Prøve GULL - Gratis
கசிந்த ராணுவ ரகசியங்கள்; இக்கட்டில் அமெரிக்க அரசு
Dinamani Vellore
|March 27, 2025
மணி 11:44 - இதுதான் சரியான தருணம்; பருவநிலை சாதகமாக இருக்கிறது. தாக்குதல் நடவடிக்கையை சென்ட்காம் (ராணுவத்தின் மத்திய கட்டளையகம்) உறுதி செய்துவிட்டது
-
மணி 12:15 - எஃப்-16 போர் விமானங்கள் புறப்பட்டுவிட்டன
மணி 13: 45 - எஃப்-18 விமானங்கள் இலக்குகளைத் தாக்கத் தொடங்கிவிட்டன. எம்க்யு-9 ட்ரோன்களும் ஏவப்படுகின்றன
மணி 15:36 - எஃப்-18 விமானங்களின் இரண்டாவது அடுக்குத் தாக்குதல் தொடங்குகிறது. போர்க்கப்பலில் இருந்து டமாஹாக் ஏவுகணை ஏவப்படுகிறது
யேமனில் ஹூதி கிளர்ச்சிப் படை தலைவர்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல் தொடர்பாக அந்த நாட்டின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் துளசி கப்பார்ட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் உள்ளிட்ட உச்ச நிலை அமைச்சர்கள், பாதுகாப்பு உயரதிகாரிகள் 'சிக்னல்' என்ற தகவல் தொடர்பு செயலி மூலம் மேற்கொண்ட தகவல் பரிமாற்றத்தின் ஒரு பகுதி இது.
இதில், 'ஓபிஎஸ்இசி மிகவும் தெளிவாக இருக்கிறது' என்று வேறு அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, 'இந்த ராணுவ நடவடிக்கை தொடர்பான தகவல்கள் அனைத்தும் வெளியே கசியாமல் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தப்படுகிறது' என்று அவர்களுக்கு அவர்களே கூறி திருப்திப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
Denne historien er fra March 27, 2025-utgaven av Dinamani Vellore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Vellore
Dinamani Vellore
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை
பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்
1 mins
June 08, 2026
Dinamani Vellore
மாற்றமே வெற்றிக்கான பயணம் !
நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
2 mins
June 08, 2026
Dinamani Vellore
அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
1 mins
June 08, 2026
Dinamani Vellore
'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.
1 min
June 08, 2026
Dinamani Vellore
தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்
23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்
1 mins
June 08, 2026
Dinamani Vellore
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்
கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.
2 mins
June 08, 2026
Dinamani Vellore
இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
நேபாள வெளியுறவு அமைச்சர்
1 min
June 08, 2026
Dinamani Vellore
தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்
1 mins
June 07, 2026
Dinamani Vellore
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Vellore
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Translate
Change font size
