Prøve GULL - Gratis
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு: சிறையிலிருந்து வெளிவரும் பிரிட்டன் இடைத்தரகர் - அமலாக்கத் துறை வழக்கிலும் உயர்நீதிமன்றம் ஜாமீன்
Dinamani Chennai
|March 05, 2025
புது தில்லி, மார்ச் 4: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை வழக்கிலும் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸுக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
-
இந்த முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் அவருக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்தது. எனவே, 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மிஷெல், ஓரிரு நாள்களில் வெளிவரவிருக்கிறார்.
இந்திய விமானப் படைக்கு ரூ.3,600 கோடி செலவில் 12 ஹெலிகாப்டர்களை வாங்க, கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்கு அந்த ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு கிடைக்க இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு லஞ்சம் அளித்த இடைத்தரகர்களில் பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸும் ஒருவர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
Denne historien er fra March 05, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிவிபத்து
90 பேர் உயிரிழப்பு
1 min
May 24, 2026
Dinamani Chennai
கதாநாயகர்களின் லைன் அப்!
ஆர்யா, விஜய்சேதுபதி, ராகவா லாரன்ஸ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம்...
2 mins
May 24, 2026
Dinamani Chennai
42 ஆண்டுகள் கல்விச் சேவையில்...
சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூரில் 1984- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'பாரத் உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம்', நாட்டின் முன்னணி நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
1 mins
May 24, 2026
Dinamani Chennai
வாழ்வின் நோக்கம்!
'மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நோக்கம் உண்டா?' என்பதை அறிய பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் மாஸ்க், ஸ்டீவன் ஹெய்ன் ஆகியோர் ஓர் ஆய்வை நடத்தினர்.
1 min
May 24, 2026
Dinamani Chennai
மின்வாரியத்தில் ரூ.2,000 கோடி டெண்டர்கள் நிறுத்திவைப்பு
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 mins
May 24, 2026
Dinamani Chennai
மேற்கு கரையில் விரிவாக்கத்தை நிறுத்துக: இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகள் அழுத்தம்
மேற்கு கரையில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும், பாலஸ்தீனர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இஸ்ரேலை மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
1 min
May 24, 2026
Dinamani Chennai
கொல்கத்தாவுக்கு 14 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வருகை
அன்னை தெரசா அமைப்பின் தலைமையகத்தைப் பார்வையிட்டார்
1 min
May 24, 2026
Dinamani Chennai
ஐ.நா.வில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த மறுஆய்வு மாநாடு உடன்பாடின்றி நிறைவு
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான ஐ.நா. மாநாடு, எவ்வித இறுதி உடன்பாடுமின்றி நிறைவடைந்தது.
1 min
May 24, 2026
Dinamani Chennai
மீண்டும் இணைந்த ஜோடி
சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'பிளாஸ்ட்'.
1 min
May 24, 2026
Dinamani Chennai
லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன்
பிரெஞ்சு கோப்பை கால்பந்து தொடரில் லென்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.
1 min
May 24, 2026
Translate
Change font size

