற்கு வங்க அமைச்சர் நீதிமன்றத்தில் சரண்

அரசுப் பள்ளி பணியாளர்கள் நியமன முறை கேடுவழக்கில் மேற்குவங்க மாநில அமைச்சர் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

பள்ளிகளுக்கு வரும் ஹாலிவுட் நிறுவனம்

கார்ட்டூன் நெட்வொர்க், போகோ ஆகிய இந்தியாவில் பள்ளிகளில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான விதமாக பள்ளிகளைச் சென்றடையயும் முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

கனடாவில் நிதி திரட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள்

கனடாவின் புதிய பாதுகாப்பு அறிக்கையில், பப்பர் கால்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு ஆகிய 2 காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் அந்நாட்டில் நிதி திரட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு

பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

ஆந்திரம்: சிறைக் காவலரை சுத்தியால் தாக்கி 2 கைதிகள் தப்பியோட்டம்

ஆந்திர மாநிலத்தில் சிறைக் காவலரை சுத்தியால் தாக்கிவிட்டு இரண்டு விசாரணைக் கைதிகள் தப்பியோடி விட்டனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் சாதனை

சிறப்பு பொருளாதார மண்டலத்திலுள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இந்தியாவிலேயே அதிக அளவில் தனிப்பட்ட சிப்பங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறார்.

1 min  |

September 07, 2025