Poging GOUD - Vrij

எழுநா - இதழ் 31

filled-star
எழுநா
From Choose Date
To Choose Date

எழுநா Description:

சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்

In dit nummer

பொருளடக்கம்
1. ஜனநாயக ஆளுகையும் இலங்கையின் உயர்நீதிமன்றமும் – பகுதி 1,2,3 2. குறிப்பன் எனும் தெய்வம் 3. படுவானை நோக்கி 4. இலங்கை : இனத்துவ ஆட்சிக்குத் திரும்புதல் – பகுதி 1,2 5. ‘இலங்கை இந்தியத் தொழிலாளர் நிலைமை’ : தோட்டத் தொழிலாளர் வேதன நிர்ணய அறிக்கைகளுக்கான எதிர்வினை 6. இடப்பெயர்களும் – கிழக்கிலங்கை முஸ்லிம் பண்பாடும் 7. புராதன தமிழ்க் கூத்தில் புராணம் புகுந்த கதை 8. அதிகாரப் பகிர்வுக்கான அரசுக் கட்டமைப்புகள் : பகுதி 1,2,3 9. இலங்கையில் நூலகவியற் கல்வி – பகுதி 2 10. இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் சங்ககால வேள் 11. லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – மானிப்பாய் 12. காலனித்துவமும் மதங்களும் 13. முதுமை, மூத்தோர் சொல், முடிவிலாத்துயர்: மௌன விசும்பல்கள் 14. கழிகாமமலையின் எல்லையில் 15. ஏகாதிபத்திய – பேரினவாதத் தகர்ப்பும் விடுதலைத் தேசிய மார்க்சியமும் 16. மலரவனின் ‘போர் உலா’ (War Journey) 17. ஒச்சாப்பு கல்லு எனும் பண்டைய நாகர் குடியிருப்பு 18. பிராமணன் திவக்கனின் தங்கத் திருமலையில் நாகர் பற்றிய கல்வெட்டு 19. யாழ்ப்பாணத்தின் ‘3AxisLabs’ முன்னெடுக்கும் செயற்கை விவேக (Artificial Intelligence) முன்னோடிப் பயணம் 20. கி.பி 10 ஆம் 16 ஆம் நூற்றாண்டுகளில் சர்வதேசக் கடல் வர்த்தகத்தில் இலங்கைத் துறைமுகங்களின் முக்கியத்துவம் 21. இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் கூட்டுறவு வங்கிகளின் தேவையும் 22. மாடு வளர்ப்பும் சூழல் மாசடைதலும் 23. இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் : நடைமுறைச் சிக்கல்களும் சாத்தியங்களும்

Recente nummers

Gerelateerde titels

Populaire categorieën