Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Tiruchy

பாஜக எம்.பி.க்களுக்கான பயிலரங்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் திறன்மிக்க செயல்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பாஜக எம்.பி.க்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

இறுதியில் தெற்கு, மத்திய மண்டலங்கள்

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் - மத்திய மண்டலம் அணிகள் மோதுகின்றன.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

ஈரோட்டில் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

பாஜக அலுவலகம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

டெல்லி, தெலுகு வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 36-35 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தியது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

மகாராஷ்டிர ‘தேர்தல் மோசடி’ குறித்த ஆவணப்படம்: எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப டிராய் அனுமதி மறுப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்ததாகக் கூறப்படும் ‘மோசடி’ குறித்த யூடியூப் ஆவணப்படத்தின் வலைதள இணைப்பை (லிங்க்) கட்சித் தொண்டர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் அனுப்ப டிராய் அனுமதி மறுத்திருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபி தொகுதி அதிமுக நிர்வாகிகள் ராஜிநாமா

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து கோபி தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தங்கள் கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்து ஞாயிற்றுக்கிழமை கடிதம் கொடுத்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

திருச்செந்தூர் கோயிலில் காவலர்- கண்காணிப்பாளரிடையே கைகலப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை, உறவினர்களை தரிசனத்துக்கு முறைகேடாக அனுப்பியதாக காவலர்- கண்காணிப்பாளரிடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

மல்லையா, நீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கை: திகார் சிறையில் பிரிட்டன் குழுவினர் ஆய்வு

நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நாட்டை விட்டு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு வேகப்படுத்தியிருப்பதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

அருணாசலேஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆவணி மாத பெளர்ணமியை யொட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனத்துக்காக 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

வீடுகள், கடைகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

குளித்தலையில் சனிக்கிழமை நள்ளிரவில் வீடுகள் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

ரஷியா-இந்தியா-சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு

ரஷிய வெளியுறவு அமைச்சர்

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

கோப்பையைத் தக்கவைத்தார் சபலென்கா

4-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்றார்

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

தமிழகத்தில் செப். 10 வரை பலத்த மழை நீடிக்கும்

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப். 10 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

தடைசெய்யப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 890 பேர் கைது

பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 890-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானு முஷ்தாக்கை அழைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் பாஜக வழக்கு

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்குக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை

கூடுதல் தலைமைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டினார் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றார், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா!

இந்திய இசைக்கும் கலைக்கும் அவர் அளித்த மகத்தான பங்களிப்புகளை மீண்டும் நினைவுகூர இது ஒரு சிறந்த தருணமாக அமைந்துள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

முதலீடுகளைக் குவிக்கும் தமிழ்நாடு

சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான சூழல், திறமையான மனிதவளம் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

புத்தனாம்பட்டி கல்லூரியில் சிலம்பப் போட்டி

துறையூர் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பப் போட்டி நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

தாமிரக் கம்பிகளை திருடியவர் கைது

திருச்சியில் தனியார் பயிற்சி மையம் உள்ளிட்ட இடங்களில் தாமிரக்கம்பிகளைத் திருடியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

சேவை குறைபாடு: தனியார் காப்பீடு நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு செய்த தனியார் காப்பீடு நிறுவனம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

ஊடுருவல்காரர்கள் விவகாரம்; மிரட்டல் விடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்

பாஜக குற்றச்சாட்டு

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 20,000 கனஅடி

பரிசல் இயக்க அனுமதி; அருவிகளில் குளிக்கத் தடை

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

அரசு விழாக்கள் நடத்த பஞ்சப்பூரில் அரங்கம்

அமைச்சர் கே.என். நேரு தகவல்

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்

அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டாயால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

வாக்குத் திருட்டு மூலமே பல மாநிலங்களில் பாஜக ஆட்சி

வாக்குத் திருட்டு மூலமே பல மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் ஜோடங்கர் கூறினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tiruchy

இந்தியா 4-ஆவது முறை சாம்பியன்

உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி

1 min  |

September 08, 2025