Prøve GULL - Gratis
ஜனநாயகத்தின் பெயரால்...
Dinamani Dindigul & Theni
|September 06, 2025
மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஐந்து நாள்களாக உண்ணா விரதம் இருந்து வந்த மனோஜ் ஜராங்கே தனது போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 2) முடித்துக்கொண்டார்.
-
ஒட்டுமொத்த மும்பையும் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. மும்பை உயர்நீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்துதான் ஜராங்கேயின் ஐந்து நாள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பது எந்த அளவுக்கு இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதன் வெளிப்பாடு.
5,000 பேர் மட்டுமே ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்துக்காக மும்பையின் மையப் பகுதியில் இருக்கும் ஆசாத் மைதானத்தில் கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 30,000-க்கும் அதிகமானோர் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மும்பை மாநகரத்துக்குள் நுழைந்து, ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து ஒட்டுமொத்த மும்பையையும் ஸ்தம்பிக்க வைத்தனர். போக்குவரத்து முடக்கப்பட்டது. அலுவலகங்களுக்குச் செல்ல முடியவில்லை. விநாயகர் சதுர்த்தியையொட்டிய விழாக்களுக்குச் செல்ல முடியாமல் மும்பைவாசிகள் தவித்தனர்.
மராத்தாக்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் அறிவித்த ஜராங்கே தானும், தனது ஆதரவாளர்களும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நகரப்போவதில்லை என்று அறிவித்தார். இதுபோல சட்டத்தை மீறி கும்பல் அரசியல் முன்னெடுக்கப்பட்டால் அரசும், நிர்வாகமும் வேடிக்கை பார்க்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது.
Denne historien er fra September 06, 2025-utgaven av Dinamani Dindigul & Theni.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Dindigul & Theni
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Dindigul & Theni
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Dindigul & Theni
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Dindigul & Theni
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Dinamani Dindigul & Theni
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Dindigul & Theni
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Dindigul & Theni
அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
1 mins
June 08, 2026
Dinamani Dindigul & Theni
தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்
23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்
1 mins
June 08, 2026
Dinamani Dindigul & Theni
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை
பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்
1 mins
June 08, 2026
Translate
Change font size
