Prøve GULL - Gratis
சாதனைகள் நிகழ்த்துவேன்...
Dinamani Tiruvallur
|June 22, 2025
பதிமூன்று ஆண்டுகளாக வெறும் காலுடன் பயிற்சி பெற்ற இருபது வயது தடகள வீரர் பிரவீன் குப்தா, பயிற்சியாளர்களும், ஸ்பான்சர்களும் இல்லாமலேயே 'ஜம்ப் ரோப்' விளையாட்டில் புதிய கின்னஸ் உலக சாதனையை உருவாக்கியுள்ளார்.
"என்னால் இன்னும் சாதனைகள் நிகழ்த்த முடியும். இது ஆரம்பம் மட்டும்தான்" என்று சொல்லும் அவர் கூறியது:
"நாங்கள் மும்பையில் ஒரு சிறிய அடுக்குமாடி கட்டடத்தில் வசிக்கிறோம். மாலை வேளைகளில் காலில் காலணி அணியாமல் ஸ்கிப்பிங் செய்வேன். குதிக்கும்போது அக்கம் பக்கத்தவர்களுக்கு சத்தம் கேட்கும். அசௌகரியமாக இருக்கும் என்பதால் வெறும் கால்களால் வேகமாக ஸ்கிப்பிங் செய்வேன்.
கேந்திரிய வித்யாலயாவில் படித்தபோது ஜூடோவில் பயிற்சி பெற்றேன். மூத்த ஜூடோ வீரரான மணீஷ் குமார், ஸ்கிப்பிங்கில் எனது திறமையைக் கண்டு ஈடுபாடு காட்டச் சொன்னார்.
Denne historien er fra June 22, 2025-utgaven av Dinamani Tiruvallur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
கள்வி நான் அல்ல!
மதுரையில் வையையாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இரு கரையிலும் மக்கள் குழுமி நீரில் ஆடி ஆரவாரித்து மகிழ்கின்றனர்.
1 mins
May 24, 2026
Dinamani Tiruvallur
லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன்
பிரெஞ்சு கோப்பை கால்பந்து தொடரில் லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.
1 min
May 24, 2026
Dinamani Tiruvallur
டாமி பால்-பியூஸ் இறுதியில் மோதல்
ஹாம்பர்க் ஏடிபி டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டாமி பால்- பெருவின் இக்னோசியோ பியூஸ் மோதுகின்றனர்.
1 min
May 24, 2026
Dinamani Tiruvallur
42 ஆண்டுகள் கல்விச் சேவையில்...
சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூரில் 1984- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'பாரத் உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம்', நாட்டின் முன்னணி நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
1 mins
May 24, 2026
Dinamani Tiruvallur
மாணவியிடம் அத்துமீறல்: கிராம நிர்வாக அலுவலர் கைது
சேலத்தில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 24, 2026
Dinamani Tiruvallur
பிளே ஆஃப் வாய்ப்புக்கு காத்திருக்கும் பஞ்சாப்
ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி சதம்
1 mins
May 24, 2026
Dinamani Tiruvallur
கோடை கால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு
நெல்லை பிரண்ட்ஸ், டாக்டர் சிவந்தி வாலிபால் கிளப் சார்பில் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்ற கோடை கால வாலிபால் பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது.
1 min
May 24, 2026
Dinamani Tiruvallur
பெண் மொழியின் நோக்கங்கள்!
மனம் என்பது மொழிக் கிடங்கு. ஒவ்வொருவர் மனத்திலும் அவரவர் அனுபவித்த உணர்வுகள், விருப்பவிழைவுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், ஆசைகள் என்றனைத்தும் உறைந்து கிடக்கின்றன.
2 mins
May 24, 2026
Dinamani Tiruvallur
காதலில் நிகழ்ந்த அழகிய கற்பிதம்!
காதலை மறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. தாயிடம் தலைவியர் காதலை வெளிப்படுத்த இயலாது.
1 mins
May 24, 2026
Dinamani Tiruvallur
தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்
கோவை சிறுமி கொலை சம்பவம்
1 min
May 24, 2026
Translate
Change font size

