Facebook Pixel விமான விபத்து: உள்துறைச் செயலர் தலைமையில் உயர்நிலை விசாரணைக் குழு | Dinamani Ramanathapuram & Sivagangai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

விமான விபத்து: உள்துறைச் செயலர் தலைமையில் உயர்நிலை விசாரணைக் குழு

Dinamani Ramanathapuram & Sivagangai

|

June 15, 2025

3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்கிறது

புது தில்லி, ஜூன் 14: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக் கான காரணங்களை ஆராய்ந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களைப் பரிந்துரைக்க மத்திய உள்துறைச் செயலர் தலைமையில் பல்துறை நிபுணர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனர்’ விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

இதில் விமானிகள், பணியாளர்கள், பயணிகள் உள்பட 241 பேர் இறந்தனர். விமானம் விழுந்து வெடித்துச் சிதறிய மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்தவர்களும் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்து குறித்து மத்திய அரசின் விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) ஏற்கெனவே விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், மத்திய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகன் தலைமையில் புதிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

ஆளுநரை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை கண்டித்து சென்னையில் மதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time to read

1 min

June 08, 2026

Translate

Share

-
+

Change font size