Poging GOUD - Vrij

NILA MUTRAM - Alle nummers

புதிய,எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்களை ஊக்குவிக்க தோற்றுவிக்கப் பட்ட இதழ்.வாரா வாரம் சிறந்த கவிதைகளை தாங்கி வரும்.எழுதும் ஆர்வத்தை இன்றைய சமுதாயத்தினர் குறிப்பாக கல்லூரி மாணவ,மாணவிகள் மத்தியில் தூண்டுவதே இந்த இதழின் நோக்கம். எழுத்தின் ஆரம்பம் கவிதைதான்.வார்த்தைகள் வசப்பட்டு விட்டால் அவர்களின் கற்பனை விரிந்து கட்டுரை,கதை,நாவல் என விரியும். எனவே இந்த இதழ்.