Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ஆதரவு விலை ஏற்படுத்தும் அதிருப்தி!

Dinamani Dindigul & Theni

|

September 06, 2025

முழுவதும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

- ப. இசக்கி

தமிழக அரசு அவ்வாறு வழங்காவிட்டாலும், சத்தீஸ்கர், ஒடிஸா மாநில அரசுகள் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் ஊக்கத்தொகையாக சுமார் ரூ.800 சேர்த்து ரூ.3,100 வழங்கி வருவது போன்றாவது வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பம்.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் 75-ஆவது வாக்குறுதியாக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2,500-ஆக உயர்த்தப்படும் எனக் கூறியது. அப்போது, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக பொது ரகத்துக்கு ரூ.1,940, சன்ன ரகத்துக்கு ரூ.1,960 என வழங்கியது. வெளிச்சந்தையில் விலை சுமார் ரூ.1,650 என்ற அளவில் மட்டுமே இருந்தது. எனவே, ரூ.2,500 என்பது விவசாயிகளுக்கு லாபகரமான விலையாகத் தெரிந்ததால் மகிழ்ந்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்று நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், இப்போது அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் குவிண்டாலுக்கு ரூ.2,500 என அரசு அறிவித்துள்ளது. இது மிகவும் காலதாமதமான அறிவிப்பு என்பது மட்டுமல்லாது காலத்திற்கேற்ற விலையாகவும் இல்லை என்பதால் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

FLERE HISTORIER FRA Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dindigul & Theni

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Dindigul & Theni

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Dindigul & Theni

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size