Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Tiruchy

அம்மன் கோயில் தேருக்கு தீவைப்பு: மக்கள் மறியல்

வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் கிராமத்தில் முத்துகொளக்கி அம்மன் கோயில் தேருக்கு சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

ஆத்தூர்: அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது

ஆத்தூரில் குடும்பத் தகராறில் அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

அரசியலுக்கு நடிகர்கள் வருவது தவறில்லை. திரைத்துறையில் இருந்து முழுநேர அரசியலுக்கு வந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆகியோர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். அதனால், அவர்களை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்படவில்லை.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

பொருள்களின் விலை குறித்த புகார்கள் மீது நடவடிக்கை: சிபிஐசி

ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தைத் தொடர்ந்து, பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்று மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) புகார்கள் வந்தால், அதுகுறித்து தொழில் துறை அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று சிபிஐசி தலைவர் சஞ்சய்குமார் அகர்வால் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

மணப்பாறை அருகே கார் தீப்பிடித்து நாசம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூல்: தி.வேல்முருகன் கண்டனம்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

மழை, மேகமூட்டம்; கிரகணம் தெரியாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால் சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

மாவட்ட மைய நூலகத்தில் இலவச சதுரங்கப் பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறார்களுக்கான இலவச சதுரங்கப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

டி20 தொடரை வென்றது இலங்கை

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

'ஏர்போர்ட்' மூர்த்தி - விசிகவினர் மோதல்

சென்னை டிஜிபி அலுவலகம் அருகே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி - விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு

காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனர்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

மதிப்பிழப்பு பணத்தின் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது சிபிஐ வழக்குப் பதிவு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 450 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது பெங்களூரில் உள்ள சிபிஐ-இன் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

மனிதர்களை விஞ்சும் வகையில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி

மனிதர்களைத் தோற்கடிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியடைந்து வருகிறது என சென்னை ஐஐடி நிறுவன பேராசிரியர் கீதாகிருஷ்ணன் ராமதுரை தெரிவித்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

இரு சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருச்சி மெக்டொனால்ட்ஸ் சாலையில் சனிக்கிழமை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

மணப்பாறை அருகே கிணற்றில் தவறிவிழுந்து இறந்த மான் மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த மான் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீர் நிறுத்தம்

மின்தடை காரணமாக திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் வராது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

நிஹால் சரீன் முன்னேற்றம், லவ்லினா, ஹிதேஷ் வெளியேற்றம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருமுறை உலக சாம்பியன் நிஹால் சரீன் வெற்றி பெற்றார். லவ்லினா போரோகைன், ஹிதேஷ் ஆகியோர் தோற்று வெளியேறினர்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் டிரா செய்தது இந்தியா (2-2)

ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்திய அணி.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

2026 தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி

எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள்

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

மணப்பாறை அருகே மாணவி தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கல்லூரி மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

முப்படைகளிடையே ஒருங்கிணைந்த கட்டளை மையம் அவசியம்

'இந்திய முப்படைகளிடையே ஒருங்கிணைந்த கட்டளை மையம் அவசியமானது மற்றும் நிச்சயமாக நடைமுறைக்கு வரும்; அதற்கான கால அவகாசம் மட்டுமே ஆலோசனைக்குரியது' என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வலியுறுத்தினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் செய்யும் காவல் துறை

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் வழக்குகளை விசாரிப்பதில் காவல் துறையினர் காலதாமதப்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் வேதனை தெரிவித்தது.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

தூத்துக்குடியில் பாஜக-கம்யூனிஸ்ட் மோதல்: 7 பேர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

சிறுவன் உயிரிழப்பில் மர்மம்: மேற்கு வங்க தம்பதி அடித்துக்கொலை

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் மர்மமான முறையில் சிறுவன் உயிரிழந்து கிடந்த நிலையில், அவரைக் கொலை செய்ததாக கருதி அப்பகுதியில் வசித்த தம்பதியை கும்பலாக வந்த சிலர் அடித்துக்கொலை செய்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

கூட்டணிக் கட்சிகளைக் கையாளத் தெரியவில்லை நயினார் நாகேந்திரன் மீது டி.டி.வி. தினகரன் புகார்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணிக் கட்சிகளை சரிவரக் கையாளத் தெரியவில்லை என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

சட்டவிரோத மது விற்பனை: மூவர் கைது

திருச்சி அருகே துவாக்குடி அரசு மதுபான பாரில் சட்ட விரோதமாக மது விற்ற மூவரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 450 மதுபுட்டிகளை அடுத்தடுத்த நாட்களில் பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

100 பவுன் நகைகளுடன் அடகு கடைக்காரர் மாயம்

விராலிமலையில் அடகு நகைக்கடை நடத்தி சுமார் 100 பவுன் நகைகளுடன் தலைமறைவான இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Tiruchy

அப்பாவை நினைவு கூர்ந்த எஸ்.கே.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மதராஸி'. செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

1 min  |

September 07, 2025